English to Tamil Dictionary: தண்டும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Collar
கழுத்துப்பட்டைசட்டையின் கழுத்துப்பகுதிகுதிரை-நாய் முதலியவற்றின் கழுத்துவார்வளையம்சுற்றுப்பட்டைசெடியின் தண்டும் வேரும் இணையும் இடம்(வி.) கழுத்துப்பட்டையைப் பற்றிப்பிடகழுத்துப்பட்டை அணிவிஉதைபந்து விளையாட்டில் பந்தைப் பிடித்து நிறுத்துsomething worn round neck
Dogberry
இலையுதிர்காலத்தில் தண்டும் இலையும் சிவப்பாக மாறகின்ற சிறமரவகை. ஊதா நிறப் பழவகை.
Dogwood
இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
Drive
ஊர்தியில் உலாப்போக்கு சிறு சுற்றுலா வண்டிப்பாதை தனிமனையெல்லைக்குட் செல்லும் வண்டிப்பாதை ஊக்கமிக்க பந்தடி வேட்டை விலங்கின் கலைப்பு விரட்டு வேட்டை விரட்டாட்டம் துரத்துவதற்குரிய பொறியமைவு போரில் எதிரிகளைத் துரத்தி ஓட்டுதல் தெம்பு செயலுக்கம் தூண்டுதல் உள்ளவா குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொருள் தண்டுமியக்கம் குறைவிலை விற்பனைப் பெருக்கத்துக்குரிய திரள் முயற்சி (வினை) துரத்து அச்சுறுத்தி ஓட்டு வலிந்து விரட்டு அடித்து வெருட்டு காலட்நடைகளை நடத்திச் செல் காட்டுச் சட்டப்படி உடைமை உரிமை உறுதிப்பாட்டுக்காகக் கால்நடைகளை மந்தை விரட்டுக்குத் துரத்து வேட்டை விலங்குகளைக் கலைத்து விரட்டு ஊர்தியினைச் செலுத்து வண்டியோட்டியாகச் செயலாற்று ஏறிச்செல் இட்டுச்செல் உடன்கொண்டு செல் பொறியினை இயக்கு இயங்கும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்டபட்டு இயங்கு இயங்டகும் ஆற்றல் அளி இயங்குவி ஆற்றலுக்கு உட்பட்டு இயங்கு இயக்கப்பெறு செலுத்தப்பெறு குறிக்கொண்டு செல் விரைவுபடுத்து ஊக்கு தூண்டு தாக்கு. வேகமாகத் தள்ளு பந்தினை வீசி எறி முன்னேறிச் செல்லுவி வாதத்தை ஆற்றல்படப் பயன்படுத்து எழுதுகோல் முதலிய கருவிகளைக் கையாளு வாளை வீசியெறி தொழிலை நடத்து ஆணி முதலியவற்றை அடித்திறுக்கு. பாய்ச்சு பாய் குதி விரை விரைந்து செயலாற்று கடுமையாக வேலைசெய்.
Germen
கருமூல விதை விதையின் கருவடிவம் கருவகம் மலரின் பெண்ணுறுப்பு தண்டுமுளை.
Graphite Bar Electric Furnace
பென்சிற்கரித்தண்டுமின்னுலை
Hand Bar Mill
கைத்தண்டுமில்
Meningocele
தண்டுமூளைக் கவிகைச் சவ்வு வளர்ச்சி மூளைப்புற்று.
Meninx
தண்டுமூளைக் கவிகைச்சவ்வு மூளையையும் முதுகந்தண்டு நரம்பினையும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் மூவகைச் சவ்வுகளில் ஒன்று.
Rachis
இறக்கைக்கீழ்த்தண்டுமுள்ளந்தண்டு
Scion
தண்டுமூலம்ஒட்டுமுளை
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11916
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 27363
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59509
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8289
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29502
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18956
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9678
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11363

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close