English to Tamil Dictionary: தன்னடக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Astringency
இறுக்கம் சுருக்குதல் செறிவித்தல் தசைச்சுரிப்பு நரம்பிறுக்கம் குருதி உறைவிப்பு தன்னடக்கம் தற்சிக்கனமான.
Chaste
கற்புடைய வழுவாத சட்டவரம்பு மீறாத அடக்க ஒடுக்கமுடைய பண்பு நயமுடைய தூய்மையான கன்னி நலமுடைய கற்புநெறி வழாத குற்றமற்ற வாக்கு நாணயமான தன்னடக்கமுடைய இயலௌிமை வாய்ந்த பகட்டற்ற.
Chastity
தன்னடக்கம் தற்கட்டுப்பாடு கற்புடைமை கன்னித் தன்மை தூய்மை பண்புயர்வு நடுநிலைமை எளிமை நயம்.
Continence, Continency
தன்னடக்கம் தற்கட்டுப்பாடு நுகர்வடக்கம் நிறையுடைமை ஒழுக்கத்தூய்மை.
Coy
நாணமுடைய கூச்சமுள்ள இடவகையில் ஒதுக்கமான பேச்சு வகையில் ஒதுங்குகிற தன்னடக்கமான.
Incontinence
தன்னடக்கமின்மை மறைகேடு சிற்றின்ப வழிப்படல்.
Incontinent
தன்னடக்கமற்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மறையடக்க முடியாத நாவை அடக்கி வைக்க முடியாத இயற்கை முனைப்புக்களை அடக்க இயலாத நெறியடக்கமற்ற சிற்றின்ப வழிப்பட்ட.
Intemperance
தன்னடக்கமின்மை வரம்புமீறிய செயல் மட்டுமீறிய குடிப்பழக்கம்.
Intoxicate
வெறியூட்டு தன்னடக்கம் மீறிய அளவில கிளர்ச்சியூட்டு எழுச்சியூட்டு தூண்டு.
Modest
தன்னடக்கமுடைய பணிவுநயம் வாய்ந்த கூச்சமுடைய பெண்கள் வகையில் நாணமுடைய பணிவடக்கமுள்ள நடைத் தூய்மையுடைய மட்டிலான வரம்புமீறாத கட்டுப்பட்ட அளவான ஆரவாரமற்ற எளிய.
Modesty
நாணம் தன்னடக்கம் பணிவு நயம் பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தைச் சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில்.
Mortify
ஒறுத்தடக்கு தன்னடக்க நிலைக்குக் கொண்டு வா உணர்ச்சி புண்படுத்து மானங்கெட இழிவு படுத்து தசை வகையில் உள்ளழிந்து கெடு பிளவைக்கு வழியாகு.
Philosophic, Philosophical
மெய்யுணர்வு இயல் சார்ந்த தத்துவ ஞானத்துக்குரிய மெய்யுணர்வியலிற் பற்றுடைய தத்துவ அறிவுத்திறம் சான்ற மெய்யுணர்வார்ந்த இடரிடை உலையா அறிவமைதியுடைய தன்னடக்க அமைதி வாய்ந்த.
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Restained
கட்டுப்பட்ட தளைப்பட்ட தன்னடக்கத்துடன்கூடிய தன்னடக்கங் காட்டுகிற கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
Restrained.
கட்டுப்பட்ட தளைப்பட்ட தன்னடக்கத்துடன் கூடிய தன்னடக்கங் காட்டுகிற கட்டுப்பட்ட உணர்ச்சியுடைய.
Restraint
கட்டுப்பாடு கட்டுப்பட்ட நிலை கட்டுப்படுத்தும் ஆற்றல் கட்டுப்படுத்தும் ஆற்றற் கூறு தடுத்து நிறுத்தும் ஆற்றல் தடை மருத்துவப்பேணகத்தின் தடைக்கட்டு தடுப்புக்காப்புதடைவரம்பு கட்டுப்பாட்டெல்லை வன்தடைமுறை உரிமைத்தடை உரிமைக்கட்டுப்பாடு தன்னடக்கம் மொழிநடை-பேச்சு-கலைத்துறை ஆகியவற்றின் வகையில் தற்கட்டுப்பாடு காரணமான திட்பச்செறிவு.
Retenue
தன்னடக்கம் அறிமடம்.
Self-collected
மன அமைதி குலையாத தன்னடக்க அமைதி தவறாத.
Self-command
தன்னடக்க ஆற்றல்.
Self-conquest
தன்னடக்க வீறு.
Self-control
தன்னடக்கம் தற்கட்டுப்பாடு.
Self-government
தன்னாட்சி தன்னுரிமை அரசு புறத்தலையீடற்ற ஆட்சி மக்களாட்சி தன்னடக்கம் தற்கட்டுப்பாடு.
Self-possesed
தன்னடக்க அமைதி வாய்ந்த இன்பதுன்பங்களில் நடுநிலையமைதி வாய்ந்த கலங்கா உள்ள உரமுடைய.
Self-possession
தன்னடக்க அமைதி கலங்கா நடுநிலையமைதி.
Random Fonts
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16050
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7137
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13512
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13186
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7915
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14827
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close