English to Tamil Dictionary: திரணை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accrete
சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர் திரள் திரண்டு உருவாகு ஒன்றாக்கு.
Accretion
வளர்ச்சிப்பெருக்கம்மேலும் சேர்க்கப்பெற்ற ஒன்றுபாகங்கள் சேர்க்கப் பெறுவதால் உண்டாகும் பெருக்கம்வளர்ச்சி, திரட்சிமென்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிறசேர்ந்து ஒன்றாய் வளர்ந்ததிரண்டு உருவாகு உருவாக்குஒன்றாக வளர்உடிசுதலாகும் இயல்புள்ள.increase in growthsomething added ongrowth by addition of partsaccrescence (n.)accrescent (adj.)accrete (adj.) grown into a unitv.grow into oneaccretive (adj.)
Accumulative
குவிகிறகுவிக்கிற சிறுகச்சிறுகச் சேருகிற திரண்டுருவான.
Agglomerate
வெந்திரள் பாறை எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை (பெ.) திரண்ட சேர்ந்த செறிந்த கொத்தான.
Agglomerative
திரண்டு உருவான.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Altocumulus (cloud)
உயர்திரண்மேகம்
Backstep Sequence
எதிரணைத்தொடர்ச்சி
Ball
பந்துகுண்டுதுப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளைகோளகைஉருண்டை வடிவான ஒன்றுவானின் ஒளிக்கோளம்கண்விழிஉடலின் திரளையான பகுதிஉருண்டையான நுற்கண்டுகயிற்றுச் சுருள் உருளைகுதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்றுபந்துருவாமக்குஉருண்டையாகத் திரட்டுஉருண்டையாகத் திரள்செறுதடுதடைபடுசிக்கவைதிரண்டு மொய்.
Besiege
முற்றுகையிடு திரண்டுவளைத்துக்கொள் உதவிகள் கோரி நெருக்கு கெஞ்சித் தொல்லைப் படுத்து.
Bilboed
விலங்கு சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை.
Boiler-iron
திரணைக்கம்பி.
Bull
ஆனேறு விடைஎருது விதையகற்றப்படாத காளை யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண் இடபஇராசி எருத்து வான்மனை பொருள்களின் விலையை ஏற்றுபவர் பங்கு மதிப்பேற்றுபவர் இலக்குக்குறி மையம் இலக்குமைய வேட்டு (பெ.) ஆண்மையுடைய பெருத்த திரண்ட மதிப்பு உயர்த்துகிற விலை உயருகிற (வினை) விலை வாசிகளை உயர்த்து ஆணினத்துடன் இணைந்து கூடு ஆனேற்றின் இணைவு ஆவாவு ஈத்தளை.
Chess
சதுரங்க ஆட்டம் அறுபத்து நான்கு கட்டங்கள் இட்டப் பலகையில் முப்பத்திரண்டு கவறுகளை வைத்து இருவர் ஆடும் ஆட்டம்.
Chubbed, Chubby
உருண்டு திரண்ட கொழுங்குட்டையான உருண்டு திரண்ட வட்ட முகமுடைய.
Clustered
இனமாகச் சேர்க்கப்பட்ட திரண்ட கொத்தான.
Collective
கூட்டம் திரள் திரள்கூட்டு கூட்டாண்மை முறையின் ஆக்கக்கூறு கூட்டின் பகுதி (பெ.) திரண்ட முழுமொத்தமான கூட்டான தொகுக்கப்பெற்ற பொதுவான (இலக்.) தொகுதி குறித்த.
Colluvies
திரண்ட குப்பைக் கூளம் வீணர் கூட்டம் ஒழுங்கற்ற கும்பல்.
Concretion
ஒன்றுசேர்தல் திரட்சி திரண்ட பிண்டம் (மரு.) உடற்கட்டி (மண்.) திரள்துகள் கணு சிறுதுப்ள் சேர்ந்திறுகுவதால் அமைந்த பாறையின் உட்கணு.
Congested
மட்டுமீறி நெருக்கமிக்க அடர்த்தியான மிகச்செறிவான நெருக்கடியான செம்மிய இயங்க முடியாமல் தடைப்பட்ட வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Conglomerate
கதம்பத்திரள் பல்கூட்டுத் திரட்டு (மண்.) பல்கூட்டுப்பாறை கூழாங்கற்கள் திரண்டு ஒன்றுபட்டு உருவான பாறை வகை (பெ.) உருண்டு திரண்ட பல்கூட்டுருவான (மண்.) கூழாங்கற்கள் இணைந்து திரண்டு உருவான (வி.) உருண்டு திரண்டு உருவாகு பல்கூட்டாகத் திரட்டு.
Cubit
கைம்முழம் முழக்கோல் முழம் பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை.
Cumulative
அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு வளர்கிற படிப்படியாகத் திரண்டு வளர்கிற.
Dropsy
(மரு) நீர்க்கோவை மகோதரம் உடலின் புழையிடங்கள் தோறும் நீர்திரண்டு தேங்குவிக்கும் நோய்.
Fleshy
கொழும்புள்ள தசைப்பற்றுள்ள கொழுத்த உருண்டு திரண்ட பருமனான சதைசார்ந்த எலும்பில்லாத பழவகையில் சதைப்பற்றுள்ள சதைபோன்ற.
Random Fonts
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29433
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35679
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 8599
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97795
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19205
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9086

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close