English to Tamil Dictionary: தலையும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedlington, Bedlington Terrier
குறுமயிரும் சிறு தலையும் நீளுடலும் உடைய வேகமிக்க வீரக்கேளிக்கைகளுக்குரிய நாய்.
Burbot
விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Cephalothorax
சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி.
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Griffin, Griffon
சிங்கத்தின் உடலிற் கழுகின் தலையும் இறகுகளும் கொண்ட பழங்கதைக் கற்பனை விலங்கு.
Gurnard, Gurnet
கடல்மீன் வகை பெரிய தலையும் கவசக்காப்புடைய மூன்று கை போன்ற உறுப்புக்களும் செவுள்களும் கொண்ட கடல்மீன் வகை.
Jowl
தாடை எலும்பு தாடை கன்னம் முனைப்பு வெஷீக்கழுத்து முனைப்பான தொண்டை கால்நடைகஷீன் அலைதாடி பறவைகஷீன் முதல் இரைப்பை மீன் வகைகஷீன் தலையும் அதையடுத்துள்ள பாகங்களும்.
Savate
பிரஞ்சுக் குத்துச்சண்டை வகை கைமுட்டிமட்டுமன்றிக் காலந் தலையும் பயன்படுத்தப்படுங் குத்துச் சண்டை.
Sea-horse
கடல் தெய்வத்தின் இரதத்திற் பூட்டப்படுவதாகக் கூறப்படும் குதிரைபோன்ற தலையும் மீன்போன்ற வாலுமுடைய உயிரின வகை கடற்சிங்கம் குதிரை போன்ற தலையுடைய சிறுமீன் வகை நீர்யானை
Tellurion
பொழுதுவட்டங் காட்டி பகல்-இரவு மாறு தலையும் பருவ மாறுதல்களையும் காடசி விளக்கமாகக் காட்டுங் கருவி.
Random Fonts
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8295
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
Agni Bangla Font
Agni
Download
View Count : 12256
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13896
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12140
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30573
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7612
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21549

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close