English to Tamil Dictionary: தேவன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cassandra
கிரேக்க கதைக்காப்பியங்களில் அப்போலோ என்ற தேவனால் வருவது கூறும் திறமும் அதை எவரும் நம்பாத குறையும் ஒருங்கே அளிக்கப்பெற்றவளான திராய் அரசன் பிரெயிம் என்பவரின் புதல்வி எவராலும் மதிக்கப் பெறாநிலை பெற்ற கணியர்.
Deity
தெய்வத்தன்மை இறைமை தெய்வநிலை தெய்வப் பண்பு தெய்வம் தேவன் தேவி.
Olympain
ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரில் ஒருவர் பெருந்தேவன் தேவர் வீறார்ந்தவர் அருள்டநலங் கொண்ட மேதகை (பெயரடை) ஒலிம்பஸ் மலைக்குரிய ஒலிம்பஸ் மலையில் வாழ்கிற தெய்விகத்தன்மை வாய்ந்த வீறார்ந்த மேதக்க ஒருள் நலமார்ந்த.
Sun-god
ஞாயிற்றிறை செங்கதிர்த் தேவன்.
Titan
அசுரன் முதுவானவன் கிரேக்க பழமைமரபில் தேவர்களால் வென்றழிக்கப்பட்ட தேவருக்கு முற்படு பெருந்தேவ கணத்தவன் தானவன் தைத்தியன் கிரேக்க புராண மரபில் முற்பெருந் தேவனான யூரானஸ�க்கும் கேயாத் தேவிக்கம் பிறந்த மூன்மூத்த தேவர்களில் ஒருவன் ஞாயிற்றிறையான சூரியதேவன் சூரியன் மனித இனத்திற்கு அகல் கண்டுதந்த மீமனித மாவீரன் புரோமீத்தியஸ் சனிக்கோளின் துணைக்கோள்களில் மிகப்பெரியது.
Random Fonts
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9016
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8311
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9239
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6266
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10447
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18586
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7572
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5927
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7226
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110964

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close