English to Tamil Dictionary: செயற்பண்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Congenerous
ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரேவகையைச் சேர்ந்த ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Inert
சடமான செயலாற்றலற்ற இயக்க ஆற்றலில்லாத எதிர்ச்செயலற்ற உள்ளார்ந்த தனியாற்றலற்ற வேதியியல் விளைவுகளற்ற செயற்பண்புகள் அற்ற மந்தமான மிகமெதுவான.
Instinct
இயல்புணர்ச்சி இயற்கை அறிவு இயலெழுச்சி உள்ளார்ந்த உந்துணர்வு இயற்றுண்டுதல் இன உணர்வு அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு இயலறிவுத்திறம் உணர்வற்ற நிலைச் செயல்தூண்டுலுக்கும முழு அறிவுணர்வுத் தூண்டுதலுக்கும் இடைப்பட்ட நிலையுடைய இயல்பான அகத்தூண்டுதல்.
Knack
தனிப்பயிற்சித்திறம் தனிநய நுட்ப ஆற்றல் பயில்திறப்பண்பு தனிச் செயற்பண்பு தனிப்பேச்சுநடைப்பழக்கம் நுண்விசைப்பொறி விளையாட்டுப் பொறி நுட்பச் சூழ்ச்சித்திறம்.
Personality
தனி மனிதர் நிலை தனியாள் தனியாள் மெய்ம்மைநிலை தனிமனித வாழ்வு தனித்தன்மை தனிமனிதர் சிறப்பியல்பு ஆள் முக்கியமான ஆள் தனி மனிதர் செய்திச்சுட்டு தனிமனிதப் பண்பியல்புகளின் மொத்தத்தொகுதி தனி மனிதரிடம் உள்ள வேறுபட்ட செயற்பண்பு நிலைகளில் ஒன்று.
Statesmanly
அரசயில் மேதகைக்குரிய பெருஞ்செயற்பண்புசான்ற பெருந்தகை வீறு.
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36454
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close