English to Tamil Dictionary: திருச்சபையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Concelebrate
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து.
Disruption
ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபையில் ஏற்பட்ட பிளவு. (1க்ஷ்43).
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Eparchy
இக்காலத் கிரேக்க நாட்டரசின் உட்பிரிவு ருசிய-கிரேக்க நாட்டுத் திருச்சபையிலுள்ள சமய ஆட்சிப்பகுதி.
Exarch
பண்டைக்கீழை ரோமாபுரிப் பேரரசில் தொலை மாகாண மண்டலிகர் கீழைத்திருச்சபையில் முதல்வர் முதல்வர் ஆட்பெயர் சமய மாவட்ட முதல்வர்.
High Chruch
சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதிமதிப்பளிக்கும் கோட்பாடு ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் ஆட்சிக்குழு வினைமுறைகளுக்கு மதிப்பளிக்கும் கட்சி (பெ.) சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் மிகுதி மதிப்பளிக்கிற ஆங்கில நாட்டுத் திருச்சபையில் குருமார் ஆட்சி வினைமுறைகளுக்குப் பெருமதிப்பளிக்கிற கட்சி சார்ந்த.
High-churchman
ஆங்கிலநாட்டுத் திருச்சபையில் சமயகுருமாருக்கும் சமய ஆட்சிக்குழுவினருக்கும் வினைமுறைகளுக்கும் பெருமதிப்பளிக்கும் கோட்பாட்டுடையவர்.
Kikuyu
ஆங்கிலத் திருச்சபையில் விற திருச்சபை உறுப்பினர்களும் தூய நற்கருணையில் பங்கு கொள்ளுதல் பற்றிய விவாதம்.
Novena
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் ஹீ நாள் தொடர்ந்த தொழுகை நோன்பு.
Pietism
பதினேழாம் நுற்றாண்டில் லுதரன் திருச்சபையில் கடவுட்பற்றார்வம் புதுப்பிப்பதற்காக ஸ்பீனர் என்பவர் தொடங்கிய இயக்கம் கடவுட்பற்றுணர்ச்சி கடவுட்பற்றுள்ளவராகப் பகட்டிக்கொள்ளுதல்.
Pointing
சுட்டிக்காட்டுதல் நிறுத்தக் குறியிடல் கட்டுமான இணைப்புக் காரைப் பூச்சு ஆங்கிலத் திருச்சபையில் வழிபாட்டுப் பாடல்களுக்கான இசைமான அமைப்பு.
Protestant, Protestant
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர் ஆணை எதிர்ப்பாளர் இடித்துரையாளர் பதினோறாம் நுற்றாண்டிலேற்பட்ட கிறித்தவசீர்திருத்த இயக்கக் கொள்கையைப் பின்பற்றுபவர்.
Reformation
ரோமன் திருச்சபையிலிருந்த குறைபாடுகளை நீக்குவதற்காக 16-ஆம் நுற்றாண்டில் நடந்த கிறித்தவ சமயச் சீர்திருத்த இயக்கம்.
Schismatic
திருச்சபை உள்வேறுபாட்டுக் கொள்கையைஉடையவர் திருச்சபை உட்பிரிவினைக்குழுவின் வேறுபாட்டினை ஆதரிப்பவர் திருச்சபை உட்பிரிவினைக்குழு உறுப்பினர் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் சமுதாய உட்பிளவு ஆதரவாளர் (பெ.) திருச்சபை உட்பிரிவினையை ஆதரிக்கிற சமுதாயப் பிளவுக்குற்றமுடைய.
Secede
பிரிந்து செல் குழுவின் உறுப்பினர் பதவியினின்றும் முறையாக விலகிக்கொள் திருச்சபையிலிருந்து வெட்டிக்கொண்டு செல் கூட்டிலிருந்து விலகிவிடு அரசியல் அமைப்பிலிருந்து பிரிந்துவிடு.
Separatist
பிரிவினையாளர் கூட்டாட்சி ஆதரவாளர் வழக்கில் தனியாட்சிக் கோரிக்கையாளர் நிலைபெற்ற திருச்சபையிலிருந்து பிரிந்து செல்பவர் பிரிவினை ஆதரவாளர் நிலைபெற்ற திருச்சபையினின்று பிரிவதை ஆதரிப்பவர் கூறாக்கக் கோட்பாட்டாளர் கிரேக்க இதிகாசங்களின் பகுதிகள் வகையில் தனித்தனி ஆக்கியோர் ஆக்கக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர் (பெ.) கூட்டாட்சியமைப்பு அல்லது நிலைபெற்ற திருச்சபை வகைகளிற் பிரிந்து செல்கிற பிரிவினையை ஆதரிக்கிற தனிஆட்சிக் கோரிக்கைக்கு ஆதரவான பிரிவினையாளரின் தனிச்சிறப்பியல்புகட்குரிய கிரேக்க இதிகாசப்பகுதிகள் வகையில் தனித்தனி ஆக்க நம்பிக்கையுடைய.
Tractarianism
ஆங்கிலத் திருச்சபையில் கத்தோலிக்க நடைமுறைகளைப் புதுப்பிக்கும் முறையில் 1க்ஷ்க்ஷ்3-ல் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு சமயத்துறை இயக்கம்.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11238
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4756
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21847
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13899
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15869
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5377
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11620
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11195
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 21988
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9916

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close