English to Tamil Dictionary: தோல்வியுறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bankrupt
(சட்.) ஒட்டாண்டி பொருளற்ற கடனாளி கல்ன் தீர்க்க வகையில்லார் வாமணிகத்தில் தோல்வியுற்றவர் (பெ) கல்ன் தீர்க்க வகையற்ற பொருளகவகையில் நொடித்த திறன் இறந்த(வினை) ஒட்டாண்டியாக்கு கல்ன் தீர்க்க வகையில்லாமற் செய் வாணிகத்தில் தோல்வியுறு.
Catiline
துணிகரச் சதிகாரன் கி.மு. 63-இல் ரோமாபுரிஅரசைக் கவிழ்க்க முயன்று தோல்வியுற்ற செர்கியஸ் கேட்டிலினா என்பவன்.
Checkmate
சதுரங்க ஆட்டத்தில் 'மன்னர்' தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டுண்டுக் கிடத்தல் முடிவான தோல்வி (வி.) சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் 'மன்னரை' த் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப்பாடு தோல்வியுறச்செய் ஒருவர் முயற்சியை வீணாக்கு.
Codille
சீட்டாட்ட வகையில் கேள்வி கேட்டவர் தோல்வியுறும் நிலை.
Confound
தோல்வியுறச் செய் அவமாக்கு கலை சீர்குலை அலங்கோலமாக்கு குக்ஷ்ப்பு திகைப்பூட்டு பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு வியப்படைவி வாதத்தில் தோல்வியடையச் செய்.
Dead-beat
முற்றிலும் தோல்வியுற்ற தீரக்களைத்த.
Discomfit
சண்டையில் தோல்வியுறச்செய் குறுக்கிட்டுக் கெடு மன உலைவுண்டாக்கு.
Down-and-out
குத்துச்சண்டையில் மீளமுடியாது அடிபட்டவர் வாழ்க்கையில் தோல்வியுற்றவர் துணையற்றவர் (பெயரடை) வாழ்க்கை வளமிழந்த.
Drub
மொத்து தடியால் அடி நையப்புடை சண்டையில் தோல்வியுறச்செய் கருத்தை அறைந்து செலுத்து
Euchre
அமெரிக்கச் சீட்டாட்ட வகை (வினை) அமெரிக்கச் சீட்டாட்ட வகையில் மூன்று பிடி பிடிக்காமல் தோல்வியுற்ற எதிர்ப்பாட்டக்காரரின் மீது கெலிப்பாதாயம் பெறு.
Failure
தோல்வி வெற்றிபெறாமை வெற்றிபெறாதவர் தோல்வியுறுபவர் குறைபாடு தளர்வு சோர்வு அழிவு நொடிப்பு செயலொழிவு நிகழாமை தொடர்பறவு வராமை கடனிறுக்க மாட்டாமை.
Finisher
செய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர் செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம் கடுந்தாக்கு தோல்வியுறச்செய்யும் பொருள் உறுபேரடி அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி அழுத்தும் மாத்துயர்.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Indefectible
தோல்வியுறாத தவறாத கெடாத குற்றமற்ற மாசற்ற.
Kill
கொல்லுஞ் செயல் கொலை வேட்டையிற் கொல்லப்பட்ட உயிரினம் சொல்லப்ப்ட இரை புல்வெளிப்பந்தாட்டத்தில் மீட்டு வாராத பந்தடி (வினை) கொல்லு நோய்வகை உயர்ப்போக்கு கொலைசெய் தூக்குலிடு செடிகொடி உரங்குன்றச் செய் வலுவழி உணர்ச்சி இல்லாதாக்கு எதிர்மாற்று வண்ணத்தால் முனைப்பழி நேரத்தை வீணாகக்கழி மட்டுமீறிப் போற்தலுக்கு ஆளாக்கு மட்டு மீறிக் களிப்பூட்டு மட்டுமிஞ்சிக் கவர்ச்சி செய் சட்டப் பகர்ப்பை முற்றிலும் தோல்வியுறச் செய் உதை பந்தாட்டத்தில் பந்தை அசைவின்றி நிறுத்து புல்வெளிப் பந்தாட்டத்தில் பந்து மீண்டுவராபடி அடி மறுத்தொதுக்கு தள்ளு களை கரைசலை நீராளமாக்கு செறிவு கெடு உணவுக்குரிய உயிரின வகையில் கொன்றபின் கொழுவிய இறைச்சி தருவதாயிரு புனைகதையில் பாத்திரஞ் சாவதாகத்தீட்டு.
Lose
இழ இழக்கப்பெறு தொலைத்துவிடு கெடப்பெறு கைதவறவிடு கைநெகிழவிடு மாள்வு மூலம் பிரிவுறப்பெறு மாளப்பெறு இழந்து கையறவுறு உறவு அகலப்பெறு தொடர்பு நீங்கப்பெறு உடைமை நீங்கப்பெறு பறிமுதல் செய்யப்பெறு பந்தய முதலியன கையிழக்கப்பெறு இழப்பு உண்டாகப்பெறு பொருட்டசேதமடை குறைபாடு அடை நலம்பாதிக்கப் பெறு ஆற்றலிழ சோர்வுறு செயல் பிழை வழி தவறு காணாமல் திகைப்புறு வீணாக்கு பயனின்றிக்கழி பயனிழ பயனில்லாமல் போ வாய்ப்பிழ வண்டி முதலியவற்றிற்கான நேரம் தவறு தோற்றிழ தோல்வியுறு கெலிப்பிழ தோல்வியுறச்செய் தோல்விக்காரணமாயமை நிறைவேறாமற்போ தன்வயமழியச்செய் முனைப்பழியச்செய் மறைப்புச்செய் தோல்வி அணுகுநிலை பெறு.
Out
வெளியேயிருப்பவர் வெளியேயிருப்பது புற நீட்டம் புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது புற வளைவு அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது பொழுதுபோக்குப் பயணம் வெளியே போகும் வழி (பெயரடை) புறம்பான புற எலலையடுத்துள்ள தொலைவிலிருக்கிற ஆட்ட வகையில் வீட்டுக்கு வெளியே ஆடப்படுகிடிற அயல் நாடுகளில் ஆடப்படுகிற வெளி நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத வழக்கமானதைவிடப் பெரிதான (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வெளியேற்று குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய் வெளியேகு வெளியே வா கழலு வெளிக்கொணர் பேசு (வினையடை) புறத்தே வெளியே உள்ளேயிராமல் வெளிப்புறமாக பிற நாடுகளில் புறநோக்கி உலக நனின்றும வலகி மற்றவர்களிடமிருந்து அப்பாலாக மொத்தத்திலிருந்து பிரிந்து எல்லைகளுக்கப்பால் வழக்கமான இடம்விட்டு முதல் நிலையிலிருந்து விலகி தொலைவிடத்தே தொலைவிடம் நோக்கி கடல் நோக்கி தாயகத்தை விட்டு. நீங்கி கட்டிடததைவிட்டு விலகி திறந்த வெயிளில் திறந்த வெளிக்குள் ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில் பதவியிலிராமல் வழக்காற்றிலிராமல் ஆட்டத்திலிராமல் பந்தடிப்பவராயிராமல் விலக்கப்பட்டு போட்டியினின்றும் சில காலம் விலகி வெற்றியடைந்த நிலையில் குறியைவிட்டு விலகி பிழைபட்டு சரியான வடிவத்திலிராமல் நல்ல நிலைமையிலிராமல் மலைப்புற்று ஒத்துப்போகாமல் பங்கிடப்பட்டு மற்றவர்கள் வசத்தில் பொதுமக்கள் வசத்தில் கடனாக முடிவு நோக்கி முடிவில் களைப்புற்ற நிலையில் அவிந்துபோன நிலையில் முழுவதும் தீர இழப்புக்குடபட்டு களத்தில் ஒன்றைத் தேடிக்கொண்டு வெளிப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு கலகம் விளைத்து வேலை நிறுத்தத்திலீடுபட்டு பாதுகாப்பற்ற நிலையில் மறைந்திராமல் இருட்டிப்புக்குடபடாமல் பொதுமக்களுக்குமுன் வீடடுப்பணியில் விரிந்து மலர்ச்சியுற்று உரக்க வலுக்கட்டாயமாக ஒளிவு மறைவின்றி விட்டுவிலகி இருந்து வெளிப்புறநோக்கி திறந்தவெளிநெடுகலாக அந்தோ போ அழிந்துகோ ஆட்டமிழந்தாய் ஆட்டமிழந்தார் வெட்கம்.
Out-jockey
வளைத்து எட்டிப்பிடி ஏய்த்துக் காரியமாற்றிவிடு ஏமாற்றி வெற்றிகாண் மட்டுமீறிச் செயலாற்றித் தோல்வியுறச்செய்.
Outmaneoeuvre
சூழ்ச்சித்திற மேம்பாட்டால் வெல் திட்ட மேம்பாட்டினால் தோல்வியுறுவி.
Outvote
மேம்படு வாக்குகள் பெற்றுத் தோல்வியுறச்செய்.
Plough
ஏர் கலப்பை உழுத நிலம் கலப்பை போன்றுள்ள கருவி வகைகளில் ஒன்று தேர்வில் மாணவனைத் தள்ளிவிடுதல் (வினை.) உழுசாலிடு புரட்டு நிலம்பறிகிளறு கலப்பையைக் கொண்டு மேற்புறத்தைக் கீறு கல்லியெறி சால்வரியிடு நெற்றியில் திரைவிழச் செய் மிகு உழைப்போடு முன்னேறிச்செல் கப்பல் வகையில் தண்ணீரைக் கிழித்துக்கொண்டு செல் வழி உண்டுபண்ணிக் கொண்டுசெல் தேர்வில் மாணவனைத் தோல்வியுறச்செய்.
Rope
கயிறு சணலின் புரி முறுக்கு கம்பிவல்ம் தோல்வார் முறுக்கு முத்துவடம் வெங்காயக் கோவை மீன்சினையின் தொடர் வரிசை வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள் கயிறுபோன்ற பசைப் பொருள் (வினை) கயிற்றால் கட்டு விரிந்து கட்டு கயிறு கொண்டு இறுக்கிப்பிணை மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை ஆளைச் சேர்த்துக்கட்டு வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை பந்தயத்தில் குதிரையைத் தடைசெய் கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய் ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய் கயிறு போன்றாகு பிசுபிசுப்பாகு.
Short-head
குதிரைப் பந்தயத்தில் குதிரைத் தலை நீளத்தை விடக் குறைவான தொலைவுக் குறைபாட்டினால் தோல்வியுறுவி.
Slump
மந்தம் திடீர் விலை வீழ்ச்சி படுவிலை இறக்கம் மறுக்கம் திடீர் அக்கறைக் குறைவுநிலை (வினை.) திடீரென விலையிறங்கு வெற்றி கிட்டாமற்போ முழுத்தோல்வியுறு.
Smite
(பே-வ) அடி தாக்கு முஸ்ற்சி (வினை) அடி தாக்கு வாளால் வீக்கு வெட்டு கொல்லு முற்றிலும் தோற்கடி கடுந்தோல்வியுறச்செய் கடுந்தண்டனை அளி நோய் வகையில் பீடித்தல் செய் தொல்லைகள் வகையில் பற்றிப்பிடி அவாவகையில் கவர்ந்தீர்த்துப் பிடித்தாட்டு அழகுவகையில் பற்றி வீழ்த்து காதல் வகையில் ஆட்டிப்படைத்து ஆட்படுத்து திடுமென வந்துறு திடுமென வந்து கேடுசெய்வி துன்புறுத்து மனம் புண்படுத்து வீழ்த்து வீழ்ச்சியுறுவி.
Random Fonts
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9110
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18565
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10775
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19654
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33066
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93313
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close