English to Tamil Dictionary: சான்றிதழ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accredit
சாட்டியுரைபரிந் துரைமதிப்பேற்றுசான்றளிசான்றிதழோடு அனுப்புநம்பிக்கையளிஅதிகாரமளிascriberecommendgain credit forvouch forsend out with credentialsgive confidence togive authority
Aeger
நோய்ச்சான்று பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
Certificate
நற்சான்று சான்றிதழ் மெய்ம்மைக்கான எழுத்துமூலச் சான்றறிவிப்பு தகுதிச்சான்று உறுதிச்சீட்டு (வி.) நற்சான்றுப் பத்திரம் கொடு சான்று ஆவணம்.
Certification
நற்சான்றளித்தல் நற்சான்றிதழ்.
Certification
சான்றிதழ் வழங்கல்
Certification
நற்சான்றளித்தல் நற்சான்றிதழ்.
Certification
சான்றிதழ் வழங்கல்
Certificatory
நற்சான்றிதழ் (பெ.) நற்சான்று அளிக்கிற சான்றிதழ் இயல்பான.
Diploma
பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ் கல்லுரிப்பட்டச் சான்றிதழ் தகுதிப்பத்திரம் அரசுப்பத்திரம் அரசாங்க ஆவணம் உரிமைச் சீட்டு பட்டயம் (வினை) தகுதி ஆவணம் அளி அரசுப் பட்டயங் கொடு.
Discharge
கப்பல் சுமையிறக்கம் வெடிதீர்வு மின் கலத்திலிருந்து மின்போக்கு செறிவு தளர்ப்பு நீர்க்கசிவு வெளியேற்றம் பொறப்பு நிறைவேற்றம் கடமை நிறைவேற்றம் செயல் முடிப்பு குற்றத்தினின்றம் தவிர்ப்பு சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு படைத்துறைவிடுவிப்பு வேலையிலிருந்து நீக்கம கல்ன் தீர்ப்பு கட்டண மளிப்பு வலிவழங்கீடு விலக்கச் சான்றிதழ் விடுவிப்பு உரிமைச்சீட்டு கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று சாயம் போக்கும் முறை சாயம் போக்கு கூறு (வினை) சுமையிறக்கு பளுக்குறை பளு எடுத்துவிடு வெடிதீர் மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று செறிவு தளர்த்து நீர்வெளியேற்று பிலிற்று கசியச்செய். கொண்டுசென்று கொட்டு அனுப்பு வெளியேற்று பொறுப்பு நிறைவேற்று கடமை ஆற்று செயலாற்று செயல் முடித்துவிடு குற்றத்தினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத் துறையினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர் கொடுத்துத்தீர் கணக்கச் சரிவர ஒப்புவி கணக்குச் சரிவர ஒப்புவி கணக்கச் சரிகட்டிக்காட்டு காரணங்கூறி விளக்கமளி பங்கிட்டளி வெளியிடு புறஞ்செல்லவிடு சரக்கு வகையில் இறக்கப்பெறு செறிவு தளர்வுறு ஒழுகு புறஞ்செல் சாயமகற்று துணியின் சாயம்போக்கு (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
Estamur
பல்லைக்கழகத் தேர்வுச்சான்றிதழ்.
Indenture
சட்டப்படி உருவான உடன்படிக்கைப் பத்திரம் தொழில் முறைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் முறையான பட்டியல் நற்சான்றிதழ் அச்சுத்துறை வகையில்ஓர இடம் விடுகை (வினை) தொழில்முறை ஒப்பந்தப் பிணைப்புச் செய்துகொள்.இ
Licence
விடை இசைவு இணக்கம் திருமண இசை வாணை மேடைப் பேச்சு இசைவுக் கட்டளை அச்சடித்தல் இணக்க முறி வெளிப்பொருள் வாணிக இணக்க ஆணை பல்கலைக்கழகம் வழங்கும் கலைத்துறைத் தகுதிச் சான்றிதழ் தன்னிச்சை விருப்பாண்மை தவறான உரிமை வழங்கீடு சட்ட ஒதுக்கீடு ஒழுங்குப் புறக்கணிப்பு எழுத்தாளர் இலக்கண் ஒழுங்குப் புறக்கணிப்பு கவிஞர் சந்த உரிமைச் சலுகை.
Licentiate
பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பவர் கல்லாரி அல்லது தேர்வுத் தலைவர் சான்றிதழ் பெற்றவர் திருச்சபை வகையில் சமயச் சொற்பொழிவாற்ற இசைவுரிமை பெற்றிருப்பவர்.
Lines
பாடல் நடிப்புப் பகுதி ஊழ்வாய்ப்புக்கூறு ஊழ்வகுப்பு உருவரைக் கோடு குடிசை வரிசை அரண்வரிசை திருமணச் சான்றிதழ் கப்பல் முதலியவற்றின் வகையில் கட்டமான அமைப்புதிட்டம்.
Navicert
கப்பலின் போர்க்காலச் சரக்குச் சான்றிதழ் சரக்கு வகைக்குக் கடப்புரிமைச் சீட்டு.
Patent
காப்புரிமைப் பட்டயம் புதுறறை ஆக்க விற்பனைகளுக்குரிய தனிக்காப்புரிமை தனிச்சிறப்புரிமை தனியுரிமைச் சான்றிதழ் உரிமைக் காப்புடைய புத்தாய்வுமுறை தனிக்காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச்சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக்காப்புடைய புத்தாய்வுமுறை தனிக் காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை சிறப்புச் சின்னம் பண்புச்சின்னம் (பெ.) தனிக்காப்புரிமையுடைய உரிமைக் காப்புடைய தனியுரிமைச் சான்றுடைய தனி உரிமைத் தொடர்பினையுடைய (பே-வ.) தனிக்காப்புரிமைத் தகுதி வாய்ந்த காப்புரிமை பெறத்தக்க திறந்த வெளிப்படையான தௌிவான மேலீடாகவே தெரிகிற (வினை.) தனிக் காப்புரிமை பெறு அரசியற் கட்டய உரிமைபெறு.
Protection
பாதுகாப்பு ஆதரவு ஆதரவளிப்பது ஆதரவாளர் பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு காப்புறுதிச் சீட்டு கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ் உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை.
Pytosanitary Certificate
பயிர் நலச் சான்றிதழ்
Security
பாதுகாப்பு இடர்காப்பு இடர்காப்புறுதி கவலையற்ற தன்மை மட்டுமீறிய தன்னம்பிக்கை ஈடு பிணையம் கடனீட்டுப் பத்திரம் பங்குரிமைச் சான்றிதழ் கருவூலப்பண உறுதிச் சீட்டு உறுதிச் சீட்டு.
Testimonial
நற்சான்றிதழ் நடத்தைச் சான்று பத்திரம் ஒழுக்கச்சான்றிதழ் தகுதிபத்திரம்.
Testimonialize
நடத்தைச் சான்றிதழ் வழங்கு சான்றுச்சீட்டளி.
Uncertificated
சான்றிதழ் வைத்துக்கொண்டிராத.
Warrant
அத்தாட்சிப்பத்திரம் செயலிசைவாணை பற்றாணை காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம் சான்றுச் சிட்டை செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு பணிமுறை அதிகாரப் பத்திரம் பேராண்மைச்சான்றிதழ் பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு பிணையாதாரம் பிணையுறுதி சான்றுறுதி சான்றாதாரம் ஆதார நேர்மை போதிய ஆதாரம் (வினை.) அதிகாரங்கொடு அத்தாட்சி வழக்கு பேராண்மையளி பற்றாணைகொடு பிணையுறுதியளி பிணைப்படு உத்தரவாதமாயிரு உத்தரவாதஞ் செய் போதிய ஆதாரமாயிரு சான்றுறுதியளி உறுதியாகக் கூறு உத்தரவாதமாகக் கூறு.
Random Fonts
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10710
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20342
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8679
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8852
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7093
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16735
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12860
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 26993
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14798
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8210

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close