English to Tamil Dictionary: தேடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquire
திறமையாலும் அனுபவத்தாலும் பெறுஈட்டுதேடிப்பெறுபெறுவதற்குரியமுயன்று பெற்றமுயன்று பெற்ற பொருள்பெறுதல்ஆதாயம்ஈட்டிய பொருள்தேடிப் பெற்ற பொருள்அடைவதற்குரிய செயல்ஈட்டும் ஆர்வமுள்ளஈட்டும் பண்புgain for oneself by skill and experiencegainobtainacquirable (adj.)acquired (adj.)acquirement (n.)act of acquiringgainacquisition (n.) something earnedsomething acquiredact of gettingacquisitive (adj.) fond of acquiringin the habit of acquiringacquisitiveness (n.)
Acquirementn
தேட்டம் முயன்று பெறப்பட்ட பொருள் பண்புப்பேறு கைப்பற்றுதல்.
Advancedsearch
உயர்நிலைத்தேடல்
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Area Search
பரப்பிடைத் தேடல் தேடல் பரப்பு
Area Seek
தேடு பரப்பு
Argonaut
பொன் கம்பளி தேடி 'ஆர்கோ' என்ற கலத்தில் சென்றதாகக் கூறப்படும் பண்டைக் கிரேக்க புராணவீரர்.
Auto Trace
தானியங்கு தேடுகை
Autotrace
தன்னியக்கத் தேடுகை
Average Search Length
சராசரித் தேடு நீளம்
Binary Chop
இருகிளைத்தேடல்/இருகவர் நிலைத்தேடல்/இருமநறுக்கு
Binary Search
இருகூறாக்கித் தேடல் இருமத் தேடல்
Blind Search
கண்மூடித் தேடல் நோக்கின்றித் தேடு
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Book-hunter
அருநுல் வேட்டுவர் நுல் தேட்டாளர்.
Boolean Search
பூலியன் தேடல்
Briguing
ஆதரவு தேடுதல்.
Browser
மேலோடி/தேடுவான்/உலாவி
Browsing
மேலோட்டம்/தேடுதல்/உலாவுதல்/ இணைய உலா
Cache
பவக்கிடம் பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம் புதையல் மறை பொருட்குவை மறைவில் புதைத்து வை.
Cater
உணவு ஏற்பாடு செய் உணவு வழங்கு நேரப்போக்களித்து மகிழ்வி வேண்டியவற்றைத் தேடிக் கொடு விரும்புவனவற்றை நிறைவேற்று.
Chaining Search
சங்கிலித் தேடல்/தொடர் தேடல்
Comb
சீப்பு சீப்பு போன்ற கருவி இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி பறவைகளின் கொண்டை அலைஉச்சி கூரை அல்லது மலையுச்சி தேன் கூடு தேனடை (வி.) சீப்பினால் ஒழுங்குசெய் துப்புரவாக்கு சீவு வாரு குதிரையைத் தேய் முழுவதும் தேடிப்பார் கடுமையாக அலசிப்பார் தேடி ஒழி அலசித்திரட்டு சுருண்டு திரள் வெண்ணுரையோடு சிதறு.
Comb-out
தேடிப்பார்த்துத் தேவையற்றதை நீக்கும் முறை இராணுவப் பணிக்குத் தகுதியுடையவர்களைத் தேடிப் பிடிக்கும் முறை.
Condone
குற்றத்தைப் பாராட்டாமல் பொறுத்தருள் மன்னித்துவிடு கழுவாய் தேடு.
Random Fonts
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13161
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 18590
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85675
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20223
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14437
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9614
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7664
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42238

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close