English to Tamil Dictionary: சிலர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ameer
முஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம்.
Aristocracy
உயர்குடிஞர் ஆடசி உயர்குடியாட்சி நாடு உயர் பண்பாட்சி தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை சிலர் ஆட்சி மேற்குடி ஆட்சிக்குழு ஆட்சி வகுப்பு மேற்குடி மக்கள் பண்பாளர் சான்றோர்.
Chrysler Bearing Test Machine
கிரைசிலர்ப்போதிகைச்சோதனைப்பொறி
Chummy
ஏடன் உடனுறை தோழர் ஒரு சிலர் செல்லத்தக்க அடக்கமான உந்து வண்டி பெட்டி மோட்டார்வண்டி.
Donatory
நன்கொடை ஏற்பவர் பரிசிலர்.
Dressler Muffle Furnace
திரெசிலர்மூடுலை
Elect
தேர்ந்தெடுக்கப்பெற்றவர் தனிப்படத் தேர்ந்தெடுத்து அமர்த்தப் பெற்றவர் (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட மிகவுயர்ந்த விடுபேற்றுக்கெனக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி முதலிய வற்றிற்குத் தெரிந்தெடுக்கப்பட்டும் பதிவ யேற்காத (வினை) தெரிந்தெடு வாக்கு மூலமாய்த் தேர்ந்தெடு (கடவுள்) வீடுபேற்றுக்கெனப் பொதுநீக்கிச் சிலரைத் தேர்நள்தெடு.
Election
வாக்கு மூலம் தெரிந்தெடுத்தல் தேர்தல் தங்கு தடையற்ற விருப்பம் சிலருக்கு வீடு பேறளிப்பதென்முன்னரே கடவுள் கொண்ட திருவுளப்பற்றுதல்.
Esoteric
சிலருக்கு மட்டும் கற்றுக்கொடுக்கக்கூடிய மறைபொருளான.
Exclusive
தனிக் குத்தகைச்சரக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருள் பிறரை விலக்கிவைக்க விரும்புபவர் (வினை) விலக்கிவைக்கிற நுழைவு தடுக்கிற ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய நுழைவுரிமை கொடுக்க விரும்பாத குறுகிய மனப்பான்மை உடைய சமுதாயத்துடன் பழகாது ஒதுங்கி வாழ்கிற தேர்ந்தெடுத்த சிலருக்குரியதாகக் கட்டுப்பட்ட பிறரால் அணுக முடியாத தனிப்பட்ட பிறிது விலக்கிய தனி ஒன்றான தனிஒரே சரக்குகள் வகையில் தனி உரிமைத்தன்மையுடைய வேறு எங்கும் கிடைக்காத.
Nessler Tube
நெசிலர்க்குழாய்
Nesslerization
நெசிலராக்கம்
Occult
மறைவாக வைக்கப்பட்ட மறைவியலான் மறைபொருளானசிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள புரியாத பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட. தெய்விகமான இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட மாய மந்திரஞ் சார்ந்த (வினை) மறைத்து வை தற்காலிகமாகப் பார்வைக்கு மறை(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
Particularism
மனித இனத்தில் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே மீட்பும் நறிகதியுங் கிடைக்குமென்னுங் கோட்பாடு கட்சி-பிரிவு முதலியவற்றினிடம் தனிப்பட்ட ஈடுபாடு பேரரசில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் உரிமை வழங்குவதென்னுங் கோட்பாடு.
Petit Souper
நெருங்கிய நண்பர் சிலருக்கு அளிக்கும் இரவு விருந்து.
Predestine
முன்முடிவு செய்துவை முன்னரே அறுதிசெய் ஊழ் வகையில் முன்கூட்டி வகுத்தமை கடவுள் வகையில் ஊழ் முன்னறுதிப்பாடு செய்தமை வீடுபேற்றிற்கு உரியராகச் சிலரை முன்னறுதி செய்துவிடு நடப்பு நிகழ்ச்சிகளையும் தனிமனிதர் செயல்களையும் முற்றிலும்முன்னரே வகுத்தமைத்துவிடு.
Remnant
கழிவு எச்சமிச்சம் எஞ்சியுள்ள சிலர் கிழிவுத்துண்டிப்பு.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Several, Pron,.
குறிப்படத்தக்க சில பேர் மட்டான தொகையினர் மேற்குறித்தவருள்ளும் சிலர் மேற்குறிப்பிட்டவற்றுள்ளும் சில இரண்டிற்கு மேற்பட்டவர் இரண்டிற்கு மேற்பட்டவை (பெ.) பலவேறுபட்ட தனித்தனியாக தத்தமக்குரிய பல்வேறு வகைப்பட்ட தனித்தனி பல்வேறான பல்வேறுமுறையான இரண்டினுக்கு மேற்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட.
Some
சிலர் சில கொஞ்சம் சிறிது ஏதோ கொஞ்சம் ஒரு சிறிதளவேனும் (பெ.) ஏதோ சில இனமறியப்படாதசில யாரோ ஒரு ஏதோ ஒரு குறிப்பிட்ட சில கொஞ்சம் ஒருசிறிது கணிசமான சில போதிய அளவான கணிசமான அளவுடைய குறிப்பிடத்தக்க அளவான எதிர்பார்த்ததிலும் மிகுதியான போற்றத்தக்க அளவான மதிப்பானசில ஒரளவாகக் குறிப்பிடத்தக்கபுறக்கணிக்கத்தகாத அளவான சிறிதளவாவது குத்தாயமான சற்று ஏறத்தாழ்வான (வினையடை.) (இழி.) ஓரளவில்.
Sprinkling
தௌிப்பு சிற்றளவு புத்தகக் கட்டட வேலை வயல் விளிம்பு வண்ணப் புள்ளியீடு இங்குமங்குமாகச் சில இங்குமங்குமாகச் சிலர்.
Sublapsarian
வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர் இறைவன் தன்புகழ் வீறுதோன்றப் பலரை வீழ்ச்சிக்கும் சிலரை மீட்சிக்கும் தேர்வு செய்கின்றானென்ற கிறித்தவ சமயக் கிளையின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர் (பெ.) வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டினைச் சார்ந்த.
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8600
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8926
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 18474
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close