English to Tamil Dictionary: கோபுரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Babel
(விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம் கனவுக்கோட்டை செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம் கம்பலை குழப்பக்கூட்டம்.
Belfry
மணிக்கூண்டு திருக்கோயில் கோபுரத்தில் மணிதொங்கவிடுவதற்கான இடம் இடைக்காலத்தில் கோட்டைகளைத் தாக்குவதற் பயன்படுத்தப்பட்ட மரத்தினாலான இயங்கு கோபுரம்.
Bell-tower
மணிக்கூண்டு மணிக்கோபுரம்.
Crocket
(க-க.) கோபுரம் போன்ற கட்டுமானச் சரிவில் செய்யப்படும் இலை-பூச்சுருள் ஒப்பனை வேலைப்பாடு.
Fortifications
அலங்கம் காப்பரண் கட்டுமானங்கள் மண்கோட்டை அரண்காப்பு மதில் காப்புக் கூடி கோபுரம்.
Gate-tower
வாயிற்கோபுரம் நுழைவாயில் தூபி.
Gendrame
(பிர.) பிரஞ்சுக் காவற்றுறை அலுவல்களில் அமர்த்தப்பட்டுள்ள படைவீரர் மலையேற்றத் துறையில் மோட்டுவடிவப்பாறைச் சரிவிடையே செங்குத்தாய் எழும் கோபுரம் போன்ற குவடு.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Mast
மரக்கலக்கூம்பு கப்பற் பாய்மரம் வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம் பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம்.
Needle
ஊசி ஊசி வடிவ மணியுருப் படிவம் குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை கூர் முட்கருவி காந்த முள் காந்த ஊசி பொன் உரையாணி கூரறுலைக் கருவி கூரலகுடைய செதுக்கு கத்தி தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி இசைத்தட்டு முள் துப்பாக்கி பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி தூபி கோரி. ஊசிக்கோபுரம் கூர்முனைக் கொடும்பாறை நீள் கொடுமுடி கூர்ஞ்சிமையம் (க-க.) தற்கால உதைகால் குத்தல் உணர்ச்சி தொல்லை (வினை.) ஊசியால் தை குத்து துளை ஊடுருவு ஊடுருவிச் செல் ஊடாகப் புகுந்து செல் புகுந்து வழிசெய் உத்தர உதைகால் கொடு ஊசியுரு மணிப்படிவமாகு ஊசிப்படிவமாயமை குத்திக்கிளறு எரிச்சலூட்டு தொல்லைக்கொடு அலைக்கழி செயலுக்குத் தூண்டு.
Pagoda
கோபுரம் கோயில் தூபி கோட்டம் புத்தவிகாரம் தூபிப்பாணியில் அமைந்த கட்டிடம் வராகன் தென்னிந்திய பழம்பொன் நாணயம்.
Peel
(வர.) இங்கிலாந்து ஸ்காத்லாந்து எல்லைப்புறங்களில் முற்காலச் சிறு சதுரக் கோபுரம்.
Pinnacle
கோபுரமுகடு மோட்டு முகடு இயற்கைக் குவடு உச்சநிலை முழுநிறைநிலை (வினை.) முகடாய் அமை முகட்டில் வை முகட்டுடன் அமை.
Pylon
எல்லைக்கோபுரம் கோபுர வாசல்.
Pyramid
எகிப்திய கூர்ங்கோபுரம் பட்டைக்கூம்புரு பட்டைக்கூம்புருவப்பிழம்பு கூம்புவடிவப்பொருள் கூம்பு வடிவக்குவியல் கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம் ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல்.
Speculate
ஊகஞ் செய் ஊக ஆய்வு நிகழ்த்து வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு தொலைநீடாய்வு செய் கற்பனைக்கோட்டை கட்டு ஊக வாணிகஞ்செய் வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு துணிந்து முதலிடு துணிகர ஆதாய வேட்டையாடு கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு உருப்பளிங்கு நோக்கு துருவிநோக்கு தேர்ந்தவராய் எதிரிநிழலிட்டுக் காட்டு கோட்பாட்டுக் கோட்டைகட்டு கனவுக் கூடகோபுரம் எழுப்பு கனவுமாடம் புனை.
Speculation
ஊகக் கோட்டை ஊக வாணிகம் நினைவுக்கூடகோபுரம் கற்பனைமாடம் நெடுநீளாய்வு குருட்டு ஆதாயவேட்டை துணிகர யோக வேட்டை.
Steeple
கோரி தூபி ஊசிக்கோபுரம் கோபுரக்கூம்பு.
Tetrahedron
நாற்பக்கப் பிழம்புரு அடித்தளமுடைய முக்கட்ட முகட்டுரு (படை) கடற்கரை எஃகுக்கோபுர அரண் (படை) எஃகு இயங்கரண் எதிர்ப்புக்கோபுரம்.
Totter
தள்ளாடு தள்ளாடி நட தளர் நடையிடு கோபுரம்-அரசு-திட்டம் முதலியவை வகையில் ஆட்டங்காணப்பெறு சரிந்து விழுந் தறுவாயிலிரு.
Tower
இன்பமாடி கோபுரம்
Turreted
சிறு தூபிகளையுடைய மணிக்கோபுரம்போல் அமைந்துள்ள.
Random Fonts
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19651
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9251
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6638
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18576
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215903
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8613

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close