English to Tamil Dictionary: திங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Apogee
(வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
Apsidal
திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Apsis
ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
Cusp
முனை முகடு முளை பிறைக் கதுப்பு இளந்திங்களின் கொம்பு பற்குவடு பற்கிளை (க-க.) பல் போன்ற அணி அமைவு வளை விடை முனை (கண.) முனைப்பட ஒன்றுபடும் இருவளைவு சாய்முகடு இலைநுனி இலைக்கதுப்பு.
Dian, Diana
பண்டை ரோமாபுரியில் நிறைக்கம் வேட்டைக்கும் உரிய தெய்வமாகக் கருதப்பட்ட திங்களஞ்செல்வி வேட்டையாடும் அணங்கு குதிரைமீதிவர்ந்த மாது.
Dig,it
விரல் விரலகலம் இலக்கம் எண்ணின் வரிவடிவக் கூறு சுன்னமுதல் ஒன்பது வரையுள்ள எண்மான உரு கதிரவன் அல்லது திங்களின் விட்ட அளவில் பன்னிரண்டில் ஒரு கூறு.
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Disk
வட்டு வட்டத்தகடு பண்டைய கிரேக்க உடற்பயிற்சி வல்லுநர்களால் எறிவதற்கு வழங்கப்பட்ட திகிரி வட்டம் வட்டச்சில்லு நாணயம் போன்ற வட்டவில்லை கதிரஹ்ன் ஆழிவட்டம் திங்கள்வட்டம் இசைத்தட்டு வட்டவடிவப் பொருள் உடலின் தட்டையான வட்ட உறுப்பு தண்டெலும்புத் துண்டுகளினிடைப்பட்ட மெல்லெலும்புத்தகடு செடியினத்தின் தட்டையான வட்டுப் பகுதி மலரின் விரிந்த கொள்வலம் கூட்டுத்தொகுதிச் செடியினத்தில் காம்பில்லாத் தலைப்பின் உட்பகுதி (வினை) சாய்வான வட்டத் தகட்டமைவுள்ள பரம்பினால் வயலில் பரம்படி.disc
Earth-shine
நிலநிழல்படியும் திங்களின் மங்கலான பகுதி.
Emersion
தோன்றுதல் மீளல் (வான்.) ஞாயிறு-திங்கள்-விண்மீன் ஆகிய வற்றின் வகையில் ஒளி மறைப்புக்குப் பின்னர் மீளத்தோன்றுதல்.
Epact
சனவரி முதல்தேதியில் திங்களின் வயசு சந்திர மானத்திற்கு மேற்பட்ட சௌரமான மிகை.
Israel
இஸ்ரேல் நாடு 1ஹீ4க்ஷ் மேத்திங்களில் பாலஸ்தீனத்தில் நிறுவப்பட்ட யூதர்நாடு யூத இனம் கடவுளுக்கு விருப்பமான மக்கட்பிரிவு (பெயரடை) இஸ்ரேல் நாட்டுக்குரிய.
Lamp
விளக்கு தீபம் வளிவிளக்கு கூண்டுவிளக்கு மூடொளியலங்கம் கைப்பந்தம் வானொளிக்கோளம் கதிரவன் திங்கள் விண்மீன் அறிவொளி விளக்கம் ஆன்மிக ஒளி நம்பிக்கை ஒளி (வினை) ஒளிவீசு விளக்கேற்று விளக்குகள் பொருத்து ஒளிவிளக்கஞ் செய்.
Lunar
மதிநி கதிரவன் அல்லது கோள் அல்லது வான்மீனிலிருந்து சந்திரனுக்குரிய கோணத்தொலைவுநிலை பிறை வடிவான மணிக்கட்டெலும்பு (பெ.) நிலாக் கோளத்துக்குரிய சந்திரனைப்போன்ற திங்களால் தோற்றுவிக்கப்பட்ட வெளிறிய மங்கலான வெளுத்த மந்தமான மெல்லிய பிறைவடிவான வெள்ளிசார்ந்த வெள்ளி கொண்டுள்ள.
Lunarian
நிலாவாணர் திங்களில் குடியிருப்பவர் சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி.
Lunisolar
திங்களுக்கும் ஞாயிறுக்கும் ஒருங்கே தொடர்பான.
Monthly
திங்களிதழ் (பெயரடை) மதிமுறையான மாத்ததுக்கொருமுறை மாதந்தோறும் நிகழ்கிற மாதத்துக்கொருமுறை செலுத்தப்படததக்க (வினையடை) மாதத்துக்கொருமுறையாக மாதந்தோறும் ஒவ்வொரு ஒவ்வொரும் மாதத்திலும்.
Penumbra
அரைநிழற் கூறு நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம் கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி.
Per Mensem
திங்களொன்றிற்கு மாதத்திற்கு.
Perigee
நிலவுலகத்துக்கு மிக அடுத்த கோளின் இடம் நில உலகத்துக்கு மிக அணித்தான திங்களுலகின் இடம்.
Phase
திங்களின் கலை மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி வளர்ச்சிப் படி (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை பொருளின் நிலை மாறுதல் இடைப்பிடி தோற்றவேறுபாடு பண்பு வேறுபாடு.
Phase
திங்களின் கலை மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி வளர்ச்சிப் படி (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை பொருளின் நிலை மாறுதல் இடைப்பிடி தோற்றவேறுபாடு பண்பு வேறுபாடு.
Phoebe
திங்களங்கடவுள்.
Quadrature
(கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45130
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10288
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37678
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5426
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35951

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close