English to Tamil Dictionary: திறமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Banal
பொதுப்படையான பொதுநிலையான நன்கறியப்பட்ட சிறப்பற்ற மிகச் சிறுதிறமான.
Dabble
நீரில் குதித்தாடுதல் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல் பொழதுபோக்கான செய்கை (வினை) நீரில் அளை ஈரமாக்கு சிறுதிறமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
Desipient
முட்டாளாக நடிக்கிற சிற திறமான சிறு பிள்ளைத்தனமான.
Endow
சீதனமாக வழங்கு உரிமையாக விட்டுச்செல் உரித்தாக்கு நிலவர உடைமையாக வழங்கு மானியமாக அளி நிலையான ஊதியக் கட்டளை வகுத்தளி பரிசளி அறக்கொடை வழங்கு இயல்புத்திறமாக விட்டுச்செல் இயற்பண்பாக அமைவி.
Extrinsic
புறம்பேயுள்ள புறம்பேயிருந்து வருகிற புறம்பேயிருந்து இயக்குகிற அயல்வரவான அயற்பண்பான உரியதல்லாத உள்ளார்ந்ததல்லாத முக்கியத்துவமற்ற சிறுதிறமான தசைப்பற்றுகள் வகையில் உடல்முதலிலிருந்து கிளையை அல்லது வளையத்தை நோக்கிச் செல்கிற.
Fiddle-faddle
அற்பப்பொருள் சிறு செய்தி சோம்பேறி (பெ.) அற்பமான சிறுதிறமான (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய் வீணாரவாரம் செய்.
Gift
கொடை கொடைப்பொருள் நன்கொடைட பரிசில் அரும்பெற்ற பேறு அருந்திறம் அரும்பண்பு அருங்குணம் அருட்கொடை வரம் இயற்கைத்திறம் இயற்பேறு இயற்பண்பு பண்புக்கூறு கையுறைக்கொடை கைக்கூலி (சட்.) மனமார்ந்த உடைமை மாற்றம் (வினை) கொடையளி நன்கொடையாக வழங்கு பண்புத்திறமாக இயலுவி.
Grisaille
ஒருவண்ணத்திறமாகச் சாம்பல்நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் ஓவிய ஒப்பனை.
Insignificant
குறிப்பிடத்தக்கதல்லாத சிறப்பில்லாத.மிகச் சிறுதிறமான அற்பமான.
Little
சிறிது சிறிதளவு சிறிதளவானது சிறிதுதொலை சிறிதுநேரம் அற்பம் சிறுதிறமானது (பெ.) சிறிய பெரிதல்லாத சிற்றளவான மிகுதியல்லாத சிற்றுருவுடைய இளைய குழந்தையாயிருக்கிற குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய குழந்தைபோன்று அருமையான அரிய விருப்பத்துக்குரிய குற்றுருவுடைய இழிந்த கீழ்த்தரமான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற அவலமான சிறுதிறமான புறக்கணிக்கத் தக்க அற்பமான (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே ஒரு சிறிதே அரிதே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Minor
வயது வராதவர் 21 அகவைக்குட்பட்டவர் இளம்படியர் சிறுதிறத்தார் சிறுதிற்த்தது சிறுபடித் துறவி (அள) சிறுபடிப்பதம். (அள) சிறுபடி வசாசம் (பெயரடை) இளம்படியான சிற்றளவான (இசை) அளவிற் குறைந்தசிறுதிறத்துக்குரிய சிற்றியலான சிறதிறமான சில்லறையான சிறுபடியான.
Minute
மிகச்சிறிய நுட்பமான மிகக் சிறுதிறமான அற்பமான சரி நுட்பமான அணுப்பிசகாத.
Niggling
மிகச் சிறுதிறமான சில்லறையான அற்பமான பரந்த தன்மையற்ற பெருந்தன்மையற்ற கையெழுத்து வகையில் புரியாத.
One-horse
ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட மிகச் சிறுதிறமான வாய்ப்பு வளம் மிகக் குறைந்த.
Paltry
அற்பமான சிறுதிறமான வெறுக்கத்தக்க பயனற்ற.
Paramilitary
துணைப்படைத் திறமான படைத்துறை போன்ற அமைப்புடன் நிலையான படைத்துறையை வலிமைப்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட.
Pronounced
வன் திறமான முனைப்புடைய தனிப்பண்பினைக் காட்டுகிற தீர்மானமான.
Quotidian
நாள்முறைச் சன்னி நாள்தோறும் விடாது வ காய்ச்சல் (பெ) நாள்தோறும் நிகழ்கிற நாள் முறையானமிகப் பொதுப்படையானசிறுதிறமான.
Regimentation
படைமுறைப்படுத்துதல் மையக்கட்டுப்பாட்டின் கீழ் வகுத்தமைத்து ஒருதிறமாக்குதல் அணிவகுப்பமைப்பு முறை.
Satellite
துணைக்கோள் ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள் பின்தொடர்பவர் தொங்கித் திரிபவர் சார்ந்து வாழ்பவர் பாங்கானவர் (பெ.) துணைமையான சிறுதிறமான.
Shallow
ஆழமற்ற இடம் ஆழமில்லாத நீர்நிலை (பெ.) ஆழமில்லாத அகல் குவிவான வாயகலமான அறிவாழமற்ற நுழைபுலமில்லாத திட்பமற்ற சாரமற்ற ஆழ்ந்துசெல்லாத மேலீடான மேலோட்டமான சிறுதிறமான நிறைபயனற்ற (வினை.) ஆழமற்றதாக்கு ஆழங்குறை மேன்மேலும் ஆழங்குறைவாக்கு.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Small
நொய்ய கூறு ஒடுங்கிய பகுதி நுண்பொடி நிலக்கரி (பெ.) சிறிய உருவில் பெரிதல்லாத சிற்றளவான அளவில் குறைந்த குறுகலான சில்றெல்லையுடைய பரப்பில் குறுகிய ஒடுக்கமான ஒல்லியான சிலவான சிறுஎண்ணால் குறிக்கப்ட்ட மட்டளவான மிகுதி என்று குறிக்கத்தகாத சிறு கூறுகள் கொண்ட நுண்பரலார்ந்த நுண்ணிழைவான சிறுதிறமான சிறிதளவில் செயலாற்றுகிற பொதுநிலைக்கூறான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற முன்னணியில்லாத மறைந்தொதுங்கியுள்ள சமுதாயத்தில் தாழ்ந்த தாழ்மையான ஏழ்மையான பணிவார்ந்த சிற்றியலான அற்பமான சிறுபுத்தியான சிறுநோக்குடைய குறுகிய மனப்போக்குடைய தாராள மனப்பான்மையில்லாத சிறுமதிப்புடைய சில்லறையான நாணயங்களிடையே மேன்மதிப்பற்ற வெள்ளி செம்புக் காசுருவான சராசரியிற் குறைந்த மதிப்பளவிற் குறைந்த தேறல்வகையில் நீராளமான வெறியச்சத்துக் குறைவான (வினையடை.) தாழ்தொனியில் மௌ்ள மென்மையாக சில்லறையாக.
Snippety
சிறுதிறமான பயனற்ற துண்டுதுணுக்குகள் கொண்ட.
Solid
பிழம்பு நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு திணன்ம் மூவளவை உருப்படிவம் (பெ.) பிழம்புருவான மூவளவைக் கூறுகளையுடைய நீள அகல உயரங்களையுடைய திட்பம் வாய்ந்த குழைவற்ற கெட்டியான உட்பொள்ளாலாயிராத செறிவடிவமான இடைவெளியற்ற இடையீடற்ற திண்ணிய உறுதி வாய்ந்த நிலைத்த ஒரு சீர் வடிவுடைய ஒரே முழுமையான முழு மொத்தமான முற்றிலும் ஒருங்கிணைந்த கட்டிறுக்கமான உறுதியாகக் கட்டப்பட்ட ஆழ்ந்த அடிப்படையிட்ட திறமான கட்டுறுதியான நம்பத்தக்க தொட்டுணரத்தக்க உண்மையான தறிபுனைவற்ற போலியல்லாத தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத கணிசன்ன பிழம்பியலான திண்பொருள் சார்ந்த நீரியலல்லாத வளியியலல்லாத அசையாத உருப்படியான படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29435
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60537
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 9774
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27189
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18988
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6232
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 20610

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close