English to Tamil Dictionary: தாக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggressive
வலியத்தாக்கும் தன்மை மீச்செலவு (பெ.) தாக்குதல் தொடங்குகிற வலியச்சண்டை செய்ர முனைகிற.
Boomerang
வளைதடி தாக்கித் திரும்பும் குறுந்தடி தன்னையே சுடும்வினை தன்னையே திருப்பித்தாக்கும் வாதம் தற்கேடு விளைக்கும் கருத்து.
Brunt
முதன்மையான தாக்குதல் வேகம் தாக்குமுனை (வினை) தாக்குதலைத் தாங்கு பாரத்தைப்பொறு.
Butteress Grafting
புதிதாக்கும் ஒட்டு
Cross-counter
குத்துச்சண்டையில் எதிரியின் முதல் தாக்குதலைத் தடுக்க எதிரியின் இடதுகைப்புறமாக வலக்கையும் வலதுபுறமாக இடக்கையும் எதிரெதிர் குறுக்கிடும்படித் தாக்கும் எதிர்த்தாக்கு முறை.
Dearness
அன்புக்குரியதாக்கும் இயல்பு அன்பு விலையேறியுள்ள நிலை
Depth-bomb, Depth-charge
நீர்மூழ்கிமீது சென்று தாக்கும்படி நீருக்கடியில் குறிப்பிட்ட ஆழம்வரை சென்று வெடிக்கம் வலிமைவாய்ந்த வெடிகுண்டு.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Drift
காற்றுப்போக்கு நீரெழுக்கு பனிச்சறுக்கல் ஒழுக்காற்றல் வீசுபனிப்படலம் படுமழை வீச்சு மணற்புயல்வீச்சு இழுப்பு இழுப்பாற்றல் உந்தித் தள்ளுகை உந்தாற்றல் மிதப்பு மிதந்துசெல்லும் போக்கு செயலின்மை யெலற்ற போக்கு புடைபெயர்வு செல்திசை செல்தடம் போக்கு சாய்வு காற்றோட்ட நீரோட்டங்களால் கப்பலின் போக்கில் ஏற்படும் நெறி பிறழ்வு சுழற்சியால் ஏற்படும் புடைபிறழ்வு அசைப்பு அலைப்பாற்றல் ஒதுக்காற்றல் வண்டல சருகு ஒதுக்கப்பட்ட பனிக்குவியல் ஒதுக்கப்பட்ட மணற்குவியல் சுரங்கப் பக்கவழி இயற்கை ஒழுக்கு பொழுதுபோக்கு புலப்படாப் புடைபெயர்வியக்கம் உட்கருத்து உள்நோக்கம் குறிக்கொண்ட செய்தி எண்ணப் பாங்கு கருத்துப்போக்கு காட்டுச்சட்டப்படி கால்நடைகளின் உடைமையிரிமை உறுதிப்பாட்டை முன்னிட்டுக் குறித்த நாளில் குறித்த இடத்தில் கால் நடைகள் மந்தைகளாக ஒதுக்கித் திரட்டப்படுதல். மிதவைவலை வலைத்தொகுதி துளையிட்டுப் பெரிதாக்கும் கருவி விமானத்தின் வெளிப்புறங்களிற் செயற்படும் காற்று விசையியக்க இயக்கங்களால் ஏற்படும் மேலீடான பாறைப்படுகை (வினை) மிதந்து செல் காற்றோட்ட நீரோட்ங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற் செல் காற்றோட்ட நீரோட்டங்களால் இழுபட்டுச் செல் போகிற போக்கிற்செல் முயற்சியின்றி இயங்கிச் செல் நோக்கமின்றிச் செல் முனைப்பின்றி இயங்கு சூழ்நிலைகளுக்கு முழுதும் இணங்க இயங்கு போகிற போக்கில் விட்டுவிட்டுக் கொண்டு செல் கொண்டு ஒதுக்கு. வாரிக்கொண்டு குவி கொண்டு ஒதுக்கப்பெறு ஒதுங்கிச் சென்ற பொருள்களினடியில் புதை சருகுகளால் மூடுதுளையிடு துளை பெரிதாக்கு.

Dust-bowl
புயல்காற்று தாக்கும் பஞ்சப்பகுதி வறட்சியாலும் நீடித்த பயிர்விளைவின் வளக்கேட்டினாலும் தரிசுபட்டுப் புழுதிக்காடான பாலைநிலம்.
Enlarger
பெரிதாக்கும் கருவி விரிக்கி
Fire-blast
செடியினந் தாக்கும் நோய்வகை.
Grape
கொடிமுந்திரி திராட்சைப்பழம் குதிரையின் காலில் ஏற்படும் கட்டி பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி கொத்துக்குண்டு.
Grape-shot
தெறிகுண்டு பீரங்கி சுடும்போது பரவலாகத்தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி.
Hydrodynamic, Hydrodynamical
நீர் சார்ந்த இயக்க விசைபற்றிய நீர்மத்தின் அல்லது நீர்மத்தின்மீது தாக்கும் ஆற்றல் பற்றிய.
Hyperparasite
ஒட்டுண்ணியைத் தாக்கும் ஒட்டுண்ணி
Infection Hypha
தொற்று இழை தாக்கும் இழை
Intruder
அழையாது நுழைபவர் தாக்கும் விமானம்.
Object-ball
குறிப்பந்து மேசைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் தமது பந்தைத்தாக்கும் பந்து.
Outer
துப்பாக்கி இலக்கினைச்சுற்றி மிகத் தொலைவிலுள்ள வட்டம் இவ்வட்டத்தைத் தாக்கும் வேட்டு எறி (பெயரடை) மையத்திலிருந்து விலகியுளஒரள வெளிப்புறத்ததான புறம்பான வெளிப்புறத்துக்குரிய புறநிலையான புறப்பொருண்மை சார்ந்த அகவியல்லாத.
Palsy
முடக்குவாதம் முழுதும் உதவியற்றிநிலை முழுதும் உதவியற்றதாக்கும் பண்பு (வினை.) முடக்குவாதப்படுத்து மரத்துப்போகச்செய் உணர்வுகெடு.
Pull-out
விளிம்பொட்டு இதழ் ஒத்துப்பார்வையிடுவதை எளிதாக்கும் பொருட்டுச் சுவடித்தாள்களின் முப்ப்பு விளிம்பிலிருந்து விரியும் பக்கம்.
Raider
திடீர்ப்புகுவாளர் சூறையாடவோர் தாக்கும் விமானம்.
Reactive
தாக்கும்
Random Fonts
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15296
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 28049
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30649
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close