English to Tamil Dictionary: செய்திகளின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள் மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு நோயாளியின் பழைய நினைவு பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
Biometry
உயிரியற் செய்திகளின் ஆயளவை முறை.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Digest
சட்டத்தொகுப்பு சுருக்கம் முறையாக வகுக்ககப்பட்ட தொகுப்பு செய்திச்சுருள் நடப்புச் செய்திகளின் அவ்வப்போதைய சுருக்கம் இலக்கிய நடைமுறைச் சுருக்கத் தொகுப்பு.
Ennead
ஒன்பதன் தொகுதி ஒன்பது ஏடுகளின் திரள் ஒன்பது செய்திகளின் கோவை ஒன்பது சொற்பொழிவுகளின் திரட்டு ஒன்பது புள்ளிகளின் இணைவு.
Expectations
மரபுவழி வந்துசேரத்தக்க உடைமை வாய்ப்புக்கள் எதிர்பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுதி வருநிலை வாய்ப்பு வளங்கள் வருநிலை நேர்வுவளங்கள்.
Geography
நில இயல் நில இயல் செய்திகளின் தொகுதி நில அமைப்பொழுங்கு முறைமை நில இயல் பற்றிய ஏடு.
Masora, Masorah
விவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளின் தொகுப்பு.
Micrology
நுண் பொருளாராய்ச்சி சிறுதிறச் செய்திகளின் ஆராய்ச்சி மயிர் பிளம்பு வாதம்.
Reminiscences
முன்நினைவுச் செய்திகளின் இலக்கிய வடிவான திரட்டு.
Series
தொகுதி ஒத்தபொருள்களின் ஈட்டம் தொடர் ஒன்றன்பின் ஒன்றாகருஞ் செய்திகளின் தொகுப்பு வரிசை ஏற்ற இறக்கமுறையான ஒழுங்கமைவு அணி பொதுமை அடிப்படையான கோப்பிணைப்பு நிரை வரிசையாக அமைந்த பொருள்களின் கூட்டு தொடர்வெளியீடு ஒரே காலவெளியீட்டுத்தொகுதி ஒரே பொருள்பற்றிய கட்டுரைத்தொடர் ஒரே நிலைய வெளியீடுகளின் குழுமம் ஒரே பெயருடைய வெளியீட்டுத்தொடர் ஒரே பதிப்பாசிரியரின் கோப்பிணைப்புத்தொகுதி ஏட்டுவரிசை அஞ்சல்தலை வெளியீட்டுத் தொகுதி (இய.) மின்கல அடுக்கு வரிசை (மண்.) தள அடுக்குத் தொகுதி பொதுப்பண்புகளையுடைய அடுக்குகளின் தொகுதி (வேதி) தனிமத்தொகுதி சேர்மத்தொகுதி (கண.) உருக்கோவை பொதுக்கூறுடைய உருக்களின் இணைதொடர்.

Truth
உண்மை மெய்ம்மை உண்மைச் செய்திகளின் முழுத்தொகுதி தத்துவம் ஆழ்ந்த உண்மைச்செய்தி மெய்றுதிப்பாடு உண்மையுடைமை இசைவு பொருத்தம் மெய்யான செய்தி நிலையான மெய்ப் பொருள் மெய்யான உரை தெய்வக்கட்டனை.
Random Fonts
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15769
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18350
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 82448
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6264
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16753
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8101
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10747

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close