English to Tamil Dictionary: சூடான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aglow
கடுஞ்சூடான (வினையடை) ஒளி திகழ்ந்து ஒளிவிட்டு.
Anneal
கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Breadberry
சூடான பாலிலுறிய அப்பத்துண்டுகள்.
Burning
எரித்தல் பெருந்தீ எரித்தழித்தல் எரிந்து போதல் எரியழிவு தீப்பாடு (பெ.) எரிகிற சுட்டெரிக்கிற சுடர் வீசுகிற சூடான எரிவுடைய காந்துகிற தீவிரமான எல்லாருக்கும் தெரிந்த கடு விவாதத்துக்கிடமான மனவெழுச்சி மிக்க.
Calefactor
சூடாக்கும் அமைவு.
Calid
சற்றுச் சூடான வெதுவெதுப்பான.
Caloric-engine
சூடான காற்றினால் இயங்கும் இயந்திரம்.
Calorific
சூடு உண்டுபண்ணுகிற சூடாக்குகிற (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
Cementation
ஒருங்பிணைத்தல் இணைக்கப்பட்ட நிலை பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல் கடும்பதப்படுத்துதல் படிகை.
Cosy
தேநீர்க்கல மேல்மூடி வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி (பெ.) சொகுசான வாய்ப்பாக இன்பநல்குகிற.
Etna
எரிவெறியத்தின் மூலம் சிறு அளவான நீர்மங்களைச் சூடாக்குவதற்குரிய கொளகல வகை.
Flaming
கொழுந்துவிட்டெரிகிற கடுவெப்பமான மிகு சூடான ஒளிநிறமுடைய உருத்தெழும் வண்ணமுடைய உயர்வு நவிற்சியான அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
Foment
ஒற்றடங்கொடு வேதிடு மருந்திடப்பட்ட இளஞ்சூடான கழுவுநீரினால் நீராட்டு இளஞ்சூட்டை அளி ஊக்கமளி தூண்டு கிளர்ச்சியூட்டு தீமை செய்ய உடனுதவி யாயிரு.
Furnace
உலை உலைக்களம் சூளை வெப்பமான இடம் வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம் கடுஞ்சோதனை (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
Fuzzy-wuzzy
சூடான் நாட்டுப் போர்வீரன்.
Gofer, N. Goffer
மடிப்புகள் சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல் (வினை) சால்வரியிடு சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
Ignite
கொளுத்து தீப்பிடிக்கவை தீப்பற்று மிகுதியும் சூடாக்கு தீயெழச் சூடாக்கு வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு.
Incandescent
வெண்சுடர் வீசி எரிகிற வெப்பத்தோடு ஒளிவிடுகிற. பளபளப்பாக ஒளிவீசுகிற மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற.
King
அரசன் தனிநிலை அரசின் மரபுரிமை ஆட்சியாளன் மன்னன் நாட்டாட்சியாளன் வணிக வேந்தர் சதுரங்க ஆட்டத்தில் அரசுரிமைக்காய் கட்ட ஆட்ட வகையில் ஆட்டப் பலகையைக் கடந்து எதிரியின் தொடக்கக் கொட்டினை அடைந்ததும் முடிசூடாப் பெறுகிற காய் சீட்டாட்ட வகையில் அரசன் உருவம் பொறிக்கப்பெற்றுள்ள சிட்டு பழங்கள்-செடிகள் முதலியவற்றின் மிகச்சிறந்த வகை (வினை) அரசனாகச் செயலாற்று ஆட்சி செய் அரசனாக்கு.
Mash
கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை மசியல் குழப்பமான கதம்பும் (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல மசியலாக்கு உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு.
Pasteurize
பிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய் ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய்.
Poultice
பதவாடை பற்று கட்டி-புண் முதலியவற்றிற்கு மெல்லிய துணியின் மேல் வைத்துக்கட்டும் சூடான மாக்களி(வினை.) கட்டி முதலியவைகளுக்குப் பதவாடை வைத்துக்கட்டு.
Pyrography
சூடாக்கப்பட்ட கருவியால் வெண்மரமீது தீட்டப்பட்ட செதுக்கவேலை.
Pyrogravure
சூடாக்கப்பட்ட இடுப்புக்கருவியாற் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு.
Random Fonts
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7223
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10766
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29482
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7546
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8157
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22930
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20980
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7098
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20530
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7913

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close