English to Tamil Dictionary: சமூகப

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angularity
கோணத்தின் இயல்பு முடங்கிய தன்மை. தனிஇயல்பு சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு.
Case-work
சமூகப்பணியிடையே தனிமனிதனைப்பற்றிய கவனிப்புக் கூறு.
Cashless Society
காசாளாச் சமூகம்
Cataclysm
பிரளயம் ஊழிப்பெருவெள்ளம் திடீர் மாறுபாடு அரசியல் கொந்தளிப்பு சமூகப்புரட்சி.
Child-welfare
குழந்தைநலம் குழந்தைகளின் உடல் உளநலங்கள் பற்றிய திட்டமிட்ட சமூகப் பணித்துறை.
Class-conscious
வகுப்பு உணர்வுள்ள சமூகத்தில் தாம் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரென நன்கு அறிந்திருக்கிற.
Clubable, Clubbable
பழகுந்தன்மையுள்ள சமூகப்பாங்குடைய.
Colour-line
வெள்ளையர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே காட்டப்படும் சமூகச்சார்பான வேறுபாட்டுணர்ச்சி.
Communal
நகராட்சி மன்றப் பிரிவைச் சேர்ந்த சமுதாயத்தைத் சேர்ந்த சமூகப பொது உடைமைக்குரிய சாதிக்குரிய வகுப்புக்குரிய.
Company
மக்கள் கூட்டம்சங்கம்கழகம்பறவை அல்லது விலங்குத் தொகுதிவாணிகச் சங்கம்சமூகம்படைப்பிரிவுகப்பலோட்டிகள் தொகுப்புதோழமை நிலைசமூகக் கூட்டுறவுதொடர்பு(வி.) கூடிச்செல்தொடர்பு கொள்கூட்டுச்சேர்கூடிவாழ்
Customary
பண்ணை வழக்கங்களின் தொகுதி பண்ணை வழக்கங்களின் தொகுதி ஏடு சமய சமூகத்தினரின் சடங்குப் புத்தகம் (பெ.) மரபு வழக்கான வழக்கான பழக்கமான இயல்பான வழக்கமாகக் கொண்டுள்ள நிலவுரிமை மரபுப் பத்திரமுள்ள.
Dirigisme
சமூகப் பொருளாதாரத் துறைகளில் அரசாஙட்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கை.
Dissocial
சமூகச்சார்பற்ற தோழமை கொள்ளாத சமூக ஒத்துணர்வற்ற.
Dissocialize
சமூகச் சார்பறச்செய் பழக விரும்பாதபடி செய் ஒத்துணர்வகற்று கூட்டுறவற்றதாக்கு
Eclat
(பிர.) பகட்டான வெற்றி மிகுசீர்த்தி சமூகச் சிறப்பு தனிமுனைப்பான இகழ்.
Intercourse
இடைக்கூட்டுறவு செயலிணைவுறவு சமூகக் கூட்டுறவு தோழமைத்தொடர்பு கடவுள் மனித இடைத்தொடர்பு கடவுள் மனித இடைத்தொடர்பு வாணிகப்போக்குவரவுத் தொடர்பு பாலுறவு கல்வி புணர்ச்சி.
Introduce
புகுத்து உள் இடு செருகு. பழக்கத்திற்குக் கொணர் புதிதாகத் தொடங்கி வை புதுவது புகுத்து உள்ளே இட்டுச் செல் அறிமுகப்படுத்து சமூகத்திற்கு இளம் பெண்ணை அறிமுகப்படுத்து கவனத்துக்குரியதாக்கு பாராளுமன்றத்தில் சட்ட முதலியவற்றைக் கொண்டுவந்து முன்னிலைப்படுத்து.
Ishmael
விவிலிய நுல்கூறும் இஷ்மாயில் போன்றவர் சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர் சமூகத்தோடு மாறுபட்டவர்.
Ishmaelite
இஷ்மாயிலின் மரபினர் பெடாவி அராபிய இனம் சார்ந்தவர் சமூகத்திலிருந்து ஒதுககப்பட்டவர்.
Lovelace
கைதேர்ந்த பெண் வேட்டையாளர் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உட்படாதவர்.
Monde
நவநாகரிக உலகு நாகரிகச் சமுதாயம் பழுகுஞ் சமூகச்சூழல்.
Social Forest
சமூகக்காடு
Sphere
கோளம் உருளை உருண்டை பந்து வடிவப் பொருள் (செய்.) வானகோளம் விசும்புருளை குவலயம் நிலவுலகக் கோளம் நிலவுலகம் முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று செயற்களம் செயலெல்லை செல்வாக்கெல்லை இயற்கைச்சூழல் சமூகப்படிநிலை படி இடம் துறை நிலை (வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி கோளத்தால் சூழ்ப்பெறுவி கோளவடிவாக்கு (செய்.) வான் கோளமளாவி உயர்த்து.
Stratum
அடுக்குப் படுகை (மண்.) நில அடுக்கு படிநிலைப்பாளம் சமூகத்தரம் சமுதாயப் படிநிலை.
Stratum
அடுக்குப் படுகை (மண்.) நில அடுக்கு படிநிலைப்பாளம் சமூகத்தரம் சமுதாயப் படிநிலை.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17343
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6071
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35980
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24585
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14543
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close