English to Tamil Dictionary: தெற்கில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cisalpine
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் அக எல்லைப் புறத்திலுள்ள ஆல்ப்ஸ் தொடருக்குத் தெற்கிலுள்ள ரோம் நகருக்கும் ஆல்ப்ஸ் தொடருக்கும் இடைப்பட்ட இடத்துக்குரிய.
Fenestella
திருக்கோயிலில் திருக்கலங்களைக் கழுவின நீர் ஊற்றி வைக்கபடுவதற்குரிய பலிபீடத்துக்குச் சற்றுத்தெற்கிலுள்ள மாடக்குழி.
South
தெற்கு தென்றல் நாட்டுத்தென்பகுதி (பெ.) தெற்கில் உள்ள தெறிகல் வாழ்கிற தென்பகுதியிலுள்ள காந்தமுனை வகையில் தெற்குநோக்கிய (வினை.) தெற்குநோக்கி நகர் திங்கள் வகையில் குறிப்பிட்ட இடத்தின் சேண்செல் மைவரை கட (வினையடை.) தெற்கில் தெற்குநோக்கி தென்திசைக்க அருகில்.
Souther
தென்திசைவாணர் தெற்கத்தியர் தெற்கில் குடியிருப்பவர் (பெ.) தெற்கான தெற்கினைச் சார்ந்த தெற்கில் உள்ள தெற்கு நோக்கியுள்ள காற்று வகையில் தெற்கிலிருந்து வீசுகிற தென்பாங்க ஆன
Southerly
தெற்க நோக்கிய காற்று வகையில் தெற்கிலிருந்து அடிக்கிற (வினையடை.) தெற்காக தெற்கிலிருந்து.
Southerner
தெற்கத்தியார் தெற்கில் வாழ்பவர் தென்னரசுவாணர் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தென்னரகக் குழுவினர்.
Southward
தெற்கு நோக்கிய தெற்கே செல்கிற தெற்குநாடிய தெற்கே உள்ள (வினையடை.) தெற்குநோக்கி தெற்கில் தெற்குப் பக்கமாக.
Storm-cone
புயற்குறிக்கூம்பு வன்காற்று வடக்கிலிருந்து அடிப்பதை மேல்நோக்கியும் தெற்கிலிருந்து வருவதைக் கீழ் நோக்கியும் காட்டும் கீலடித்த கித்தான் கூம்புக்குறி.
Ultramontane
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கில் வாழ்பவர் இத்தாலி நாட்டவர் போப்பின் மீயுரிமைக் கோட்பாட்டாளர் போப்பாண்டவருக்கே சமயப் பேராணை உரிமை உண்டு என்னுங் கொள்கையாளர் (பெ.) ஆல்ப்ஸ் மலைத்தொடருக்குத் தெற்கே அமைந்த இத்தாலி நாட்டினைச் சார்ந்த போப்பின் மீயுரிமைக் கோட்பாடு சார்ந்த சமயத்துறையில் போப்பாண்டவர்க்கே பேராணையுரிமை உண்டு என்னுங் கோட்பாட்டிணையுடைய.
Random Fonts
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19543
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10751
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19128
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10137
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204162
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6265
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 24584
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11410
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9602

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close