English to Tamil Dictionary: சுற்றுப்பயணம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Circuit
சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றிச் செல்லும் பாதை சுற்றளவு சுற்றான பாதை சுற்றடைப்பு வேலியிடப்பட்ட நிலப்பகுதி மின்வலி இயக்கம் செல்லும் நெறி உலா நடுவர் புடைபெயர்ச்சி உலாநடுவர் குழு 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை வட்டகை நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி (வி.) சுற்றிச் செல்.
Circumgyrate
வளைந்து திரும்பு சுற்றுப்பயணம் செய்.
Cruise
கடல்உலா கப்பற் சுற்றுப்பயணம் சுற்றுலா (வி.) அங்கும் இங்கும் கப்பலில் செல் உச்சநிலைக்குக் குறைந்த சிக்கன எல்லை வேகத்துடன் விமானத்தில் பறந்து திரி தேடித்திரி.
Expedition
விரைவு படையெழுச்சி தனிநோக்கத்துக்கு உட்பட்ட சுற்றுப்பயணம்.
Expeditionary
படையெழுச்சிசார்ந்த படையெழுச்சியின் இயல்புடைய சுற்றுப்பயணம் சார்ந்த சுற்றுப்பயணத்தின் தன்மையுடைய.
Eyre
(வர.) சுற்றுப்பயணம் சுற்றுலா நீதிமன்றம்.
Sail
கப்பற்பாய் கப்பல் பாய்களின் தொகுதி கப்பல் காற்றினால் இயக்கப்படும் கருவிப்பகுதி காற்றாடி அலகுப்பகுதி மீன்வகைகளின் முதுகுத்துடுப்பு கப்பல் தளக்காற்றோட்டக் குழாய் சுரங்கக் காற்றோட்டக் குழாய் குறிப்பிட்ட காலத்துக்குரிய கடற்பயணத் தொலைவு பாய்க்கப்பற்சுற்றுப்பயணம் கடற்பயணம் (வினை.) பாய்க்கப்பலில் பயணஞ்செய் பாயின் உதவியால் கடலிற் செல் கடற்பிரயாணஞ் செய் கடற்பயணம் புறப்படு கடலிற் பிரயாணஞ் செய் பறவைகள் வகையில் காற்றில் தவழ்ந்து செல மிதந்து செல் மகளிர் வகையில் வீறமைதியுடன் நடந்து செல் கப்பலை இயக்கு கடலிற் செலுத்து வழுக்கிச்செல் சறுக்கிச்செல் பொம்மைப்படகை மிதக்கவிடு.
Tour
சுற்றுப்பயணம் இன்பச் சுற்றுலா சிற தொலைப்பயணம் சிறு தொலை நடை சிறு சூழ்வரவு குறிக்கோளின்றித் திரிந்துவரும் சிறு பயணம் (படை) போர்ப் பணியில் குறிப்பிட்ட நேரவேலை தளநிலையத்திற் கழிக்கவேண்டிய கால எல்லை (வினை) சுற்றுப் பயணஞ் செய் இன்பச் சுற்றுலா வாற்று சூழ்வரலுறுநாட்டினுடே சுற்றுலாப் போ.
Touring
சுற்றுலாப் போக்கு சுற்றுப்பயணம் (பெயரடை) சுற்றுலா வருகிற சுற்றுலாவிற்குரிய.
Random Fonts
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6298
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85644
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39910

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close