English to Tamil Dictionary: தோட்டப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alley
தோட்டப்பாதை சந்து குறுந்ததெருபந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம்.
Carpet-bed
சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Chambertin
புகழ்பெற்ற கொடிமுந்திரித் தோட்டப் பெயர் புகழ்பெற்ற செந்நிற இன்தேறல் வகை.
Chervil
குழம்பு-சாறு முதலியவற்றுக்குப் பயன்படும் தோட்டப் பூண்டு வகை.
Clary
காய்கறித் தோட்டப் பூண்டு வகை.
Gardener
தோட்டப்பணியர்.
Gardening
தோட்டப்பயிர் செய்தல் தோட்ட வேளாண்மை.
Ground-box
தோட்டப்பண்ணை ஓரங்களில் அணைத்து வைக்கப்டும் பெட்டி.
Ortolan
நறுஞ்சுவை உணவுக்குரிய தோட்டப்பறவை வகை.
Pergola
கொடிவீடு தோட்டப் பூம்பந்தர் செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி.
Plantation
தோப்பு பண்ணை பருத்திவிளை புகையிலைத் தோட்டப்பண்ணை (வர.) குடியேற்றம் குடியேறுகை.
Salpiglossis
தோட்டப் பகட்டு மலர்ச்செடி வகை.
Satin-bird, Satin Bower-bird
கருநீலத் தோட்டப் பறவை வகை.
See-bright
காய்கறித் தோட்டப் பூண்டுவகை.
Shrubbery
புதர்ச்செடிக்குவை தோட்டப் புதர்ச்செடித்தொகுதி.
Sketch
திட்ட உருவரை முதல்நிலை மாதிரி நிரம்பாப் படிவம் வெள்ளோட்ட வரைப்படி தேர்வியல் ஓவியம் முதனிலை குறிப்பு கருப்பொருள் தொகுதி சுருக்கமாதிரி நினைவுவரிக் குறிப்பு கருத்தோட்டப் பதிவு துண்டுத்துணுக்குத்தொடர் நிரம்பா எண்ணக்குவை மேலோட்டவருணனை நினைவோட்டக் கட்டுரை தனிப்பாட்டு வரி மேல்வரி நாடகக் காட்சி (வினை.) மாதிரிப்படம் வரை உருவரை தீட்டு நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு ஏகதேசமாகத் தீட்டு விட்டுவிட்டு வரை பெரும்படி வடிவாக எழுது முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு கருப்பொருள் விரித்துரை கருத்தோட்டம் பதிவு செய் மேலோட்டமாக வருணித்துச் செல் குறிப்பாக எடுத்துரை சுருக்கமாக எடுத்தெழுது.
Snow-berry
வெள்ளைப்பழங்களையுடைய தோட்டப்புதர்ச்செடிவகை.
Soldanella
தோட்டப்பயிற்சி மலைச்செடி வகை.
Spearmint
தோட்டப் புதினாக்கீரை வகை.
Wilderness
பாலைவனம் காடாக வளரவிடப்பட்ட தோட்டப்பகுதி வாழ்க்கை அலுப்பு நிலை.
Worm
புழுபுழுப்போன்ற உயரிஅற்ப உயிர்அற்பர்அற்பமானவர்இழிபிறவிவெறுக்கத் தகுந்தவர்திருகுருவப் பொருள்கரை இழைஆணித்திருகின் புரியிழைவாலைத் திருகுகுழாய்நாயில் நாவடி இணைப்புத் தசைநார்அரிக்கும் பொருள்தொல்லை தருவதுமதப்பற்றதுபழிகேடு செய்வதுகழிவிரக்கம்நகர்ந்து ஊர்ந்து செல்நயம்பட வழிகண்டு புகுவிமெல்ல நுழைவிசூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறுமறைவாகச் செயலாற்றுதந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவிபுழு அரிக்கச்செய்புழு அரிப்பு நீக்குபுழு அரிப்புக்கோளாறு குணப்படுத்துதோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்றுநாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டுsmall limbless invertebrate creeping creature with soft long segmented body
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42964
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7988
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close