English to Tamil Dictionary: சுவையான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aromatic
நறுஞ்சுவை மணமருந்துப்பொருள் (பெ.) நறுமணமுள்ள இன்சுவையான (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
Forked
சுவையான பிளவுபட்ட
Goloptious, Goluptious
மணமும் சுவையுமிகுந்த நறுஞ்சுவையான மகிழ்ச்சியான.
Gustative, Gustatory
சுவையுணர்வைச் சார்ந்த சுவையாகிற.
Gusty
சுவையானசுவையுடைய நாவில் நீர் சுரக்கும் படி நறுமணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட.
Juicy
நிரம்பச் சாறுள்ள கனிந்த வானிலை வகையில் ஈரமான மழையான (பே-வ.) அஜீவுவளமுடைய சுவையான கவர்ச்சியாற்றலுள்ள.
Lickerish
நற்சுவைப்பொருள் நாடுகிற சுவையான உணவில் விருப்பமுள்ள பேராசையுள்ள அங்கலாய்ப்பான கயமைத்தனமுள்ள.
Lively
உயிர்த்தன்மையுள்ள உயிராற்றலுடைய உயிர்த்துடிப்புடைய உயிர்த்தோற்றமுடைய மெய்ப்பாடுடைய முனைப்பான விளக்கம் வாய்ந்த சுறுசுறுப்பான கிளர்ச்சி வாய்ந்த எழுச்சிதருகிற உவகையூட்டுகிற சுவையார்ந்த நிறவகையில் பளபளப்பான படகு வகையில் அலைமீது எழுந்தெழுந்து செல்கிற துள்ளிசையான இக்கட்டார்ந்த நெருக்கடியான.
Palatable
நாவுக்கினியசுவையார்ந்த மனத்திற்குப்பிடித்தமான.
Piquant
காரசாரமான கூர்ஞ்சுவை தூண்டுகிற சுவையார்வம் கிளறிவிடுகிற.
Rabelaesian, Rabelaisin
ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர் ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர் (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய ராபிலே என்பாரைப் போன்ற ராபிலே நுல்கள் சார்ந்த ராபிலேயின் எழுத்துநடை போன்ற மட்டுமீறிய நகைச்சுவையான மிகு கற்பனை வாய்ந்த.
Sapid
சுவையான நாவிற்கிணிய எழுத்து-பேச்சு வகையில் மனத்திற்கினிய சுவையுடைய.
Sharp-set
பசி மிகுந்த சுவையார்வ ஆவல்மிக்க காமவேட்கை மிகுதியுற்ற.
Tasty
சுவையான நறுஞ்சுவையுடைய நயநலமிக்க.
Unctuous
எண்ணெய்ப் பிசுக்குடைய நெய்க்குழைவு வாய்ந்த தைலப் பதமுடைய நெய்மம் நிறைந்த பாசப் பரிவு மிக்க உணர்ச்சியார்வமிக்க சுவையார்வங் காட்டுகிற.
Weighty
கனமான அழுத்துகிற கடுஞ்சுவையான முக்கியமான கவனித்துச் செய்யவேண்டிய நக்கு கவனிக்கப்படத்தக்க உயர்தள முக்கியத்துவம் வாய்ந்த செல்வாக்குமிக்க.
Random Fonts
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16525
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7716
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close