English to Tamil Dictionary: சாராத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Action Committee, Action Group.
நேரடி நடவடிக்கைக்குழு கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு.
Alcohol
வெறியம் சாராயச்சத்து சர்க்கரைக் சலவைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட வெறியச்சத்து சாராயவகை நீர்க்கரிமக் கலவைவகை.
Alcohol
சாராயம் வெறியம்
Allodial
நிலப்பண்ணைமுறை சாராத பண்ணைக்குக்கட்டுப்படாத.
Allophylian
ஆரிய செமித்திய இனங்கள் சாராமொழிக்குரியவர் (பெ.) ஆரிய செமித்திய இனங்கள் சாராத.
Amoral
ஒழுக்கத்துறைச் சார்பற்ற ஒழுக்கஞ் சாராத.
Analphabetic
நெடுங்கணக்குச் சாராத அகர வரிசை முறையில் இல்லாத முற்றிலும் எழுத்தறிவற்ற.
Animism
உயிரிலாப் பொருளுக்கும் இயற்கை நிகழ்ச்சிகளுக்கும் ஒரே ஆன்மாவைக் கற்பிக்கும் கொள்கை பருப்பொருள் சாராத ஆன்மா ஒன்றின் மூலமே உயிரியக்கம் உண்டாகிறது என்ற கோட்பாடு ஆன்மவாதம் ஆவியுலகக்கோட்பாடு.
Apple-brandy
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
Apple-jack
ஆப்பிள் சாராயத்தின் அமெரிக்கப்பெயர்.
Apriorist
காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
Aqua-vitae
வெறியம் சாராயம் வெறிநீர்வகை.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Asexual Method
பால்சாராமுறை கலவியில்லா முறை
Barm
புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை நொதி.
Bashi-bazouk
(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர் கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
Bock
வலிமையடைய கருநிற செர்மானியச் சாராயவகை சாராயவகை உடைய கண்ணாடிக்கலம்.
Bootlegger
கள்ளச்சாராயக்காரன் திருட்டுச் சாராய வணிகன்.
Bootlegging
கள்ளச்சாராய வணிகம்.
Booze
சாராயத்தைக் கூட்டமாகக் குடித்தல் கன் தொலைச்சு (வினை) மிகுதியாகக்குடி தொடர்ந்து குடி.
Borachio
ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா குடிவெறி இழிஞன்.
Bottle
புட்டிகுப்பிபுட்டியிலுள்ள பொருள்சாராயம்குடித்தல்(வினை) புட்டியில் நிரப்புகுப்பியில் அடை
Brewer
தேறல் வடிப்பவர் சாராயம் காய்ச்சுபவர்.
Brewery, Brew-house
வடிப்பாலை சாராயக்கிடங்கு.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27186
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22826
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5235
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10732
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255110
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close