English to Tamil Dictionary: சமயநெறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Christianity
கிறித்தவ சமயம் கிறித்தவ சமயநெறி முறை கிறித்தவ சமயக்கோட்பாடு கிறித்தவப் பண்பு.
Crescentade
இஸ்லாமியரது சமயநெறிப்போர்.
Evangelic
விவிலிய மறையின் உயர்த்த்துவம் தன்னம்பிக்கை நற்செயல் இறுதியுணாவழிபாட்டேற்பு முதலிய வற்றின் மூலமே வீடுபேறு எய்தும் என்று கொள்ளும் கோட்பாடுடைய புரோட்டஸ்டாண்டுக் கிறித்தவ சமய உட்கிளையின் உறுப்பினர் (பெ.) கிறித்தவ சமயநெறி சார்ந்த விவிலிய மறைக்கோட்டபாட்டுக்குரியநம்பிக்கை நற்செயல் திருவுணாவழிபாடு மூலமே வீடுபேறு எய்தும் என்ற கோட்பாடுடைய.
Infidel
சமயநம்பிக்கையற்றவர் (வர) கிறித்துவ சமயத்துக்கு மாறுபட்ட சமயநெறியைக் கடைப்பிடிப்பவர் யூதர் அல்லது முகமதியர் நோக்கில் உண்மைச் சமயத்தில் நம்பிக்கையற்றவர் பொதுப்படையான நோக்கில் புறச்சமயி நாத்திகர் (பெயரடை) சமய நம்பிக்கையற்ற புறச்சமயிகள் சார்ந்த.
Mazdaism
தொல் பழங்காலப் பாரசீகரின் சமயநெறி பார்சி சமயம்.
Samaritan
சமேரிய நாட்டவர் சமேரிய நாட்டு மொழி சமேரிய சமயநெறியாளர் (பெ.) சமேரிய நாடு சார்ந்த சமேரிய நாட்டவருக்குரிய.
Sin
பழிவினை பாவம் தீவினைப்பயன் பாவ உணர்ச்சி புனிதக்கேடு சமயநெறி திறம்பல் அறக்கொலை பொல்லாங்கு தீங்குநிலை தீவினை (வினை.) பாவமிழை பொல்லாங்கிழை பழிக்கறைப்படுத்து தீங்கிற்காளாக்கு நன்றிக்கேடு செய்.
Theosophy
இறைஞானம் பரஞானம் தெய்விக ஒளி சித்துநிலை தனிச்சிறப்புப் பெற்றவர்கிளிடம் காணப்படுவதாகக் கருதப்படும் தெய்விக ஆற்றலுடன் கூடிய திடீர்த் தெய்விக அருள் வெளிப்பாடு பிரம்மஞானம் சமய சமரசம் அமைந்த ஒரு புத்துலகச் சமயநெறி.
Random Fonts
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7178
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6310
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29432
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9063
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16004

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close