English to Tamil Dictionary: தோற்றத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amaurosis
பார்வை நரம்புக்கோளாற்றினால் உண்டாகும் குருட்டுத்தன்மை கண்ணின் புறத்தோற்றத்தினால் மாறுதல் தோன்றாத குருட்டுத்தன்மை.
Antemundane
உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
Azoic
உயிரினங்களின் தோற்றத்திற்கு முன்னுள்ள உயிரினத்தடமற்ற.
Big
பெரிய பருத்த பேரளவாள பாரித்த கருத்தரித்த முக்கியமான வீறிய தோற்றத்தாலுயர்ந்த உரத்த பகட்டான (வினையடை) பகட்டாக பாரித்து.
Complexional
மேனி நிறஞ்சார்ந்த இயல்நிறம்பற்றிய முகத்தோற்றத்துக்குரிய.
Dawn
விடியல் புலரி விடியலொளி தொடக்க ஒளி முழ்ல் தோற்றம் தொடக்கம் (வி) பொழுது புலர்வுறு பகலொளி தொடங்கு ஒளிவளரத் துவங்கு தோற்றத் தொடங்கு.
Dazzle
மினுமினுப்பு பகட்டு பளபளப்பு கண்கூசப் பண்ணும் பொருள் (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய் மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய் பெருமையால் திகைக்கவை அளவினால் பொறி கலங்கவை.
Debunk
உவ்ர்ச்சித்திரை கிழி பாசாங்கை அம்பலப்படுத்து மேற்பூச்சகற்று போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Defacement
உருவழித்தல் தோற்றத்தைக் கெடுத்தல் அழகைக் கெடுத்தல் புரியாதாக்குதல் துடைத்தழிப்பு அழகை அழிப்பது.
Diminish
குறைபடுத்து குறைவாக்கு ஒருகூறு பிரித்தெடுத்துக் குறை வன்மை குறைவு செய் தாழ்தது தரக்குறைவு உண்டுபண்ணு குறைபடு குறுகு தோற்றத்தில் சிறிதாகு வலுக்குறைபடு தணி தாழ்வுறு கூம்பி ஒரு முனைப்படு.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Distort
உருவேறுபடுத்து உருச்சிதை வடிவு அலங்கோலமாக்கு வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு கருத்தினைப் புரட்டு சய்திகளைத் திரித்துக்கூறு நோக்க வகையில் மாறாட்ட செய் மெய்ம்மை திர்த்துப் புரளிசெய் தவறான வழியில் செலுத்து.
Epideictic
வெளித்தோற்றத்துக்கான.
Expressional
சொல்லமைப்புக்குரிய முகத்தோற்றத்துக்குரிய கலைத்தொனிபாவம் சார்ந்த உணர்ச்சி வெளிப்பாட்டுக்குரிய.
Face-lifting
முகச்சுருக்கத்தை நீக்கி இளமைத் தோற்றத்தை அளிக்கும் அறுவைச் செயல்.
Favour
நட்பாதரவு நல்லெண்ணம் தயவு கருணை அன்பாதரவு நலம் அனுகூலம் துணையாதரவு உதவி மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் சலுகை ஒரு சார்பு ஓரவுணர்வு நட்புநோக்கு தயவுக்குறிப்பு ஒப்புதல் குறிப்பு அன்புச்செயல் ஆதரவுச்செயல் அன்புச்சின்னம் ஆதரவு அறிகுறி திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை (வினை) நல்லெண்ணம் காட்டு கண்ணோட்டம் செய் அன்புடன் நோக்கு அன்புடன் நடத்து ஆதரவு காட்டு சாதகமாயிரு சார்பாகத் தௌிவு கொடு கோட்பாட்டுக்கு வலியுறவு அளி செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு உதவு ஆதரி நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு சலுகையளி நலம் வழங்கு விரும்பு விருப்பம் தெரிவி விருப்பத்தேர்வு செய் ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு தோற்றத்தில் ஒத்திரு.
Fire-blight
கனிமரங்களுக்குக் கரிந்த தோற்றத்தைத்தரும் காளான் நோய்வகை.
Fission
(உயி.) புது உயிரணுக்களின் தோற்றத்திற்காக உயிரணுக்களைப் பிளத்தல் இன்பப்பெருக்கத்துக்காக உயிரணு வெடித்தல் அணுப்பிளப்பு அணுவின் கருவுள் பிளப்பு.
Foil
பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம் அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள் முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு உலோக மெருகூட்டப்பட்ட தாள் தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய் பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.
Granite-ware
கருங்கல் போன்ற தோற்றத்தோடு கூடிய புள்ளிகளுள்ள மட்கலம் மெருகிடப்பட்ட இரும்புக்கல வகை.
Hagioscope
உயர் பலிபீடத் தோற்றத்தைக் காணக்கூடிய திருக்கோயிற் சுவரின் கோணல் திறப்பு அல்லது துளை.
Impedance
(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
Impose
சட்டக்கோப்புச்செய் அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை வரி சுமத்து வலிந்து கடமை ஏற்கச்செய் பணிகளைச் செய்யும் படி ஏற்பி பொறுப்புகளை ஒப்படை போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய் ஏமாற்று தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Kodak
தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி (வினை) தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி தோற்றத்தை விவரித்துக் கூறு.
Languish
சோர்வடை ஊக்கங்குறைவலுக்குறைவாகு குறைபடு தளர்வுறு நலிவுறு மெலிவுறு சோர்வூட்டும் சூழ்நிலையின்கீழ் வாழ் சோர்வுற்ற தோற்றத்தை மேற்கொள் மேலீடான மெல்லுணர்ச்சி உடையதாகப் நிலையுடைய.
Random Fonts
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10094
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11136
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15254
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7151
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14299
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close