English to Tamil Dictionary: தொங்கிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dangle
ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல் ஆசை காட்டு பின்பற்றிச் சுற்றித் திரி பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
Draggle
தரையின்மேல் இழுத்து நனைத்து அழுக்காக்கு தரையின் மேல் நனைந்து தொங்கிக்கொண்டே இழுபட்டுச் செல் பின்தங்கு பின்தங்கித் திரி.
Flail
சூடடிக்கும் கோல் நுனியில் சிறிய பளுவான கழி தொங்கிக்கொண்டிருக்கும் மரத்தடி முற்காலச் சணல் வெட்டும் கருவி.
Mastiff
தொங்கிவீழ் காதுகளும் உதடுகளும் உடைய வலிமைசான்ற பெரிய நாய்வகை.
Pensile
தொங்கிக்கொண்டிருக்கிற பறவைகள் வகையில் தொங்குகூண்டு கட்டுகிற.
Satellite
துணைக்கோள் ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள் பின்தொடர்பவர் தொங்கித் திரிபவர் சார்ந்து வாழ்பவர் பாங்கானவர் (பெ.) துணைமையான சிறுதிறமான.
Swing
ஊஞ்சல் ஊஞ்சலாட்டம் ஊசலாட்டம் முன்பின் அசைவாட்டம் தொய்வாட்டம் அலையாட்டம் அலைபாய்வு விரை அலைவியக்கம் வீச்சு வீச்சியக்கம் ஊசலாட்ட வீச்செல்லை நடைநேரக் கைவீச்சு செயல் வீச்செல்லை இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை இயல் வீச்செல்லை இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை தனி அலைபாய் ஓய்வு எல்லை செயல் பொழுதெல்லை செயல் எல்லைநேரம் தாராள வீச்சாட்டம் ஏராளச் செயற்சலுகைபந்துமட்டையின் வீச்செல்லை ஆட்சிக் கைப்பிடி செயலாட்சி ஆற்றல் தூண்டுதல் வேக வீச்சுச் சந்தம் வேக வீச்சியக்க இசை இழுப்பிசையியக்கம் ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை தாள லய வசைக்கூத்து ஊசல் தொங்கிருக்கை ஊசல் தொங்குவண்டி (வினை.) ஊஞ்சலாட்டு ஊஞ்சலாடு ஊஞ்சலாடிமகிழ் ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு ஊசலியாகத் தொங்கலுறு ஊசலாட்டு ஊசலாட்ட இயக்கந் தூண்டு ஊசலாடு தூக்கிலிடு தூக்கில் தொங்கு அலையாடு இங்கும் அங்கும் ஆடு முன்னும் பின்னுமாக அசைந்தாடு வீசி ஆடு வீசிச்செல் வீசு வீசியெறி வீசி இயக்கு வீசி இயங்கு உருண்டோடு சுழற்று சுழலு வழுவி ஒதுங்கு விலகு ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு அலையாட்டத்தால் செய்த தெரிவி ஊசலாட்டத்தால் அளவை காட்டு தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு செய்றகட்டுப்படுத்து கட்டுப்படுத்தி ஆட்கொள் இழுப்பிசை உண்டுபண்ணு இழுப்பிசை பயில் இழுப்பிசையாகப் பயில் திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
Tag
முடியிழை கந்தல் நுனி தொங்கல் கந்தைக் கீற்று ஒட்டுச்சீட்டு பம்பைமுடி பறடடை மயிர்க்கற்றை கம்பிளியின் தொங்கிழை கூளம் வால்நுனி இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி முகவரித் தொஙட்கல் சீட்டு கதையின் இறுதி நீதிவாசகம் அரங்கமேடை இறுதிப் பேச்சு பாட்டின் பல்லவி பஞ்சடைந்த மேற்கோளுரை கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர் சலித்துப்போன சொல்லடுக்கு தொட்டு விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாட்டு (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து ஒட்டிழை சேர் கம்பளிக் கந்தல் சிலும்பல்களைக் கத்தரி பின் ஒட்டு இணை இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை பல்லவி இணை எதுகை மோனை இணை எதுகை மோனை இயைபுகள் தொடு பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை சலித்துப்போன சொல்லடுக்கு இணை பின்னொட்டிச் செல் அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
Tassel
மெத்தை தலையணையோர ஒப்பனைத் தொங்கிழைத் தொகுதி தொங்கற் குஞ்சம் தொப்பி இழைச்சூட்டு தாவரக் கதிரிழைச் சூட்டு சோளவகைக் கதிர்க்குஞ்சம் சுவடிப் பக்க அடையாள இழைக்கச்சை ஆடைச்சரிகைப் பட்டை (வினை) குஞ்சம் அமை ஒப்பனைத் தொங்கலமை தாவர வளர்ச்சி நாடிக் கதிரிழைச் சூட்டுக் கொய்தகற்று தாவரவகையில் கதிரிழைச் சூட்டுவிடு.
Tight
நெருக்கமான செறிவான அடர்தியான இறுக்கமான இறுக்கப் பிடிப்புடைய திணித்து வைக்கப்பட்ட பிடி வகையில் அழுத்தமான மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான விறைப்பாயுள்ள தளராத தொங்கிழைவில்லாத காற்றுப்புகாத நீர்புக இடங்கொடாத ஒழுகாத இடநெருக்கடியுடைய புழுக்கமான அசையாத உறுதியாகப் பற்றுகிற கடுமையான இக்கட்டான கடுமுயற்சி வேண்டியுள்ள பேருழைப்பினால் உண்டான செப்பமிக்க தோற்றமுடைய கட்டொழுங்கான பணவகையில் முடையான பெறற்கரியதான நிலையுடைய ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய கைக்கடிப்பான பணஞ் சலெவிட மனமில்லாத (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற (வினையடை) இறுக்கமாக நெருக்கமாக அடர்த்தியாக நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
Tongue
நா நாக்கு நாக்கிறைச்சி மொழி பேச்சு பேச்சுத்திறம் நாவன்மை பேசும் இயல்பு தொங்கிதழ் நா வடிவப்பொருள் நெருப்பின் பொழுந்து நா வடிவ உறுப்பு மணியின் அடிப்புக்கோல் தொங்கிதழ்க்கூறு நாவைப் போற் செயலாற்றும் பொருள் நாவைப்போற் செயலாற்றும் பகுதி நாவைப்போற் செயலாற்றும் உறுப்பு சுவையறியமைவு பேசும் அமைவு பேச்சுவாயில் பேச்சுச்சார்பு நிலையாளர் சார்பு கருத்துத் தெரிவிப்பவர் சார்ப்பில் கருத்து வெளிப்படுத்துவது (வினை) நாவைப் பயன்படுத்து நக்கியியக்கு இசைக்கருவியை நாவால் இயக்கு தொடு.
Topectomy
காது முதலியவற்றின் வகையில் தொங்கிதழ் அறுவை.
Unilobular
ஒரு சிறு தொங்கிதழ் உடைய.
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 6016
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 13827
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8618
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close