English to Tamil Dictionary: தொடர்வண்டி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Car
வண்டி சகடம் தேர் இருசக்கரப்பண்டி நான்கு சக்கர இரதம் விழா ஊர்தி இழவு செல்கலம் வெற்றித்தேர் விசைவண்டி உந்துகலம் மின்னுர்தி வண்டி புகைத் தொடர்வண்டி உணவுக்கான பெட்டி வண்டி துயில்வதற்கான தனி வண்டி விமானச் சுமைகலம்.
Entrain
தொடர்வண்டியில் அமர்த்து தொடர்வண்டியில் ஏறு.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
First-class
தொடர்வண்டியில் முதல்வகுப்புச் சார்ந்த தேர்வுப் பட்டியலில் முதல்வரிசையுள்ள முதல்தரமான மிகச்சிறந்த (வினையடை) முதல்வகுப்பு வண்டியில் முதல்வகுப்பாக.
Locomotive
தொடர்வண்டி இயக்கு பொறி தன் ஆற்றலாலேயே இடம் பெயர்ந்தியங்கும் பொறி இடம்பெயர்வு செல்ல உதவும் விலங்கு (பெ.) புடைபெயர்ச்சிக்குரிய இடம் பெயரும் ஆற்றலுடைய ஓரிடத்தில் நிலைத்திராத. தானே தன்ஆற்றலால் புடைபெயர்ந்தியங்குகிற இடத்துக்கிடம் கொண்டு செல்கிற.
Platform
பேச்சுமேடை தாளமேடை கலையரங்கமேடை தனித்துறை மேடையரங்கம் மேடையில் அமர்ந்திருப்பவர் மேடைத்தளம் மேட்டுநிலம் தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை பீரங்கிமேடு பாதையோர நடைமேடை மேடைப்பேச்சுத்துறை கட்சிக்கோட்பாட்டடிப்படை கட்சித்தேர்தலறிவிப்பு விவாத அடிப்படை (வினை.) மேடைமீது வை மேடைமீது தோன்று மேடைமீது பேசு மேடையமைத்துக்கொடு திட்டமமை.
Sleeping-car, Sleeping-carrgiage
துயிற்பெட்டி துயில்வாய்ப்பிடம் அமைக்கப்பெற்றுள்ள இருப்பூர்தித் தொடர்வண்டிப்பெட்டி.
Slip-carriage, Slip-coach
புகைவண்டி நழுவுபெட்டி நிற்காமலே கழற்றிவிடப்படத்தக்க தொடர்வண்டிப் பெட்டி.
Smoker
புகைஞர் வழக்கமாகப் புகைகுடிப்பவர் புகைப்பதனஞ் செய்பவர் புகைப்போர் பெட்டி தொடர்வண்டியில் புகைகுடிப்பதற்கென ஒதுக்கிவிடப்பட்ட பெட்டி புகைகுதடிப்பதற்கு வாய்ப்பிசைவளிக்கும் இசைநிகழ்ச்சி.
Smoking-car, Smoking-carriage, Smoking-com-partment
தொடர்வண்டியில் புகைப்பு வாய்ப்பிசைவுப் பெட்டி.
Tank
குளம் நீர்த்தேக்கத் தொட்டி தொடர்வண்டி நீச்சேமிப்புக்கலம் வெடிக்கோட்டை இயங்கும் பீரங்கிப் படை வண்டி.
Random Fonts
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839538
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18685
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29496
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25541
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13190
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20317
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7251
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9590
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close