English to Tamil Dictionary: தௌிவுபடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clarify
தௌிவுறும்படி செய் தௌிவாக்கு துலக்கி அழுக்கு நீக்கித் துப்புரவாக்கு பளிங்குபோல் ஆக்கு வெண்ணெயைத் துப்புரவாக்கி நெய்யாக மாற்று தௌிவாகு துலங்கு தௌிவுபடு பளிங்கு போலாகு.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Confute
தவறு எண்பித்துக்காட்டு வாதம் தவறென்று தௌிவுபடுத்து மறுத்துரை.
Conviction
குற்றத்தீர்ப்பு குற்றவாளியென முடிவு செய்தல் குற்ற எண்பிப்பு குற்றவாளியெனத் தௌிவுபடுத்துதல் மெய்ப்பிப்பு மெய்ம்மை காணும்படி செய்தல் உள்ளத்தின் உறைப்பு மெய்ம்மையில் பற்றுறுதி பற்றுக்கோள்.
Dawn On, Dawn Upon
முதல் முதலாகத் தௌிவுபடு விளக்கமாகப் புலப்படத் தொடங்கு.
Define
வரையறு எல்லை தௌிவுபடுத்து கருப்பொருள் தொகுத்துரை பொருள் வரையறை செய்.
Define
வரையறு எல்லை தௌிவுபடுத்து கருப்பொருள் தொகுத்துரை பொருள் வரையறை செய்.
Demonstrate
செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு செயல் விளக்கமணி எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து வாதமூலம மெய்ப்பி மெய்ம்மை உறுதிப்படுத்து தௌிவுபடுத்திக்காட்டு கண்கூடாகக் காட்டு உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
Demonstrative
சுட்டுச்சொல் சுட்டுச்சொல் சுட்டியல் மறுபெயர் சுட்டியல் பெயரடை சுட்டியல் வினையடை (வினை) சுட்டுகிற சுட்டிக்காட்டுகிற தௌிவுபடுத்துகிற விளக்கிக்காட்டும் இயல்புடைய வாதமுறயில் முடிவான சான்று விளக்கத் திறமுடைய மெய்ப்பிக்கும் இயல்வுடைய உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த வெளிப்படக் காட்டும் இயல்புடைய.
Depict
தீட்டிக்காட்டு வரைந்து காட்டு படமாக்கித் தௌிவுபடுத்து வண்ண ஒவியப்படுத்து கருத்து உருப்படுத்திக்காட்டு சொற்கள் மூலம் விரித்துரை நுட்பமாக விளக்கிக்பாட்டு உருவமைதி உண்டுபண்ணு.
Emerge
நீர்மத்தின் மேலெழு கிளம்பு வெளிப்பட்டுத்தோன்று வெளிப்படு மீள் விட்டு வெளியேறு ஆய்வின் விளைவாகத் தௌிவுபடு.
Enounce
விளங்கக்கூறு தௌிவுபடக்கூறு சொற்களை ஒலி உச்சரி.
Enunciable
தௌிவுபடக்கூறப்படத்தக்க.
Enunciate
விளங்கக்கூறு தௌிவுபடக்கூறு.
Evidence
சான்று சான்றாளர் சான்றனார் குழு சான்றுமூலம் சான்றவிப்பு எண்பிப்புக்குரிய ஆதாரம் அடையாளம் அறிகுறி தடம் தௌிவு வெளிப்படத்தெரியும் பொருள் (வினை) சான்றளி எண்பி தௌிவுபடுத்து கட்டிக்காட்டு சான்றுபப்ர்.
Exonerate
குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய் குற்றமில்லையென்று தௌிவுபடுத்து பொறுப்பிலிருந்து விடுவி.
Exoneration
பழிதுடைத்தல் குற்றம் இல்லையென்று தௌிவுபடுத்தல் பொறுப்பு விடுவிப்பு.
Irradiate
ஒளிவீசு ஒளியால் நிரப்பு ஒளிவிளக்கஞ்செய் பொருள் விளங்கும்படி செய் விளக்கு தௌிவுபடுத்து முகத்தை மகிழ்ச்சியால் ஒளிபெறச்செய் கதிரவன் ஒளிக்கு உட்படுத்து கதிரவன் ஒளியின் ஊதா கடந்த நிறத்தின் செயலுக்கு உட்படுத்து.
Light
ஒளி வெளிச்சம் படரொளி ஒளிபரப்பு திறந்த அகல்வெளி விளக்கு விளக்கொளி அழல்நா விளக்கொளிப் பிழம்பு ஒளிதரும் பொருள் நெருப்புப்பற்றவைக்க உதவும் பொருள் வானொளிக்கோலம் ஒளிபட்டு மின்னும் பொருள் மினுக்கம் மின்னொளி பகலொளி பகல் ஒளித்தோற்றம் பார்வை நோக்கு கண்பார்வையாற்றல் தௌிவு விளக்கம் களை பொலிவு ஒளிக்கூறு ஒளிவரும் புழைவழி பலகணியின் செங்குத்தான கூறு (சட்) பலகணி ஒளி வீழ்வு உரிமை கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கததுக்கான கப்பலின் ஒளிவரி ஓவியத்தின் ஒளி வண்ணம் படத்தின் பொலிவுக்கூறு அறிவொளி அறிவு விளக்கம் ஆய்வுநோக்கு ஆய்வுநோக்குக் கோணம் ஆராய்ச்சி மெய்யறிவு மனத்தௌிவு அறிவுவிளக்கத் துணை அறிவுவிளக்க வழிகாட்டி அறிவுவிளக்கப் பண்பு வழிகாட்டும் பண்பு அருளொளி அருளொளி விளக்கம் மெய்ஞ்ஞானம் தூண்டுரை தூண்டுகுறிப்பு புதிர்விளக்கக் குறிப்பு (பெ.) விளக்கு வசதி செய்யப்பட்ட வெளிச்ச மிக்க ஒளிச்சாயலான வெண்மைகலந்த இருண்டிராத வெளிறிய இளஞ்சாயலான (வினை) ஒளிபொருத்து ஒளியூட்டு விளக்குப்பொருத்து விறகு பற்றவை தெருவிளக்குகள் ஏற்று தீப்பற்று விளக்குப்பற்றிக்கொள் எரி ஒளி கொடு ஒளிவிளக்கஞ் செய் விளக்கு முனைப்பாகக் காட்டு தௌிவுபடக் காட்டு வழிகாட்டு களையூட்டு பொலிவூட்டு.
Prove
மெய்ப்பி சான்றுறுதிசெய் சரியென்று காட்டு தேர்வுமூலம் உறுதிப்படுத்து வாதமூலம் நிலைநாட்டு செயல்மூலம் விளக்கு விசாரணையால் தேர்ந்துகாண் தௌிவுபடுத்து சோதனை செய்துபார் கணிப்பினை வேறுமுறையால் சோதித்துச் சரிபார் பண்பு தேர் துப்பாக்கிவகையில் நோட்டம் பார் தௌிவுபடு பின்னால் விளக்கமுறு நிலையடை காணப்படு என்று காணப்பெறு வந்தமைவுறு ஆகு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Refine
மாசகற்று துப்புரவு செய் தௌிவாக்கு அழகியதாக்கு நேரிதாக்கு பண்பு மேம்படுத்து நாகரிகமுடையதாக்கு சுவைநுட்பமூட்டு ஒழுகலாறுகளைப் பண்படுத்து புறத்தோற்றத்துக்கு மெருகிடு தூய்மையாகு தௌிவுபடு நாகரிக நடத்தைவளரப்பெற மென்மைநயம் மிகுதியாகப் பெறு மொழிவகையிற் செப்பஞ் செய் கருத்துச் சொல் திட்ப நுட்பங் கையாளு நேர்த்தி நுட்பங் கையாண்டு செம்மைப்படுத்து நுட்பமான வேறுபாடுகள் செய் மிகு நுட்பமாக விரித்து உரையாடு.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Show
கண்காட்சி பார்வை அணி பகட்டணி பொருட்காட்சி அணி வேடிக்கைக்காட்சி வேடிக்கை விளையாட்டுக்காட்சி வெளித்தோற்றம் புறப்பகட்டு பகட்டாரவாரம் படாடோபம் போலித்தோற்றம் மெய்ப்பு பிறர் மெச்சுவதற்காக மேற்கொள்ளப்படும் நடிப்புத்தோற்றம் காட்டுகை (இழி.) போலி நிறுவனம் (இழி.) பாசாங்கு நடவடிக்கை (இழி.) பிறரை ஏய்க்கும் வெற்றுவேட்டு நடவடிக்கை (இழி.) போலி நடிப்பு பிறர் மெச்சுவதற்கான நடைமுறை (இழி.) தற்பகட்டு வாய்ப்பு தற்பகட்டு நடவடிக்கை (மரு.) கன்னிக்குட உடைவு பிள்ளைப்பேறுக்கு முற்பட்ட நீர்மக்கசிவு (வினை.) காண்பி காட்டு காட்சிக்கு முன்வை பார்வைக்கு வழங்கு பார்க்கவிடு திறந்துகாட்டு நீட்டிக்காட்டு சுட்டிக்காட்டு நடத்திக்காட்டு வெளிப்படுவி தோற்றுவி தெரியச்செய் தௌிவுபடுத்து எண்பி மெய்ப்பித்துக்காட்டு பொருள் விளக்கு அறிவுறுத்து பயிற்றுவித்தறிவி வழிகாட்டு வழிகாட்டியாயுதவு கொண்டுசென்று சுற்றிக்காண்பி கட்புலனாகு தோன்று புலப்படு முன்வந்து வெளிப்படக் காட்சியளி.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14505
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36330
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17514
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7088
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6230
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18947
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12216
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7116
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 8549
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7695

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close