English to Tamil Dictionary: செயலற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abeyance
நிறுத்திவைத்தல்தற்காலிகமாக வழக்கொழிதல் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தல் அமுலில் இல்லா திருத்தல்தற்காலிக மாகச் செயலற்றிருக்கும் நிலைவிட்டுவைத்தல், தயக்கநிலைsuspensiontemporary disusestate of temporary inactivity
Asleep
துயில்நிலையில் உறங்கி உயிரற்று மரத்துப்போய் செயலற்று.
Compensation
சரியீடு செய்தல் இழப்பீடு சம்பளம் கூலி ஊதியம் (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை.
Dead
மாண்டவர் இறந்துபோனவர் முழு அமைதிநேரம் (பெயரடை) மாண்ட உயிர்வாழ்வு முடிந்துபோன உயிரற்ற பட்டுப்போன சாவுநிலை ஒத்த உயிர்ப்பற்ற செயலற்ற புல் பூண்டு வளர்ச்சிய்றற மரத்துப்போன உவ்ர்ச்சியிழந்த கவனத்தில் கொள்ளாத ஏற்காத கடிதவகையில் ஏற்கப் பெறாத தாப்புற்ற கிளர்ச்சியற்ற சோர்வுமிக்க குஜ்ல் வகையில் அடங்கிய ஆற்றலற்றுப்போன வளைவு நௌிவற்ற மீளாத வழக்கற்றுப் போன வழங்காத மரபற்றுப்போன முழுநிறைவான.மிகுதியான மிக மோசமான திடீரென்ற பிழைபடாத துல்லியன்ன தவறாத பந்துவகையில் விளையாடப்படாமல் நிலையாயிருக்கிற குழிப்பந்தாட்டப் பந்து வகையில் குழியில் எக்கணமும் விழுந்துவிடக் கூடிய நிலையில் குழிக்கு மிக அணிமையிலிருக்கிற (வினை) மழுங்கச் செய் ஆற்றலிழக்கச் செய் மரத்துரபபோகச்செய் ஆற்லிழ மரத்துப்போ (வினையடை) முழுதும் முற்றிலும் தீர நன்றாக மாறுபாட்டுக்கு இடமின்றி இயந்திர வகையில் எதிர்செயல் இல்லாமல் இறந்து போனமாதிரியாக.
Dead-alive, Dead-and-alivea.
எச்சியற்ற சோம்பியிருக்கிற செயலற்ற.
Defunct
செயலற்றுப்போன இறந்த.
Dormant
குறுக்குவிட்டம் பாவுகட்டை(பெயரடை) உறங்குகின்ற செயலற்ற செயலடங்கியிருக்கிற செயல் நிறுத்தி வைத்திருக்கிற செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற பழக்கத்தில் இல்லாத வழக்கற்ற (கட்) தூங்கும் தோற்றமுடைய முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
Figure-head
கப்பலின் முகப்பிலுள்ள உருவத்தலை பெயரளவில் மட்டும் தலைமை ஏற்கும் பொம்மைத்தலைவர் உரிமையற்ற தலைவர் செயலற்ற போலித்தலைவர்.
Flabbergast
திடுக்கிடச்செய் வியப்புறச்செய் வியப்பினால் செயலற்றுப்போகும்படி செய் திகைப்பினால் ஊமையாக்கு.
Hibernater
விலங்குகள் வகையில் குளிர்கால முழுவதும் செறிதுயல் கொள்ளு ஆட்கள் வகையில் மிதமண்டலத்தில் ஓய்வு கொள் செயலற்றிரு.
Hypostasis
வண்டல் மண்டி குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை (இறை.) அடிநிலைப் பொருண்மை கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை.
Impotent
செயலற்ற வலுவற்ற ஆற்றலற்ற செயல் வகையற்ற முதுமையுற்ற தளர்ந்த ஆண் தன்மையற்ற.
Inert
சடமான செயலாற்றலற்ற இயக்க ஆற்றலில்லாத எதிர்ச்செயலற்ற உள்ளார்ந்த தனியாற்றலற்ற வேதியியல் விளைவுகளற்ற செயற்பண்புகள் அற்ற மந்தமான மிகமெதுவான.
Inonerative
செயலற்ற செயல் விளைவற்ற பயனற்ற.
Jam
நெருக்கடி மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை நெருக்கத் தொகுதி (வினை.) நெருக்கு திணி இடையிட்டு அழுத்து அடர்த்தியாக நெருக்கப்பெறு ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி
Led
நடத்திச் செல்லப்படுகிற தன்செயலற்ற.
Limb
சினை பக்க உறுப்புகைகால் அல்லது சிறகு கொப்பு பெருங்கிளை சிலுவைக் கை வாசகக் கூறு மலையின் பக்கக்கிளை (வினை) உறுப்பு அகற்று உடல் முண்டமாக்கு முடமாக்கு செயலற்றவராக்கு.
Limb
சினை பக்க உறுப்புகைகால் அல்லது சிறகு கொப்பு பெருங்கிளை சிலுவைக் கை வாசகக் கூறு மலையின் பக்கக்கிளை (வினை) உறுப்பு அகற்று உடல் முண்டமாக்கு முடமாக்கு செயலற்றவராக்கு.
Loll
நா வகையில் வெளியே நீட்டித் தொங்கவிடு சோம்பலாக நில் கிடந்துருள் சாய்ந்திரு செயலற்ற முறையில் மேலே சாய்ந்துகிட.
Mechanical
இயந்திரத்துக்குதிய சிறு கைத்தொழில் சார்ந்த இயந்திர நுட்பம் சார்ந்த இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற இயந்தரங்களால் ஆக்கப்படுகிற இயந்திரத்தின் தன்மையுடைய தானே இயுரகுகிற இயல்நிலை இயக்கமுடைய உயிர்ப்புத்திறமற்ற அறிவுத்திறமற்ற தன் முதன்மையற்ற தன் செயலற்ற மாறாத கண்மூடி மரபான மரபுவழிப்பட்டியங்குகிற இயக்கஞ் சார்ந்த உள்நரப்பியக்கம் சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
Mump
சோர்ந்து செயலற்றிரு முகத்தைத் தாங்கவிடிட்டுக்கொண்டிரு முகத்தைச் சுளித்துக்கொண்டிரு.
Neon
செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி.
Nerveless
வலிமையற்ற உரமற்ற கிளர்ச்சியற்ற செயலற்ற நரம்பில்லாத.
Nonplus
திகைப்புநிலை தடுமாற்றம் தத்தளிப்பு குழப்பநிலை செயலற்ற நிலை (வினை.) திகைக்க வை தடுமாற்றமூட்டு.
Overcome
களைப்பு முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட உணர்ச்சி முதலியவற்றிற்கு மற்றிலும் ஆட்பட்ட உதவியற்றுப்போன செயலற்றுப்போன தன்னாற்றலிழந்த.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4923
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11659
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33061
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82460
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39902

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close