English to Tamil Dictionary: சிறப்பாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ammunition
படைத்தளவாடம் சிறப்பாக வெடிமருந்து குண்டு முதலியன.
Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Arboriculture
காடுகள் பேணும் கலை மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல் மரவேளாண்மை.
Bouillabaisse
சிறப்பாக மார்செயில்ஸ் நகரில் வழங்கும் உயர்தர பிரஞ்சு மீன் கறிவகை.
Calling
அழைத்தல் கூவுதல் வாழ்க்கைத் தொழில் ஒரு தொழிலாளர் கூட்டு சிறப்பார்வத் தொழில் நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி இறையருள் கொண்டு தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Capitally
முக்கியமாக சிறப்பாக முதல்தரமாக உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக.
Century
(வர.) நுறு ரோம வீரர்கள் கொண்ட படை வழூப்பு வாக்களிப்பதற்கான அரசியல் பிரிவு நுறு கொண்ட எண்ணிக்கை மரப்பந்தாட்டத்தில் நுறு ஓட்டங்கள் நுறுகால் பயணம் நுற்றாண்டு முதன்மையான ஒரு நிகழ்ச்சியிலிருந்து-சிறப்பாக இயேசுநாதர் பிறந்ததிலிருந்து கணக்கிடப்பட்ட நுற்றாண்டு கால அளவு நுற்றாண்டு நிறைவு நாள்.
Characteristic
தனிச்சிறப்புப் பண்பு வேறுபரத்திக் காட்டும் இயல்பு பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு (பெ.) முனைப்பான தனிச் சிறப்பான குறிப்பிடத்தக்க தனிப்பண்பு மூலமான மரபுக் கூறான மரபியைவான.
Characterize
பண்பு விரித்துரை தனிச்சிறப்புக்களால் விளக்கு வருணி தனித்தன்மையளி தனிச்சிறப்பாய் அமை.
Chief
தலைவர் குடித்தலைவர் உரிமை முதல்வர் பணிமனை முதல்வர் முக்கியமானவர் தலைமையானது முக்கியத்துவம் உடையது தலைமை முக்கியத்துவம் (பெ.) தலைமையான முக்கியமான முனைப்பான மேம்பட்ட குறிப்பிடத்தக்க (வினையடை) முக்கியமாக சிறப்பாக.
Chiefly
தலைவருக்குரிய குடித்தலைவருக்கு உகந்த (வினையடை) முதன்மையாக மற்ற எல்லாவற்றையும் தாண்டி சிறப்பாக தனிவகையில்.
Committee
குழுவாரியம்பெருங்குழுவிலிருந்து சிறப்பான பணிக்காக அமைக்கப்பட்ட சிறுகுழு(சட்.) பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்பைத்தியக்காரனின் பொறுப்பை ஏற்பவர்body appointed for special business from a larger body
Continentalism
தலைநிலப் பகுதியின் சிறப்பான மரபு வழக்கு.
Crackajack
மிகுசிறப்புள்ளவர்உயர்சிறப்பான பொருள்(பெ.) உயர்சிறப்புள்ளமிகு நேர்த்திவாய்ந்தexcellent
Enunciation
விளக்கக்கூற்று கருத்தைச் சொல்லும் வழிமுறை தனிச்சிறப்பான அறிவிப்பு திருத்தமான பேச்சு.
Gillbertian
கில்பர்டு சலியன் துணைவர்களின் இசை நாடகத்தில் தனிச்சிறப்பாகவுள்ள முஜ்ண் நகைச்சுவைக்குரிய.
Gorgeous
ஒளி வண்ணமார்ந்த பகட்டான சிறப்பான சொல்லணிகள் நிறைந்த சொல்வளமுடைய.
Impress
பொறிப்பு முத்திரை பொறிப்புச் சின்னம் தனிச் சிறப்பான அடையாளம்.
Individual
தனி மனிதன் தனி ஒருவர் (பெயரடை) தனியான தனிப்பட்ட. தன்மையுடைய தனிச்சிறப்பான குறிப்பிட்ட ஒரு தனிப்பண்புவாய்ந்த.
Legalism
சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல் வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை சிவப்புநாடாப் பண்பு.
Lion
சிங்கம் ஆண்மையுள்ளவர் வீரர் நெஞ்சுரமுடையவர் கூட்டங்களில் சிறப்பாக அறிமுகம்செய்துவைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியறிவுடையோர் பிரிட்டன் நாட்டுச்சின்னம்.
London Particular
(பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை.
Mark
குறி சின்னம் இலக்கு தடம் கறை தழும்பு அடையாளம் அடையாளக்குறி உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரைதர அடையாளக் குறியீடு தரம் பண்புக் குறியீடு முத்திரை கைநாட்டுக் குறி நடத்தைச் சான்றுக்குறி இடக்குறிப்படையாளம் மதிப்பெண் தனிச்சிறப்பு விருப்ப எல்லை விரும்பிய பொருள் செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன் நிலத்திடும் குதிக்காற் குறி (வினை) குறியிடு முத்திரையிடு எழுத்திற்குறி வடுவிடு அடையாளமிடு தடம் பொறி இயற்குறியாயமைவி விலைகுறி எல்லை குறி திட்டவரையிடு. முன்குறித்து வை ஒதுக்கி வை குறித்துக்காட்டு சுட்டியுணர்த்து பதிவு செய் தெரியக்காட்டு பண்பாயுடனிலவு பண்பாயமை தாளமிடு நினைவிற. குறித்துக்கொள் கூர்ந்துகாண் உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல்.
Memoirs
.வாழ்க்கை நிகழ்ச்சிக்கோவை வரலாற்றுக் குறிப்புக்கள் சிறப்பாய்வு வரலாறு ஆராய்ச்சிப் பதிவுக் குறிப்புக்கள் சங்க நடவடிக்கைக் குறிப்புக்கள்.
Palm
புல்லின மரம் தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து நயநேர்த்தி பரிசு வெற்றியில் கிடைத்த பொருள் கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
Random Fonts
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17546
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14551
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107635
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12474

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close