English to Tamil Dictionary: சாராயக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bootlegger
கள்ளச்சாராயக்காரன் திருட்டுச் சாராய வணிகன்.
Brewery, Brew-house
வடிப்பாலை சாராயக்கிடங்கு.
Bush
குத்துச்செடி புதர் குறுங்காடு சிறுதூறு சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை மரங்களில்லாத பயிரிடப்படாநிலம் தரிசு நிலம் புறக்காடு சாராயக்கூடை (வினை) அடர்ந்து வளர் குத்துச்செடி போலாகு குத்துச்செடிகளை நடு குத்துச்செடிகளுக்கு ஆதரவளி பரம்பால் விதைகளை மூடு.
Cabaret
பிரெஞ்சுச் சாராயக்கடை விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.
Grogshop
சாராயக்கடை தேறல்விடுதி.
Jerry-shop
கீழ்த்தரச் சாராயக்கடை.
Julep
இனிப்புப்பானம் மருந்துக்குச் சுவையூட்டும் இன்குடிநீர் குடிநீர் ஊக்கமருந்து பனிக்கட்டி அல்லது மணப்பொருள் ஊட்டப்பட்ட நீர்ச்சாராயக் கலவை.
Night-cellar
அடிநிலத்தமைந்த கீழ்த்தரச் சாராயக்கடை.
Reckoning
எண்ணுதல் கணக்கிடுதல் கப்பலிருக்கும் இடத்தை மதிப்பிட்டறிதல் சாராயக்கடை விலைப்பட்டி கணக்குத் தீர்த்தல் கணக்குத் தீர்ப்பு.
Rhatany
தென் அமெரிக்க மருந்துப்பூண்டு வகை சாராயக் கலப்படைச் சரக்காகவும் மருந்தாகவும் பயன்படும் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்ச்சத்து.
Shebeen
சாராயக்கடை சட்டப்படி உரிமைபெறாத மதுவிற்பனையிடம்.
Suck
சப்புதல் உறிஞ்சுதல் பால்குடிப்பு பால்சுவைப்பு சப்புக்கொட்டுதல் வாய் உறிஞ்சுசெயல் பால்சுவைப்பு வாய்ப்பு மார்புச் சப்புப்பால் சிறிதளவு சாராயக் குடிப்பு சிறிதளவு சாராய வடிப்பு சாராயக்குடி மடக்களவு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் இனிப்பு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் பெருத்த ஏமாற்றுநிலை படுதோல்வி (வினை.) பசப்பு உறிஞ்சு மார்பு சப்பு விலங்கு மடியில் பால்குடி சப்பிக்குடி உறிஞ்சிக்குடி பருகு உறிஞ்சிக் குடித்துவிடு நக்கு நாவினால் துழாவு உதட்டால் அதுக்கு அதுக்கி உள்ளிழு குழாய் வகையில் உறிஞ்சொலி செய் நீர்ச்சுழி வகையில் உள்வாங்கு ஈர்த்துக்கொள் உள்வாங்கி உலர்வி உள்ளிழுத்துச் சுவறவிடு உட்கொள் நலங்கவர் பயனாதாயங்கொள் மனத்தில் வாங்கிக்கொள் அனுபவமற்ற நிலையுடையவராயிரு குழந்தை நிலையிலிரு (இழி.) பள்ளிச்சிறுவர் வழக்கில் கெஞ்சிப்பசப்பு அடிமைத்தனமாகக் கெஞ்சி வசப்படுத்த முயலு.
Tapster
தேறல்மனைப் பணியாள் சாராயக் கடையில் தேறல் வடித்தெடுப்பவர்.
Tincture
தாவரச் சத்துடன் கலந்த சாராயக் கரைசல் சாராயக் கரைசல் மருந்துவகை கார மணம் சுவைத்தடம் மென்சாயல் மென்னிற வண்ணம் பூணணி வண்ணக் கவச அங்கி உலோகம்-வண்ணம்-மென்மயிர் உள்ளிட்ட மரபுரிமைச் சின்ன அங்கி (வினை) மென்சாயல் வண்ணம்பூசு மரபுரிமைச் சின்ன அங்கி (வினை) மென்சாயல் வண்ணம்பூசு சிறுசுவை மணம் ஊட்டு சற்றே பண்பு கலந்திணைவுறுத்து.
Random Fonts
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7928
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6271
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27190
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7838
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802942
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18689
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close