English to Tamil Dictionary: திரும்பத்திரும்ப

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acyclic
திரும்பத்திரும்ப வராத மண்டலிக்காத (தாவ) சுழன்று வராத (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான சுற்றி மீண்டுவராத.
Fatigue
களைப்பு சோர்வு அயர்ச்சி திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு களைப்படையச் செய்யும் வேலை படைவீரரின் போர்சாரா வேலை போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி (வினை) களைப்படையச் செய் சோர்வுறச் செய்.
Fatigue
களைப்பு சோர்வு அயர்ச்சி திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு களைப்படையச் செய்யும் வேலை படைவீரரின் போர்சாரா வேலை போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி (வினை) களைப்படையச் செய் சோர்வுறச் செய்.
Frequentative
(இலக்.) திரும்பத்திரும்ப நிகழ்தலைக்கூறும் வினை (பெ.) திரும்பத்திரும்ப நிகழ்தலைகூறுகிற செயலின் முனைப்பான செறிவைக் குறிக்கிற.
Incessant
இடைவிடாத ஓயாத தொடர்ச்சியான திரும்பத்திரும்ப வருகிற.
Over
மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணை ஆட்டம் மரப்பந்தாட்டத்தில் இடைத்தவணைப் பந்தெறிவு முடிந்த செய்தி முடிந்தது மிகைப்படியானது (பெயரடை) மேலுள்ள வெளிப்புறமான மிகுதியான (வினையடை) சாய்ந்து கவிழ்ந்து தலைக்குப்புற தலைகீழாக மறித்து பரப்பு முழுவதிலும் மேலாக மீதாக மேற்கவிந்து முழுக்காரணமாக குடைமறித்து திரும்பத்திரும்ப முழுச்சுற்றாக தொடக்கத்திலிருந்து மீண்டும் புதிதாக குறுக்காக பக்கம் மாறி கட்சிமாறி கொள்கை மாறி மட்டின்றி வரம்பின்றி முடிந்த நிலையில் அமைந்த நிலையில் இறுதி ஓய்வுற்று. மேலாக மீதாக மேற்கவிந்து மேலே மேற்புறத்தில் பல இடங்களில் தொடக்க முதல் கடைசிவரை அங்குமிங்கும் சுற்றிச்சுற்றி பற்றி குறித்து மேலே தொங்கவிட்டக்கொண்டு மேற்பட அப்பாற்பட்டு தொடர்பில்லாமல் எங்கும் முற்றிலும் சுற்றிலும் மலிந்து தாவி கடந்து மறுபக்கத்தில் மறுகரையில் எதிர்ப்புறத்தில் ஊடாக.
Period
ஊழி வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு கோள்வட்டம் வானக்கோள் சுழற்சியின் காலம் பருவம் நோய் நீட்டிக்குங்காலம் காலவட்டம் வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி காலக்கூறு முழுவாக்கியம் வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம் வாசகமுழு நிறுத்தம்(கண.) முற்றுப்புள்ளிக்குறி பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி குறிப்பிட்ட காலப்பகுதி (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.
Periodic
வான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற இடையிடை நிகழ்கிற ஒழுங்கான கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
Recuring
திரும்பத்திரும்ப நிகழ்கிறள தொடர்ந்து வருகிற வந்த தொகையே வருகிற.
Reiteration
கூறியது கூறல் வற்புறுத்திக் கூறுதல் திரும்பத்திரும்பச் செய்தல்.
Reiterative
வற்புறுத்திக்கூறுகிற திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.
Repeatable
திரும்பத்திரும்பச் செய்யத்தக்க பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
Repeatedly
திரும்பத்திரும்பச் செய்யத்தக்க பிறரிடம் சொல்வதற்குத் தகுந்ததான.
Repetend
(கண) முடிவின்றி மீண்டும் மீண்டும் வ பதின்மானப் பின்ன இலக்கம் திரும்பத்திரும்ப வருகிற சொல் மீண்டும் மீண்டும் வருந் தொடர் மடக்கு பின்வருநிலைப்பாடற் பகுதி.
Repetitional, Repetitionary
திரும்பத்திரும்ப நேரும் இயல்புடைய கூறியது கூறும் பாங்குள்ள செய்யும் போக்குச் சார்ந்த கூறியது கூறும் பகுதியுடைய.
Variation
மாறுபடுத்துதல் வேறுபடுத்துதல் படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல் மாறுபடுதல் படிப்படியாக மாறுதல் இடைமாற்றீடு இடை மாறுபாடு உண்டுபண்ணுதல் சிறு மாறுதல் உண்டுபண்ணுதல் இடைமாறுபாடு நுண்மாறுபடு மாறுபாட்டெல்லை வேறுபாட்டளவு மாறுபடு நிலை கூடிக்குறையும் இயல்பு போக்குநிலைத் திரிபு மாறுபட்ட போக்கு வேறுபட்ட வடிவம் மாற்று வகையில் பிறழ்வு நிலை பிறழ்வு நிலை அளவு (இலக்.) திரிபு (இலக்.) விகாரம் வேற்றுமை வடிவம் திரிபு வடிவம் (உயி.) மரபுநிலை மாறுபாடு (வான்.) கோள்நெறி பிறழ்வு கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை கோள்விசை பிறழ்வு கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல் (இசை.) நுண்திரிவு நயம் திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
Random Fonts
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17312
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close