English to Tamil Dictionary: கௌவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bite
கடிகடித்தல்கௌவுதல்பற்றுதல்பிடிகடிகாயம்கடித்த தடம்கறிப்புகரம்புதல்கடிக்ககும் அளவான சிறுதுண்டுசிறிதளவான உணவுகாரம்அரிப்பு(வினை) கடிகௌவுபல்லினால் பற்றுபற்றுபல்லினால் வெட்டுபிளவுபடுத்து
Biter
கடிப்பவர் கடிக்கும் இயல்புடைய விலங்கு தூண்டில் இரையைக் கௌவும் மீன். ஏமாற்றுபவர்.
Bob-cherry
மரத்தில் அசையும் பழக்கொத்தைக் கௌவி உட்கொளளும் பொழுதுபோக்கு ஆட்டம்.
Chops
குறட்டின் கௌவு வாய் பீரங்கியின் பேழ் வாய் உப்பலான முகமுடையவர்.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Hit
அடி தட்டு வெட்டு குறிதவறாத எறி வெற்றிகரமான இலக்குப் பிழையாத வேட்டு வேட்டு எறிதல் அடித்தல் வேட்டு எறிவாய்ப்பு வசைத் தாக்குதல் வாய்ப்பு நல்வாய்ப்பு குருட்டடி யோகம் வாய்ப்பான திடீர்த்துணுக்கு உணர்ச்சிக் கௌவுகை விருப்பம் கப்புதல் கெலிப்பு (வி.) அடி வெட்டு தட்டு குத்து இலக்குவைத்தெய் குறிநோக்கி வேட்டுச் செலுத்து குறியில்படும்படி செய் இலக்கு நிறைவேறப் பெறு தாக்குதலுக்கு ஆளாக்கு சென்று மோது மோதி வீழ்த்தி காயப்படுத்து புண்படுத்து திடீர் உணர்வுகொளுத்து சேதத்துக்குள்ளாக்கு வசைத்தாக்குதல் செய் மீதுபடு சென்றெட்டு சென்றடை நேர்வெற்றிபெறு வாய்ப்பாகப்பெறு. வாய்ப்பாயமை தகுதியாயிரு பொருந்துறு திடீரென்று நினை சுற்றி வளையாது நேரடியாகக் கருத்தில் தோன்றப்பெறு.
Skewer
பற்றுகரண்டி பக்குவப்படுத்தப்படும் இறைச்சியைப் பற்றிய பிடிக்கும் கௌவுகோல்.
Snap
சுடக்கொலி நொடிப்பொலி சிறுவெடிப்பொலி சடக்கொலி பொருக்கென அடைத்துக்கொள்ளும் ஒலி வளைகாப்பு விற்பொருத்து நிழற்பட நொடிப்பெடுப்பு கடும்பனியுறைவு சீடைவகை பொருபொருப்பான சிறுபண்ணியம் சீட்டாட்டவகை சிறுதிற நடிப்புப்பாணி குறுகிய கால நடிப்பு ஏற்பாடு சொடி தெம்பு செயலுக்கம் மொழிநடை விறுவிறுப்பு புத்தார்வச் சுவை (பே-வ) மிக எளிய செயல் எதிர்பாராத் திடீர் நிகழ்ச்சி திடீர் ஏற்பாடு (பெ.) திடீரான எதிர்பாராது இடைவந்த நொடியான அதிர்வூட்டுகிற விரைதீர்வான (வினை.) ஒடி சடக்கென நொடியச்செய் சடக்கென நொடிவுறு முறி அறுந்துவிடு துண்டுபடுத்து அறுந்துவிடச்செய் சுடக்கிடு சடக்கெனும் ஒலிசெய் வெடி சிறுநொடிப்புறு சடக்கென மூடுவி பொருக்கென அடைத்துக்கொள் திடீரென்று கௌவு நாய் வகையில் சடக்கென்று கடி கைத்துப்பாக்கிவெடிதீர் கைத்துப்பாக்கி வகையில் வெடிதீர்வுறு நிழற்பட நொடிப்பெடு சட்டென நிழற்படமெடு உரியவரறியாமல் உடனடிநிழற்படமெடு கடுகடுத்துப்பேச சீறிவிழு சினந்துபேசு திடுமென இடையிட்டுப்பேசு பொறுக்கி எடு திடுமென இயங்கு திடீரெனச் செயல் செய் சட்டென முடிவுசெய் சட்டென ஒத்துக்கொள் (வினையடை.) திடுமென தடாலென சடக்கென்ற ஒலியுடன்.
Solemn
வீறார்ந்த பெருமிதமான பயபக்தி தோற்றுவிக்கத்தக்க அச்ச அமைதியூட்டுகிற வினையார்ந்த நடைமுறை தவறாத முறைமை வழாத பயபக்தியுடன் கூடிய மதிப்பார்வமிக்க சிறப்பு நிரம்பிய மதிப்பேறிய தோற்றம் வாய்ந்த பிறர் உளங்கௌவி ஈர்த்துத் தன்வயப்படுத்துகிற ஆழ்ந்த உணர்ச்சியீடுபாடு உடைய ஆர அமர முடிவெடுக்கப்பட்ட மனப்பூர்வமாகச் செய்யப்பட்ட திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஆர்ந்தமைந்த அமைவாரவாரமான வேண்டுமென்றே வினைமை நீட்டித்துச் செய்யப்பட்ட சடங்கொடு பட்ட.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36448
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7914
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12487
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17305
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9955
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20315
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16749
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7311

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close