English to Tamil Dictionary: சுழற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abbreviated Dialling
குறுக்குச் சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி
Auto Dial
தன்னியக்க சுழற்றி தானியங்கு சுழற்றி
Auto-redial
தன்னியக்க மீள்சுழற்றி redial
Blunge
பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
Boot-catcher
தங்கல்மனை விருந்தினரின் புதைமிதி சுழற்றும் ஊழியன்.
Brandish
சுழற்றல் வீசுதல் ஆட்டுதல் (வினை) சுழற்று ஆட்டு ஓச்சு.
Breast-wheel
நீராழி ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.
Bunt
முட்டுதல் தள்ளுகை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல் (வினை) கொம்பெறி முடடு குதி துள்ளு மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
Cam-wheel
சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம்.
Carbon Cycle
கரிமச்சுழற்சி
Castle-nut
பொட்டுமரை இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifugal
வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் (பெ.) விரி மையப் போக்குடைய மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற (தாவ.) உச்சியிலிருந்து அடிநோக்கி வளர்ச்சியடைந்து செல்கிற விரிமைய வளர்ச்சி வலிமையைப் பயன்படுத்துகிற விரிமைய வளர்ச்சி வலிமையினால் உண்டாகின்ற.
Centrifuge
வெவ்வேறு எடைச் செறிவுள்ள பொருள்களை விரைவேகச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் பாலிலிருந்து பாலேட்டைப் பிரித்தெடுக்கும் இயந்திரம்.
Centrifuge
மையநீங்கிவிரைவேகச் சுழற்றிவிசைச்சுழற்சி
Circular
சுற்றறிக்கை சுற்றோலை (பெ.) வட்டமான வட்டத்தைச் சார்ந்த சுற்றி வருகிற மண்டலிக்கிற தன்னிலே தொடங்கி தன்னிலே முடியும் இயல்பான சுழற்சியாகத் தொடர்ந்து நிகழ்கின்ற பலருக்குச் சேர்த்து அனுப்பப்பட்ட.round
Circulate
சுழற்றுதல்சுற்றுதல்
Circulate
சுழற்றுதல்சுற்றுதல்
Circulation
சுற்றோட்டம் காற்று-குருதி ஆகியவற்றின் சுழற்சி போக்குவரத்து இயக்கம் இடையறாப் புடைபெயர்ச்சி புழக்கம் செயல் வழக்கு நாணயச் செலவாணிப் பரப்பு செய்தித்தாள் விற்பனைப் பரப்பு வாங்குவோரின் எண்ணிக்கை.act of moving round
Circulatory
சுற்றுகிற பரவுகிற சுழல்கிற குருதியோட்டம் சார்ந்த தாவர உணவுச் சாற்றின் சுழற்சிக்குரிய.
Cog
இயக்கவிசை படர்விக்கும் இயந்திரச் சக்கரத்தின் பல் இயக்கவிசை இணைக்கும் இயந்திரத்தின் முனைப்பான பகுதிகள் இயந்திரப்பகுதியின் கொளுவி (வி.) சக்கரத்தில் பற்கள் அமை பற்களுக்குமுன் தடை வைத்துச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்து.
Commutator
திசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
Compound Iorn
கூட்டுக் கம்பிச்சுருள் மின்்சுழற்றி
Compound Wound Electric Motor
கூட்டுக்கம்பிச்சுருள் மின்் சுழற்றி
Computer Process Cycle
கணினி முறைவழி சுழல் கணிப்பொறிச் செயலாக்கச் சுழற்சி
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10345
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22920
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8594
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close