English to Tamil Dictionary: கோயிலில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apsidal
திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம் முன்றில் திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு (வில.) துவாரம் துளை.
Breviary
ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் நாடோறும் ஓதும் திருமுறை நுல்.
Chant
இன்னிசை பண்ணிசைப்பு கோயிலில் பண்ணிசைத்துப் பாடப்படும் உரைப்பகுதி (வி.) பாடு பாட்டினால் வினைமுறையாற்று பாடல் முறையால் கூறு குரலிசை எழுப்பு குதிரை வகையில் ஏமாற்றுத்தனமாக விற்பனைசெய்.
Chapel
திருக்கோட்டம் தனிப்பட்ட தொழுகையிடம் சிறிய துணைத்திருக்கோயில் கோயில் வீடு மனைவழிபாட்டிடம் நிறுவனங்களின் கோயில் மனை கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் திருக்கோயிலில் தனிப் பலிபீடம் கொண்ட சிறு அறை நாட்டுத் திருச்சபையினின்றும் வேறுபட்ட நெறியினர் தொழுமிடம் தனித் திருக்கோட்ட வழிபாடு பாடகர்குழு பல்லியம் அச்சு அலுவலகம் நாளச்சுத் தொழிலாளர்கள் சங்கம் நாளச்சுத் தொழிலாளர்கள் கூட்டம்.
Choir
பாடகர் குழு திருக்கோயிற் பாடகர் குழாம் திருக்கோயிலில் பாடற்குழுவுக்குரிய பகுதி கம்பி வேலியால் தனியாகப் பிரிக்கப்பட்ட திருக்கோயிலின் கீழ்புறக்கோடி பறவைகளின் கூட்டம் தேவதூதர்களின் ஈட்டம் (வி.) ஒருங்கு கூடிப்பாடு.
Choral
எளிய இன்னிசைப்பாட்டு தேவபாணிப் பாசுரம் ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் பாடகர் குழு முழுமையும் இணைந்து பாடும் வழிபாட்டுப் பாடல்.
Ciborium
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம் திவ்விய நற்கருணைப் பாத்திரம் பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Commination
அச்சுறுத்தல் பழிப்பு கண்டனம் ஆங்கில நாட்டுரிமைத் திருக்கோயிலில் சிறப்பு நாட்களில் தொடர்ச்சியாக வாசிக்கப்படும் இறைவனின் அச்சுறுத்தல் தொகுதி.
Confirmation
நிலைநாட்டுதல் வலுப்படுத்துதல் உறுதிப்பாடு சான்றுகொண்டு மெய்ப்பித்தல் வலியுறுத்தும் சான்று திருக்கோயிலில் ஒருவருக்குச் செய்யப்படும் தீக்கைச் சடங்கு.
Credence
நம்புதல் நம்பிக்கை நம்புதல் பெறும் நிலை திருக்கோயிலில் முந்திரித் தேறலும்-ரொட்டியும் வைக்கப்படுவதற்குரிய பலிபீடத்திற்கு முன்னுள்ள சிறு மேசை திருக்கோயில்களில் புனித கலங்களைக் கழுவிய நீர் வெளிச் செல்லும் வழிக்கு மேலுள்ள அடுக்கு மேடை.
Decanal
சமய வட்டத் துணைத்தலைவரைச் சார்ந்த வட்டத் துணைத்தலைவருடைய ஆட்சி வரம்பைச் சார்ந்த வட்டத்துணைத்தலைவர் திருக்கோயிலில் அமரும் தென் சிறைப் பகுதி சார்ந்த.
Dignitary
உயர்பதவியாளர் திருக்கோயிலில் உஸ்ர் பதவியிலிருப்பவர்.
Evensong
ஆங்கில நாட்டுத் திருக்கோயிலில் மாலை வழிபாடு மாலை வழிபாட்டு நேரம்.
Fenestella
திருக்கோயிலில் திருக்கலங்களைக் கழுவின நீர் ஊற்றி வைக்கபடுவதற்குரிய பலிபீடத்துக்குச் சற்றுத்தெற்கிலுள்ள மாடக்குழி.
Gradual
ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி.
Misericord
சலுகைக்கூடம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்குரிய துறவிமட அறை மென்கூர் உடைவாள் வேதனை நீக்கி உயிர்போக்குவதெனக் கருதப்பட்ட குத்துவாள் சாய்மடியிருக்கை திருக்கோயிருக்கை திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Monstrance
ரோமன் கத்தோலிக்க திருக்கோயிலில் புனித அப்பம் வைக்கப்படும் ஒண்கலம்.
Organ-loft
திருக்கோயிலில் இசைப்பேழை வைத்திருக்கும் மேடை.
Piscina
மீன்தொட்டி பண்டை ரோமாபுரியினரின் குளிப்புத்தொட்டி திருக்கோயிலில் நீர் வெளியேற்றத்தக்க துனையமைந்த திருக்கலங் கழுவுதொட்டி.
Plain-song
இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு பலர் இணைந்து பாடுதற்குரிய இசை.
Post-communion
திருக்கோயிலில் தூய நற்கருணை தொடர்ந்து நடைபெறும் இயேசுநாதரின் திருவிருந்து நிகழ்ச்சிப்பகுதி.
Response
மறுமொழி திடீர்விடை பதில்வாசகம் எதிர்ச்செயல் பதில்குறிப்பு உயிர்வகையில் எதிருணர்ச்சிக் குறிப்பு கிறித்தவ திருக்கோயிலில் இறுதித் துதிப்பாடல் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி.
Responsive
மறுமொழி கூறுகின்ற விடையாகக் கூறுப்படுகிற திருக்கோயிலில் மதகுருவின் பாடல் வரிக்கு எதிர்வரி கூறுகின்ற செயலை நுட்பமாக உணர்ந்து பதில் செயல்செய்கிற செல்வாக்கு வகையில் உட்பட்டு வளைந்து கொடுக்கிற நுண்ணுணர்வுடன் எதிர்க்குறிப்பு அளிக்கிற உணர்ச்சி ஏங்கும் பாங்குடைய ஒத்துணர்வுமிக்க.
Shewbread
திருக்காட்சியப்பம் யூதர்கோயிலில் திருவார நாள்தோறும் புதுப்புக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்படும் பன்னிரண்டு அப்பக்குவை.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20362
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7377
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17740

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close