English to Tamil Dictionary: கோலால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Bee-skep
வைக்கோலால் ஆன தேனீக்களின் கூடு.
Crayon
வண்ணத் தீட்டுக்கோல் சாயச் சுண்ணக் காம்பு வண்ணக்கோலால் வரையப்பட்ட ஓவியம் மின் விளக்கில் கரிமுனை (வி.) வண்ணக்கோலால் வரை உருவரை கோலு வரைத்திட்டமிடு.
Cue-ball
மேடைக் கோற்பந்தாட்டத்தில் கோலால் அடிக்கப்பட்ட பந்து கோலடிபட்ட பந்து.
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Goadsman, Goadster
தாற்றுக்கோலால் விரைவுபடுத்துபவர்.
Leghorn
தொப்பி முதலியவைகளில் வைக்கோலால் ஆனவரிப்பின்னல் வேலைப்பாடு வீட்டுக்கோழி வகை.
Pencil
வரைகோல் கரிக்கோல் வண்ண ஓவியத்தூரிகை தீட்டுப்பாணி வண்ண ஓவியப்பாணி (இய.) குவிகதிர்க்கூம்பு (வடி.) வரைக்கூம்பு ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள் (வினை.) வரைகோலாற் குறி கரிக்கோலால் தீட்டு பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய் வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை.
Pinch
கிள்ளுதல் நெருடுதல் நுள்ளல் கடிப்பு நெரிப்பு வேதனை சிட்டிகையளவு நெருக்கடி வேளை அவசர நொடிக்கட்டம் (வினை.) கிள்ளு நுள்ளு நெருடு நசுக்கு வருத்து கடிப்புறுத்து நோவுறுத்து நோவால் நௌியப்பண்ணு கொல்முனைமுறி தொல்லையளி பணம் பிடுங்கு சுரண்டு கைக்கடிப்பாயிரு பிசுணித்தனஞ் செய் கருமித்தனம் பண்ணு கஞ்சத்தனங் காட்டு தாற்றுக்கோலால் ஊக்கு காற்றோட்டத்துக்கு மிக அணிமையாகக் கலத்தை இயக்கு.
Pitchfork
கவர்க்கோல் வைக்கோல்வாரி (இசை.) கவர்முள் இசைக்கருவி (வினை.) கவர்க்கோலால் எடுத்துத்தள்ளு கவர்க்கோலால் எடுத்தெறி பணி-பதவி முதலியவற்றில் தள்ளித்திணி.
Prong
கவர்முள் இருகவர்க்கோல் கவர்முட்கருவி. (வினை.) கவர்க்கோலால் துளை குத்து இடி கிளறு மண்ணைக்கிளறிப் புரட்டு.
Sangume
குருதிச் சிவப்பு நிறம் செஞ்சுண்ணக்கோல் இரும்பு உயிரகியால் செந்நிரம் பெற்ற சுண்ணக்காம்பு செஞ்சுண்ணக்கோலால் வரையப்பபெற்ற ஓவியம் (பெ.) குருதிச்சிவப்பான மேனிற வகையில் சிவப்பார்ந்த கன்றிய குருதிச்சாயலான உடல்நிலை தோற்ற வகைகளில் குருதியெழுச்சி வாய்ந்த நல்லார்வப் பாங்குடைய தன்னம்பிக்கை வாய்ந்த தன்னிலையுறுதியுடைய நல்லார்வ நம்பிக்கையுடைய நலம் எதிர்பார்க்கின்ற நல்லார்வமிக்க (வினை.) (செய்.) குருதிக்கறை தோய்வி செவ்வண்ணக் கறைப்படுத்து.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Spit
சட்டுவக்கோல் இறச்சியைக்குத்தித் தீயில் வாட்ட உதவும் இருப்பு முள் நிலக்கூம்பு கடலுள் துருத்தி நிற்கும் ஒடுங்கிய நிலப்பகுதி நீரடி மணற்கரை (வினை.) இறைச்சிவகையில் சட்டுவக்கோலால் குத்தியெடு வாளால் குத்தி ஊடுருவு ஈட்டியால் குத்தியெடு.
Spoke
ஆரை சக்கரத்தின் குறுக்குக் கை இயக்காழி ஆரை ஏணிப்பழு இறக்கத்தில் சக்கர உருள்வு தடுக்கும் செருகுகோல் (வினை.) சக்கரம் முதலியவற்றிற்கு ஆரை இணைத்தமை செருகுகோலால் சக்கரச் சுழல்வு தடு.
Stave
மிடாவரிப்பட்டிகை கோல் கம்பி சலாகை நீளுருளை கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம் நீளுருளைப் படியடுக்கு வளையம் பழு ஏணிப்படி பா செய்யுட்பத்தி (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம் (வினை.) உடைத்துவிடு தகர்த்துவிடு வரிப்பட்டிகையை முறி வரிப்பட்டிகைகளை நொறுக்கு பெட்டியை உருத்தெரியாமல் சிதை தொப்பியை உருத் தெரியாது கசக்கு நொறுங்கு துண்டு துண்டாகு உடைத்துத் துளையிடு மிடா-படகு ஆகியவற்றில் புழை செய் கோலால் துரத்து தடுத்து நிறுத்து தடுத்தகற்று தட்டித்தடு தடுத்துக்கடத்திவிடு தாமதப்படுத்து வரிப்பட்டிகை இணை வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய் பழுதுபார்த்துச் சரிசெய் அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
Stimulate
கிளர்ச்சியூட்டு உயிராற்றல் தூண்டி எழுப்பு தாற்றுக்கோலால் தூண்டு செயல் விரைவுபடுத்து.
Strawy
வைக்கோலாலான வைக்கோல் போன்ற.
Tuft
குடுமி குஞ்சம் முகடு முடி புடைப்பு மயிர்க் குழலிழை மயிர்க்குச்சம் இழை முடிச்சு. புல்முடி தழைக்கொத்து தொகுதி கொத்து முனைமுடி இறகுக் குச்சம் குருதிநாள இழைக்குழைச்சு முன்தாடி உதடருகே மழிக்காது விடப்பட்ட தாடிப்பகுதி பெருங்குடிப் பட்டமுடைய பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் பெருங்குடிப் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் அணிந்து வந்த பொற்குஞ்சம் சமூக மதிப்பு மிக்கவர் (வினை) குடுமியாக முடி குஞ்சம் மாக்கு குஞ்சம் அமை குஞ்சங்கள் அமை குஞ்சங்கள் இணை மயி குஞ்சங் குஞ்சமாகப் பிரி குஞ்சங்களால் ஒப்பளை செய் கொத்தாக வளர் புல் முடிகாளக அரும்பு குழைச்சு அமையப்பெறுவி முனை முடி அமையப் பெறுவி இடையிடை நுலிழைத்துப் பாயில் அலையலையான பள்ளங்கள் அமை பதிவிடம் கலை புதர்களைக் கோலால் அடித்துக் கலை கலைத்து வெளியேற்று.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22854
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4939
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25367
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8137
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12417
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10151
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45067
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28259
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4527
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12217

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close