English to Tamil Dictionary: சம்மட்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Check-action
இசைப்பெட்டியில் சம்மட்டி இரண்டாம் முறை அடிக்காதவாறு பொறியமைப்புமூலம் தடுத்து நிறுத்தல்.
Clinker
'கண்கண்' என்று ஒலிப்பது கடும்பதமான செங்கல் கடுஞ்சூட்டினால் மேற்பரப்பு மணிப்பதமாக்கப் பெற்ற செங்கல் சிவக்க்க காய்ச்சிய இரும்பைச் சம்மட்டியால் அடிப்பதால் கிடைக்கும் கரிய இரும்பு உயிரக கட்டி கொல்லுலைச் சாம்பற் கட்டி எரிமலைக் குழம்பின் கரிய ஓடு பெருஞ் சூட்டினால் திண்ணியதாக்கப்பெற்ற செங்கல் திரள் எரிமலைக் குழம்பின் இறுகிய கற்குழம்பின் தொகுதி.
Ding-dong
மணி ஒசை அடுக்கெதுகை இசைப்பு வேறுபாடில்லா ஒரே தன்மை ஒலிப்பு (பெயரடை) இரண்டுபட ஒலிக்கும் ணியோசை போன்ற இரண்டுபட ஒலிக்கும் சம்மட்டி ஓசை போன்ற மாறிமாறி வெற்றிதோல்வி வரத்தக்க சரிசன்ப் போட்டியான (வினை) மாறி மாறி மணியடி ஓசைசெய் வைது தொந்தரை செய் (வினையடை) மணியோசை போன்று மாறிமாறி.
Double Acting Steam Hammer
இருவழி நீராவிச் சம்மட்டி
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Glockenspiel
மொத்துச்சலாகை இசைக்கருவி சம்மட்டியால் அடித்து மிழற்றப்படும் உலோகக் கட்டைகளையுடைய இசைக்கருவி வகை.
Hammer-fish
சம்மட்டி போன்ற தலையையுடைய சுறாமீன் வகை.
Mallet
கொட்டாப்புளி மரச்சுத்தி மரச்சம்மட்டி பந்தாட்ட வகையில் பந்தடிகட்டை.
Malleus
சம்மட்டியுரு
Maul
சம்மட்டிக்கட்டை (வினை) அடித்து நொறுக்கு கவனமின்றி அல்லது நயமின்றிக் கையாளு கண்டித்துப் பழுதுபடுத்து.
Mechanical Sludge
எந்திரச் சம்மட்டி
Monkey
குரங்கு நிலத்தில் முளையடித்து இறுக்கும் இயந்திரச் சம்மட்டி உருண்டையான நீள் கழுத்துடைய மண் குவளை (வினை) நங்கு காட்டு கேலரிபண்ணு. பார்த்துப் பின்பற்று குரங்குச் சேட்டைகள் செய் ஏமாற்று மூடத்தனமாகத் திரி.
Rake
வறட்டி வைக்கோல் வாரி சம்மட்டம் கூழாங்கற்களைச் சம மட்டமாக்குங் கருவி பரம்பு மண் சமப் படுத்துங் கருவி பரம்புக் கலம் சக்கரங்கள் மீது செல்லும் பரம்பு சூதாட்ட மேடையிற் பணம் வாரி (வினை) வறட்டியைகக் கையாள வாரு பெருக்கு கூட்டு திரட்டு திரட்டிச்சேர் துடைத்தொகுக்கு பெருக்கித் தள்ளு துடைத்துத் துப்புரவாக்கு பற்றியிழு பறண்டு வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின்மீது வரிசையாக வேட்டிடு சுற்றிச்சுடு கப்பலின் மீது நீட்டுவாக்கல் நெடுகச்சுடு துருவி நெடுகிலும் பார் பரவலான காட்சி பெறு துருவித் தேடு கிண்டிக்கிளறு.
Single Acting Steam Hammer
ஒற்றை வழி நீராவிச் சம்மட்டி
Slag
மண்டூரம் தாதுமண்டம் உருக்கிய சுரங்க உலோகக்கசடு இரும்புக்கிட்டம் சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு செங்கல் கடும்பதக்கட்டி கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி கொல்லுலைச் சாம்பற்கட்டி காரோடு எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி (வினை.) தாதுமண்டம்படுத்து இரும்புக்கிட்டமாக்கு செங்கற் கடும்பதக்கட்டியாக்கு சாம்பற்கட்டியக்கு உலோகக் கசடுபடு கடும்பதக்கட்டிபடு சாம்பற்கட்டியாகு.
Slag
மண்டூரம் தாதுமண்டம் உருக்கிய சுரங்க உலோகக்கசடு இரும்புக்கிட்டம் சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு செங்கல் கடும்பதக்கட்டி கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி கொல்லுலைச் சாம்பற்கட்டி காரோடு எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி (வினை.) தாதுமண்டம்படுத்து இரும்புக்கிட்டமாக்கு செங்கற் கடும்பதக்கட்டியாக்கு சாம்பற்கட்டியக்கு உலோகக் கசடுபடு கடும்பதக்கட்டிபடு சாம்பற்கட்டியாகு.
Sledge-hammer
கொல்லுலைக்கூடம் கருமானின் சம்மட்டிக்கூடம் (பெ.) உலைக்கூடத்தால் அடிக்கும் ஆற்றலுடைய சம்மட்டியடி அடிக்கிற.
Springbeam
(கப்.) இடையாதாரமில்லா நெடுந்தூலம் இயந்திரச் சம்மட்டி முதலியவற்றில் வழங்கப்படும் அழுத்த விசைக் கோல்.
Stone-hammer
கற்சம்மட்டி.
Tamper
பாட்டையினை அடித்து நிரப்பாக்குபவர் அடித்து இறக்குபவர் பாட்டைச் சம்மட்டி சஜ்ளைகளை அடித்திறுக்கும் குத்துக்கட்டை வெடிச்சுரங்கம் நிரப்பி வெடிவைப்பதற்கு ஆவனசெய்பவர் அடிசம்மட்டி கொல்லத்துக்காரரின் கருவி.
Tilt
சாய்நிலை ஒருக்கணித்த நிலை சரிவு சாய்வு சாய்பிடித்தாக்கு எதிரியை அல்லது இலக்கினை ஈட்டி கொண்டு தாக்குதல் மோதுவிசைக் குத்து ஈட்டிப்போர் இருவர் கைகலப்புப்போர் குறுக்கைக்கோற்குறி தூண்டில் கொக்கியை மீன் கவ்வியதென்பதைக் காட்டுவதற்கான குறுக்குக் கொம்புகளாலான அமைவு பொரிய கொல்லுலைச் சம்மட்டி (வினை) சாய்நிலை கொள்ளுவி சாய்நிலை மேற்கொள் சரிவுறு கப்பல் வகையில் சாய்ந்து கவிழ் ஈட்டிகொண்டு தாக்கு பெரிய கொல்லுலைச் சம்மட்டியால் எஃகு முதலியவற்றை அடித்துருவாக்கு படக்காட்சி தொலைக்காட்சி வகையில் குறிப்பிட்ட பொருளைப் படமெடுப்பதற்காக நிழற்படச் சில்லை கீழ்மேலாக இயக்கு (மண்) அடுக்குகள் வகையில் செங்குத்துக் கோணத்தில் சாய்வுறு.
Tilt-hammer
பெரிய கொல்லுலைச் சம்மட்டி.
Trip-hammer
சாய்வுச் சம்மட்டி.
Tupy
ஆட்டுக்கடா பாவுதளச் சம்மட்டி அடித்தளப் பதிகால் சம்மட்டியின் மொந்தை நீராவிச் சம்மட்டியின் தாக்கு முகப்பு (வினை) ஆட்டுக்கடா வகையில் மறியுடன் விணைவுறு ஆட்டுமறி வகையில் ஆட்டுக்கடாவினிடம் பிணையவிடு.
Water Hammer
நீர்ச் சமட்டு சம்மட்டி
Random Fonts
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10599
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11333
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6416
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27035

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close