English to Tamil Dictionary: சூழல்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agrements
இணக்கப்பண்புகள். உகந்த சூழல்கள்
Casehistory
முன் மரபு மருத்துவத்துக்கான தனி வரலாறு-மரபு-சூழல்கள் பற்றிய விளக்கத்தாள்.
Comrade
தோழன் ஏல்ன் நெருங்கிய துணைவன் உற்ற நண்பன் பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி.
Doctrinair
வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர் கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர் (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
Endemic
திணையின் முறைப்பட்ட நோய் (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.
Felicituous
இடவேளைச் சூழல்களுக்குகந்த இசைத்திறமிக்க இன்னயம் ஆர்ந்த.
Surroundings
சுற்றுச் சூழல்கள்.
Swaddling-bands, Swaddling-clothes
அணையாடை குழந்தை பொதியாடை அடக்கி வைக்கும் ஆற்றல்கள் செயல் சிந்தனை உரிமைகளைக் கட்டுப்படுத்துஞ் செயற்கைச் சூழல்கள்.
Times
வாழ்க்கை நிலைகள் கால நிலைகள் பருவ நிலைகள் காலச் சூழல்கள்.
Weather
வானிலை தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை காற்றின் திசை காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்வுக்கோண அளவு (பெ.) (கப்.) காற்றுத்திசையிலுள்ள (வினை.) திறந்த நிலையில் இயனிலை மாறுதல்களுக்கு உட்படுத்து இயனிலை மாறுதல்களால் கறைப்படுவி இயனிலை மாறுதல்களால் தேய்வுறுவி இயனிலைச் சூழல்களால் கறைப்படு இயனிலை மாறுதல்களால் தேய்வுறு (மண்.) திறந்த நிலை இயல்வெளி மாறுதல்களுக்குரிய தேய்வு-நிறமாறுதல் முதலிய விளைவுகள் வருவி (கப்.) கப்பல் அல்லது பயணிகள் வகையில் நிலக்கூம்பு கடந்து காற்றுத திசைவாக்காகச் சென்று சேர் புயல் கடந்து பாதுகாப்புடன் சென்று சேர் இடர்ப்பாடுகள் கடந்து பாதுகாப்பாக வெளியேற மோட்டு ஓடுகள் பலகைகள் வகையில் ஒன்றன் மீது ஒன்று பாதியளவு மேற்கவிவாக்கு.
Random Fonts
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16144
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14327
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 16005
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133859
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204194

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close