English to Tamil Dictionary: கோட்பாட்டின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abolitionist
அடிமை ஒழிப்புக் கோட்பாட்டினர்one who wishes to do away with evil
Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Ahriman
(பண்டைப் பாரசிக சமயக் கோட்பாட்டின்படி) கேடுசூழ் தேவதை.
Altruistic
பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Babist
பாரமசீகப் பெரியார் பாபெதீனின் கோட்பாட்டினர்.
Categories
(மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள் காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Choler
பித்தநீர் முற்கால ஐரோப்பிய மருத்துவக் கோட்பாட்டின்படி தாதுநீர் நான்கினுள் ஒன்று கோபம் சினம் சிடுசிடுப்பு.
Cosmist
சமயச்சார்பற்ற கோட்பாட்டினர் உலோகாயதர்.
Creed
திருமுறைக் கோட்பாடு முறைப்பட்ட சமயக் கோட்பாடு கிறித்தவ சமயக் கோட்பாட்டின் முறையான சுருக்க விளக்க தொகுப்பு.
Demiurge
பிளேட்டோவின் மெய்விளக்க இயலில் உலகப்படைப்பு முதல்வர் கிறித்தவக் கோட்பாட்டின் படைப்புத் துணைகளுடன் கூடிய படைப்பு முதல்வர்.
Father
தந்தை மூதாதை முன்னோள் ஊங்கணோர் முதுகணாளர் பாதுகாவலர் தோற்றுவித்தவர் மூலமுதல்வர் முதல் முதல் திட்டமிட்டவர் முதல் தலைவர் தொடக்ககாலத் தலைவர் ஏடு ஆக்கியோன் மக்களின் போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியவர் பொதுநல உரிமைக்கு உழைத்த முன்னோன் கடவுள் கிறித்தவக்கோட்பாட்டின்படி இறைவன் முன்கூற்று வடிவின் முதற்கூறு கிறித்தவ ஊழியின் முந்திய நுற்றாண்டுகளில் வாழ்ந்த சமய எழுத்தாளர்களில் ஒருவர் பாவமன்னிப்புச் செய்பவர் சமயகுரு மடத்துத்தலைவர் போப்பாண்டவர் சமய மாவட்ட முதல்வர் ஆட்சிக் குழுவினர் நகரவை மூப்பர் மன்ற மூப்பர் சட்ட மன்றங்களின் நெடுநீள்காலம் தொடர்ந்திருந்து தொண்டாற்றுபவர் மூலமுதல் கருத்து மூல முதற்படிவம் (வினை) மகவாகப் பெற்றெடு தந்தையாக விளங்க தந்தைமை ஒப்புக்கொள் தந்தையென்று நடப்பில் வழங்கப்பெறு தோற்றவி ஏட்டினை ஆக்கு ஏட்டின் ஆசிரியநிலை ஏற்று ஒப்புக்கொள் ஏட்டின் ஆசிரியனென்று பொதுவில் வழங்கப்பெறு தந்தைபோலிருந்து அன்பாட்சி செய் குழந்தையின் தந்தைமை உரிமை அறுதி செய் ஏட்டின் ஆசிரியநிலை உரிமை அறுதி செய்.
Federal
கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர் (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர் (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த கூட்டரசின் மைய அமைப்புக்குரிய.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Necessitarian
மன்னியல்வாதி புறநிலைக் காரணங்களன்றிச் செயற்காரணங்களாகத் தன்னியலான விருப்பாற்றல் எதுவும் கிடையாதென்ற கோட்பாட்டினை உடையவர் (பெ.) மன்னியல் வாதமான.
Overman
மீமனிதர். சீவன்முத்தர் இருவினை கடந்தவர் நீட்ஸ் என்பாரின் கோட்பாட்டின் படி நன்மைதீமைக் கட்டுப்பாடு கடந்த உயர்குறிக்கோள் மனிதர்.
Panlogistic
ஹெகல் என்னும் செர்மன் அறிஞர் கோட்பாட்டின்படி பகுத்தறிவுக்கொத்தது மட்டுமே உண்மையானதெனக் கருதுகிற.
Purist
தனித்தூய்மைக் கோட்பாட்டினர்.
Quintessence
சத்துச்சாறு பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி நாற்பூதங்களும் கடந்த ஐந்தாவதான அடிப்படை நுண் பொருட்கூறு.
Realistically
புறவாய்மைக் கோட்பாட்டின்படி புறவாய்மையுடன் செயல்திற மனப்பான்மையுடன் உள்ளதன் கண் ஆர்வமாக.
Sabellian
கிறித்தவரிடையே கிபி3ஆம் நுற்றாண்டில் மூவிறை உருக்களும் ஒரே இறையுருவின் மூன்று பண்புக்கூறுகளே என்ற சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டை உடையவர் (பெ.) மூவிறை உருக்களும் ஒரே இறை உருவின் முப்படிவங்களே என்னும் சபெல்லியஸ் என்பாரின் கோட்பாட்டினைக் கொண்ட.
Socinian
இத்தாலி நாட்டில் 16 ஆம் நுற்றாண்டில் எழுந்த இறைமையியற் கோட்பாட்டினர் (பெ.) 'சோசினஸ்' என்னும் பெயர்கொண்ட இருவரது கோட்பாட்டின்படியுள்ள இத்தாலியில் 16ஆம் நுற்றாண்டில் நிலவிய இறைமைக் கோட்பாட்டுப் பிரிவினைச் சார்ந்த.
Sublapsarian
வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர் இறைவன் தன்புகழ் வீறுதோன்றப் பலரை வீழ்ச்சிக்கும் சிலரை மீட்சிக்கும் தேர்வு செய்கின்றானென்ற கிறித்தவ சமயக் கிளையின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் (பெ.) வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டினைச் சார்ந்த.
Swedenborgian
ஸ்வீடன் நாட்டு இமானுவேல் ஸ்வீடன்பர்க்கு (16க்ஷ்க்ஷ்-1ஹ்ஹ்2) என்பாரின் புதுத்திருச்சபையினர் ஸ்வீடன்பர்க்கின் புதுத்திருச்சபைக் கோட்பாட்டினர் (பெ.) ஸ்வீடன்பர்க்கு சார்ந்த ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக்குரிய ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக் கோட்பாட்டுக்குரிய.
Teetotally
முற்றிலும் முழுநிறைவாக தீர முழுநிறை மதுவிலக்குக் கோட்பாட்டின் படி.
Random Fonts
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215928
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107634
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6236
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close