English to Tamil Dictionary: தோன்றுகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aestival
வேனிலுக்குரிய வேனிற் பருவத்தில் தோன்றுகிற.
Apparent
தோற்றமான வெளிப்படையான எளிதில் உணரத்தக்க மேலீடாகத் தோன்றுகிற காட்சிமூலம் உணரப்பட்ட உறுதிப்படுத்தப்பெறாத.
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Bulbous
(தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற தண்டங்கிழங்கிகைச் சார்ந்த குமிழ்வடிவான வேர்ப்பூண்டினை உடைய.
Caulinary, Cauline
(தாவ.) தண்டைச் சார்ந்த தண்டில் மேலுள்ள தண்டில் தோன்றுகிற.
Cauminal
முகட்டினைச் சார்ந்த (ஒலி.) நாநுனியை மேற்புறமும் பின்புறமும் திருப்புவதால் தோன்றுகின்ற.
Cerebralism
மனத்தின் செயல்களெல்லாம் மூளையில் தான் தோன்றுகின்றன என்னுங்கோட்பாடு.
Crab-yaws
உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் தோன்றுகிற தொற்றுநோய்க் கட்டி.
Crepuscular, Crepusculous
அந்தி அரை ஒளி சார்ந்த மங்கலான விட்டுவிட்டு ஒளிர்கிற முழுவிளக்கமற்ற முழு அறிவொளி பெறாத (வில.) அந்திமாலையில் தோன்றுகிற அந்தி ஒளியில் விரைவியக்கமுடைய.
Dentilingual
பல்லுநாவொலி பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.
Emergent
வெளிப்படுகிற திடுமெனத்தோன்றுகிற எதிர்பாராமல் கிளம்புகிற அவசரமான இயல்மலர்ச்சிவழி இயல்பாகத் தோன்றுகிற.
Endemic
திணையின் முறைப்பட்ட நோய் (பெ.) நோய் வகையில் திணையின முறைப்பட்ட குறிப்பிட்ட சில இடச்சூழல்கள் மக்கட்சூழல்கள் சார்ந்து முறையாகக் குறிப்பிட்ட காலங்களில் தோன்றுகிறது.
Eruptive
வெடிக்கிற திடீரென வெடிக்கும் இயல்புடைய எரிமலை வெடிப்பினால் தோன்றுகிற எரிமலை வெடிப்பினால் மேலுந்தப்பட்ட எரிவெடிப்பைச் சார்ந்த.
Exopathic
நோய்வகையில் உடம்புக்கு வெளியேயிருந்து தோன்றுகிற.
Fulminant
வெடிக்கிற திடீரென்று தோன்றுகிற.
Fungous
காளான் சார்ந்த காளான்த இயல்புடைய காளான் போல் தோன்றுகிற நிலையில்லாத மென்மை வாய்ந்த பஞ்சுபோன்ற.
Galvanic
(வர.) மின் ஆற்றல் சார்ந்த மின் ஆற்றலால் விளைந்த ஆற்றலுண்டுபண்ணுகிற திடீரென நிகழ்கிற மிக் ஆற்றல் போன்றியங்குகிற புன்னகையிலும் அசைவிலும் திடீரென்றும் செயற்கையாகவும் தோன்றுகிற.
Humoralism
உடலில் நீர்க்கசிவுப் பொருள்களுள்ள நிலை உடலின் நீரியல் தாதுக்களின் நிலை சார்ந்ததே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாடு.
Humoralist
உடலின் நீரியல் தாதுப்பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னுங் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
Likely
பெரும்பாலும் நேரக்கூடிய நிகழும் சாத்தியக்கூறுடைய உண்மையாயிருக்கக் கூடிய ஆயிருக்கக்கூடிய எதிர்பார்க்கப்படுகிற பொருத்தமானது போல் தோன்றுகிற செய்யத்தக்கவர்போல் தோன்றுகிற (வினையடை) பெரும்பாலும் நிகழும் சாத்தியக்கூறுடையதாக நம்பக்கூடியதாக.
Mid
நடு (பெயரடை) நடுவிலுள்ள இடைப்பட்ட இடைநிலையான இடைத்தரமான (ஒலி) ஒலிவகையில் உயர்வு தாழ்வு ஆகிய ஒரு நிலைகளுக்கும் இடைப்பட்ட நடுநிலையில் தோன்றுகிற.
Naked
உடுப்பற்ற மேற்பார்வையற்ற பாதுகாப்பற்ற உறையற்ற மேல் வளர்ச்சியற்ற மரஞ்செடி கொடியற்ற புல் புதரற்ற மழுங்கலான வெறுமையான புறத்திரையற்ற அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற புனைவற்ற ஒப்பனையற்ற உருமாறாத இயல் எளிமை வாய்ந்த மறைவற்ற ஒளிவற்ற அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற மரஞ்செடி வகையில் இலைதழையற்ற துணையாதரவற்ற துணை இணைவுகளற்ற கருவித்துணை இல்லாத வெறுமையான வெட்டவெளியான.
Neptunian
பாறைகள் சிலவற்றின் நீர்வழித் தோற்றக் கோட்பாடுடையவர் (பெ.) (மண்.) நீரின் செயலால் தோன்றுகிற.
Plausible
சரியாகத் தோற்றமளிக்கிற எளிதில் நம்பத் தக்க வாத வகையில் நேர்மையாகத் தோன்றுகிற ஆள்வகையில் புறத்தோற்றத்தில் நேர்மையானவராகத் தெரிகிற.
Prima Facie
முதற்காட்சியில் தோன்றுகிற முதல் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்ட (வினையடை.) முதல் தோற்றத்திலேயே.
Random Fonts
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23406
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12370
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24848
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79021
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60288
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12853
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14278
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19344
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20170

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close