English to Tamil Dictionary: சிதற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-brush
அழுத்தம்பெற்ற காற்றினால் துளிசிதறி வண்ணம் தௌிக்கும் கருவி.
Asperse
தூவு தௌி சிதறு பழிதூற்று அவதூறுசெய் இழிவுரை கூறு.
Backwater
காயல் உப்பங்கழி அணையின் தேங்கு நீர் கட்டு நீர். ஆற்றேரக்குட்டை விசைச் சக்கரம் சுழலுங்காலம் பின்னோக்கிச் சிதறும் நீர் பின்னோக்கிய நீரோட்டம் கப்பல் செல்வதால் ஏற்படும் நீர்மட்ட எழுச்சி ஓல் நீர் காலவேகத்தின் தொடர்பற்ற இடம் நாகிகத்தில் பின்தங்கிய இடம்.
Bedew
பனித்துளியால் நனை துளிசிதறு.
Bescatter
எங்கனும் சிதறும்படிசெய்.
Bespatter
சிதறித்தௌி அழுக்காக்கு திட்டு பழிகூறு இச்சகம் பேசு.
Besprent, P.p.
(செய்.) தௌிக்கப்பட்ட சிதறுண்ட.
Besprinkle
தௌி துளிசிதறு தூவு.
Bestreak
கோடிடு கோடுகள் சிதறவிடு அங்குமிங்குமாக வரிகள் கீறு.
Bestrew
தூவு சிதறு பரவலாகச் சிதறவிடு.
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Blood-bespotted
குருதி சிதறப்பட்ட குருதிக்கறை படிந்த.
Blotted
கறைப்படுத்தப்பட்ட துடைத்தழிக்கப்பட்ட பொட்டாகச் சிதறப்பட்ட கிறுக்கி வைக்கப்பட்ட மைஒற்றப்பட்ட.
Brain
மூளைஅறிவின் இருப்பிடம்அறிவாற்றல்(வினை) மூளையை அடித்துச் சிதறடிthe marrow in the bonesmedullary substance
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Broad
அகன்றபகுதி விரிந்த பக்கம் ஆற்றின் விரிந்த பகுதி (பெ.) அகன்ற அப்ல்விரிவான தட்டையான பரந்த திறந்த பட்டாங்கமான வெளிப்படையாள கரடுமுரடான கொச்சையான நயமற்ற நுண்ணயமற்ற மொட்டையான விரிந்த மன்பபான்மையுடைய பரவுகிற குறியிலிருந்து விலகிய சிதறுகிற மொத்தப் பார்வையான பொதுத்தன்மையான தொனியில் நிறைவகலமான ஒலிப்பில் அழுத்தந்திருத்தமான.
Broadcasting
வீசி விதைத்தல்வீசி விதைத்தல் ஒலிபரப்பு சிதறல்
Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Broken-down
சிதறிய குலைந்த சிதைந்த அழிந்த ஓழுங்கங்கெட்ட நலங்குன்றிய.
Burster
துண்டாக்குபவர் உடைப்பவர் உடைத்துச் சிதறுவது.
Case
பை கூடு உறை பெட்டி தொகுதி சுவர் முகப்புப் பொதிவு புத்தக மேலட்டை புத்தக மூட்டுப்பகுதி அச்சகப் பொறுக்குத் தட்டு சிதறு வெடியுறைக்குண்டு (வி.) பையில் போடு உறையில் வை பொதி போர்த்து தோலிட்டு மூடு.
Case-shot
சிதறு குண்டாகப் பயன்படுத்தப்படும் இரவைக் குண்டுகளடங்கிய தகர அடைப்பு.
Catkin
மஞ்சரி வளைமலர்க்கொம்பு ஒருபால் மலரிழைச் சிதற் குஞ்சம்.
Cats-tail
ஒருபால் மலரிழைச் சிதற்குஞ்சம் மஞ்சரிங நாணல் வகைச் செடிகள்.
Clean
துப்புரவான கரைபடியாத அழுக்குப் போக்கப்பட்ட உள்ளத் தூய்மையுடைய களங்கமில்லாத தவறில்லாத எழுதப்படாத தௌிவான வரையறை செய்யப்பட்ட முழுமையான தூண்டில் வகையில் இரைபற்றாத கதிரியக்கச் சிதறுதல் இல்லாத (வி.) துப்புரவாக்கு மாசு துடை மேசை-தட்டம் முதலியவற்றின் மீதிருப்பன அகற்றி வெற்றிடமாக்கு ஒழுங்குபடுத்து மெருகேற்று ஒப்பனை செய்.
Random Fonts
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13894
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 798631
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9240
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16784
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10263
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7572
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5957
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15245
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15737
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19096

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close