English to Tamil Dictionary: சுளுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cramp
சுளுக்கு பிடிப்பு கடுங்குளிராலோ மட்டுமீறிய தளர்ச்சியாலோ ஏற்படும் தசைநார்ச் சுரிப்பு (வி.) சுளுக்கு உண்டாக்கு இசிப்பு உண்டாக்கு.
Cramp-bone
சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
Cramp-ring
அரசரால் சிறப்புநாள் வினைமுறைப்படுத்தி அளிக்கப் பெற்றுச் சுளுக்கு முதலியன நீக்கியதாக முற்காலங்களில் கருதப்பட்ட கணையாழி.
Crampy
சுளுக்கு நோயால் பீடிக்கப்பட்ட பிடிப்பு நோயை உண்டாக்கத்தக்க.
Crick
கழுத்துச் சுளுக்கு முதுகுப் பிடிப்பு (வி.) கழுத்துச் சுளுக்குண்டாக்கு முதுகுப் பிடிப்புக் கொளுவி.
Dislocate
இடம்பெயர் இணைப்பொழுங்கு குலை இயைபுக் கேடு உண்டுபண்ணு சுளுக்கு உண்டுபண்ணு குணக்கு ஏற்படுத்து இணைவறு துண்டு துண்டாக்கு (மண்) தொடர்பற்றதாக்கு.
Hip
இடுப்பு ஒக்கலை மோட்டு இணைப்புவாரி (வி.) இடுப்புச்சுளுக்கவை இடுப்பைக் காயப்படுத்து இடுப்பு மீதாகத் தூக்கியெறி மோட்டு இணைப்புவாரி வைத்துக்கட்டு.
Overjump
குதித்துச் சுளுக்கு வருவித்துக் கொள்வி.
Splay
தளச்சாய்வுக் கோட்டம் கதவு-பலகணி விளிம்புச் சுவர்ச்சாய்வு மதிற்புழைப் புறக்கோட்டச் சாய்வு (பெ.) புறநோக்கிச் சாய்வான கால்வகையில் சப்பயைன வாய்வகையில் இளித்த புறநோக்கி நீண்ட (வினை.) மதிலின் உட்புறப்புழை புறநோக்கிச் சாய்வாக அமை கதவு-பலகணி விளிம்புச் சுவரைப் புடைச்சாய்வாக்கு மதிற்புழை-கதவு-பலகணி வகையில் புடைச்சாய்வாயமை சுளுக்கு குதிரையின் தோள்பட்டை வகையில் மூட்டுப்பிசகு.
Sprain
சுளுக்கு சுளுக்கு வீக்கம் (வினை.) சுளுக்குவி கணுக்கால்-மணிக்கட்டு முதலியவற்றின் வகையில் முறுகவி.
Strain
இழுவை நெட்டிழுப்பு இழுவிசை இழுவையாற்றல் பளுத்திறம் பளுமானம் விசை அழுத்தம் விசைப்பேற்றம் ஆற்றல் சுமை நலிவு விசைப்பேற்றத்தளர்வு விசைப்பேற்றக் கட்டிரிவு முயற்சிக்கடுமை உழைப்புத்திறக் கடுமை செயற்கைத்திறக்கூறு செயற்கைத் தோற்றம் உழைப்பலுப்பு படுகளை நலி சோர்வு மிகு முயற்சி வழக்கமீறிய முயற்சி சிரமம் சுளுக்கு பண்ணிசைக்கூறு பா ஓசைக்கூறு வாசகப்போக்கு தொனி பாங்கு பாணி முறை வகை இயற்கூறு மரபுக்கூறு மரபுக்கால்வழி மரபுக் கால்வழிக்கூறு பண்புக்கூறு இயல்புக்கூறு (வினை.) இழு வலித்திழு கடுமுயற்சி செய் கடுமுயற்சியுடன் நாடு பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய் ஆனமட்டும் முயலு மட்டுமீறி முயற்சி செய் முழுதும் ஈடுபடு காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு திருகு பிழிந்தெடு பொருள் திரித்து மாற்று நோக்கம் திரித்து வேறுபடுத்து ஆவி அணைத்துக்கொள் இறு அரிப்பிலிட்டு வடித்திறு அரித்தெடு இறுத்தெடு நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
Torticollis
கழுத்துச்சுளுக்குவாதம் கழுத்துப்பிடிப்பு.
Twist
முறுணுக்கு முறுக்குகை திருக்கு திடிருக்குகை கறங்குகை திருகி விடுகை திருகுநிலை திருகிய பாங்கு உருத்திரிப்பு திரிப்பு திருக்குமறுக்கம் திருக்குமறுக்கான உரு உருத்திரிபு உருக்கோட்டம் திருப்பீடு முடுக்கீடு முடுக்கீட்டுப்பாணி சுளுக்கு உறுப்புத்திருக்கீடு சிகக்ல் முடிச்சு திருகுகோட்டம் திருகுசுருள்வு வளைவான போக்கு திருகு சுருள் திருகுமுறிவு கடுங்கோட்டம் திடுவளைவு திடீர் திருப்புகை திடீர்த்திருப்பம் முறுகிய இடம் திருக்குரு திருகிய பகுதி முறுகுற்ற பொருள் நுல் பாவுநுல் பட்டிழை முறுக்குப்புரி முறுக்குக்கயிறு அப்பச்சுருள் புகையிலைச்சுருள் கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு (இழி) கலவைப் பானம் (இழி) நல்ல பசகிருசி (வினை) திருக்கு திருகு பின்னி முறுக்கு பின்னி முறுகு புரிகளைப் பின்னி முறுக்கி இணை கயிறாகத் திரி மாலையில்பூச்செருகியிழை மாலை தொடு செருகி இழைவி இடயிடையே மிடைந்து வை சுருட்டி மடக்கு சுருளு வளைந்து வளைந்து மடங்கு சுழல் சுற்றிச் செல் செல் சிக்குறுத்து முறுக்கி விடு திரித்து முறுக்குருக் கொடு திருக்குருப்படுத்து முறுக்டகி விடு திரித்து விடு திருகிப் பழி பிடித்டதுப் பறி திருகிப் பிடுங்கு உருவங்குலைவி இயல்பான வடிவந் திரியச் செய் வன்முறையாக வளைத்துத் திருப்பு உறுப்புப் பற்றித் திருகு உறுப்புத் திருகி முறித்து வேதனை செய் வேதனையால் திருகி நௌி திருகு சுருளாக வளைவி திருகு சுருளாக வளை திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர் திருகு சுருள் வடிவு வனை திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு சொல் திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து வழங்கு வலிந்து திரிபுறுத்து பந்தினைச் சுழலும்படி அடி பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய் (இழி) வயிறார உண்ணு.
Wrench
வன்பறிப்பு சுளுக்கு பிரிவு வேதனை திருக்கு குறுடு (வினை.) பற்றித் திருகிப் பறி வலிந்து பற்றித்திருக முறுக்கி இழு பிடித்து இழு சுற்றித் திருகிப் பிடுங்கு சுளுக்கச் செய்சொற்பொருளைப் புரட்டு வலிந்து துன்பப்படுத்து.
Wrick
சிறு சுளுக்கு கழுத்துவலி முதுகுவலி மூட்டுவலி (வினை.) சுளுக்கு முறுக்கிவிடு வேதனைக்கு உட்படுத்து.
Random Fonts
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9010
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22804
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6826
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5953
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7089
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7554
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5538
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7714
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13800
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6614

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close