English to Tamil Dictionary: தகுதியற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Backdoor
புழைக்கடை பின்வாயில்(பெ) தகுதியற்ற, ஒளிவு மறைவான, களவான.door at the back of a building
Beastly
விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத.
Beneath
கீழே அடியில் அடிப்புறத்தில் தாழ உட்புறத்தில் பின்னால் புறத்தே கீழாக அடியில் பெருமைக்குத் தகாதவாறு தகுதியற்று.
Commoner
பொதுமக்களில் ஒருவர் பெருமக்கள் தொகுதியில் சேராதவர் பெருமக்கள் மரபுத் தகுதியற்றவர் பாராளுமன்ற மக்கள் சபை உறுப்பினர் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உணவு உண்ணும் மாணவர்.one of the common people
Cull
மந்தையிலிருந்து விலக்கப்பட்ட தகுதியற்ற விலங்கு (வி.) பொறுக்கி எடு தேர்ந்தெடு.
Denature
இயற்கைத் தன்மையைச் சிதை. இயல்பான பண்புகளை மாற்று வெறியம் அல்லது சாராயத்தைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்கு.
Desertless
தகுதியற்ற மதிப்புரிமையற்ற.
Disable
ஆற்றல்கெடு தளர்வுறச்செய் முடமாக்கு தகுதியற்றதாகச் செய் சட்டப்படி தகுதிக்குறைவு உண்டு பண்ணு ஆற்றல் அற்றவரென்று தெரிவி தடை செய்.
Dishabilitate
தகுதியற்றதாகச் செய் உரிமையகற்று இழிவுபடுத்து கறைப்படுத்து.
Disqualify
தகுதி கெடு தகுதியற்றவராக்கு சட்டப்படி ஏஷ் நிலை ஏற்படுத்து உரிமையைத் தள்ளுபடிசெய் தகுதியற்றவரென அறிவி தகுதி மறு தகுதியின்மை காரணமாகத் தடு.
Improper
நேரல்லாததகுதியற்றதவறானஒழுங்கில்லாதமுறை தவறிய
Inapposite
தகுதியற்ற உரியதல்லாத உதவாத இடத்திற்கு ஒவ்வாத.
Inappreciable
அற்பமான புலப்படாத பாராட்டத் தகுதியற்ற.
Inappropriate
பொருத்தமற்ற தகுதியற்ற ஒவ்வாத.
Inapt
தகுதியற்ற திறமையற்ற பொருந்தாத.
Incapacitate
தகுதியற்றதாகச் செய் தகைகேடு உண்டுபண்ணு ஏலாமற் செய்.
Incommensurable
ஒப்பிசைவற்ற அளவில் பொருத்தமோ ஒப்புமையோ அற்ற ஒப்பிட்டுக் காண்பதற்குரிய தகுதியற்ற பொது அளவு ஏற்காத (கண) எண் வகையில் வகைப்பொருத்தமற்ற வாயாத.
Incommensurate
அளவுப்பொருத்தமற்ற தகுதியற்ற போதாத.
Indecent
நாணமில்லாத நடை நயமற்ற மரியாதையற்ற கேவலமான இழிவான தகுதியற்ற அருவருப்பான.
Indispose
நலிவி உடல்நலங்கெடு உவர்ப்புத்தூண்டு மனச்சார்பு கெடு இயலாமற் செய் வாய்ப்புநலங் கெடு தகுதியற்றதாக்கு.
Ineligibel
தேர்வுக்குரிய தகுதிபெற்றிராத ஏற்புத் தகுதியற்ற.
Injudicious
ஆராயாது துணியப்பட்ட அறிவுத் தகுதியற்ற.
Misbehjave
நெறிதவறி நட தகுதியற்ற தன்மையில் நட
Misplace
தவறான இடத்தில் வை தவறானவரிடத்தில் கொடீத்து வை அன்பு-நம்பிக்கை முதலியவற்றைத் தகுதியற்றவரிடம் வைத்திரு சொல்-செயல் முதலியவற்றை இடம்-காலத்தகுதிகருதாது பயன்படுத்து.
Random Fonts
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46763
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 8614
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9087
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20552
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11234
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close