English to Tamil Dictionary: தடைப்படுத்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Atmospherics
வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Balker
பின்வாங்குபவர் தடைப்படுத்துகிறவர் இடர்செய்பவர்.
Ban
தடையுத்தரவு நாடுகடத்தல் திருச்சபை தடையாணை விலக்காணை திருச்சபைப் பழிப்பு திருப்பழிப்பு (வினை) தடையாணையிடு தடைப்படுத்து கண்டனம் செய் விலக்கீடு செய்.
Blocking
தடைப்படுத்துதல் (பெ.) தடைப்படுத்துகிற.
Bottled
குப்பியில் அடைக்கப்பட்ட புட்டியைப் போன்ற உருவமுடைய தடைப்படுத்தப்பட்ட.
Bunker
கப்பல் எரிபொருள் அறை கப்பல் கரித்தொட்டி குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம் குண்டு காப்பரண் (வினை) விறகூட்டு எரிபொருளுட்டு எரி பொருளாயுதவு குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து இடரில் சிக்கவை.
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Choke
மூச்சுத் தடை திணறல் மூச்சடைப்பு ஒலி அடைப்பு நெரிப்பு நீரோட்டத் தடைமுறை மின்னொழுக்குத் தடங்கல் அமைவு (வி.) மூச்சடைக்கச் செய் மூச்சடைக்கப் பெறு மூச்சுத்திணற அடி மூச்சுத்திணறல் உறு தடைப்படுத்து தடைப்படு சங்கைப் பிடித்து நெரி தொண்டை அடைத்துக்கொள் உணர்ச்சிகளுக்கு அடைப்பிடு உள்ளடங்கிப் போ.
Choking
திணற அடிக்கிற வாயடைக்கிற ஓட்டம் தடைப்படுத்துகிற.
Constipate
தடைப்படுத்து மலச்சிக்கல் உண்டாக்கு.
Cumbered
தடைப்படுத்தப்பட்ட காற்கட்டுண்ட வில்லங்கப்பட்ட.
Cumbrous
பெருஞ்சுமையான முட்டுக்கட்டையாயுள்ள தடைப்படுத்துகின்ற எளிதில் கையாள முடியாத இசைவு கெட்ட.
Deafen
கூச்சலினால் காதடைக்கச்செய் கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய் செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய் செவி அதிரவை ஓசை ஊடுருவாதபடி செய் தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
Detention
தடைப்படுத்தி வைத்தல் தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை தடுப்புக்காவல் கட்டாயச் சுணக்கம் வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல் அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை.
Detinue
சொத்தைத் தவறாகத் தடைப்படுத்தி வைத்தல்.
Drag-chain
சக்கரத்தின் இயக்கததைத் தடைப்படுத்தும் பொறியாகப் பயன்படுத்தப்படும் சங்கிலி. இருப்பூர்தி வண்டிகளை இணைப்பதற்கான சங்கிலி.
Dwarfed
வளர்ச்சி தடைப்படுத்தப்பட்ட கூழையான.
Injunction
உரிமைக் கட்டளை தடை அதிகார ஆணை செயல் தடைப்படுத்தவும் வலியுறுத்தவும் பெறப்படும் நீதி மன்றக் கட்டாயமுறை உத்தரவு.
Nip
கிள்ளல் நெருடல் கடிப்பு கொய்வு ஊறுபாடு கடுநோவு ஊறுபடுத்துந் தன்மை குளிரின் கடுப்பு வசையின் உறுத்தல் கண்டனத்தின் உறைப்பு கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு சுரங்கப்பாளத்தின் அரிப்பு தேய்வு (கப்.) வடக்கயிற்று நெரிவு (வினை.) கிள்ளு நெருடு நெருக்கி நசுக்கு கடி கொய் வளர்ச்சியைத் தடைப்படுத்து நலத்துக்கு ஊறுசெய் ஊறுபடுத்து கடுப்பூட்டு காரமாகக் கடிந்துரை.
Paresis
(மரு.) அரைகுறை முடக்குவாதம் தசைஇயக்கத்தை மட்டுந் தடைப்படுத்தி உணர்ச்சியைத் தடைப்படுத்தாத பக்கவாதம்.
Pull-back
தடங்கல் தடைப்படுத்துங் கூறு தொங்கல்தாங்கி மகளிர் ஆடைத்தொங்கலை எடுத்துச் செருகுவதற்கான அமைவு.
Staggerer
தள்ளாடுபவர் தள்ளாடுபவது தடுமாறுவிப்பவர் தடுமாறுவிப்பது தயங்குபவர் மனவுறுதி இழக்கப்பண்ணும் விவாதம் ஒழுங்கு குலைக்கும் நிகழ்ச்சி இடையிட்டுத் தடைப்படுத்தும நிகழ்ச்சி தடுமாற்ற நிகழ்ச்சி.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19544
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22917
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11603
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12161
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 15297

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close