English to Tamil Dictionary: நடிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acting
செய்தல் நடிப்புக்கலை பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலைபார்த்தல் (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Affectation
பாசாங்கு செயற்கை நடிப்பு போலிப்பகட்டு பகட்டு நடை.
Affected
செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான.
Ape
குரங்கு வாலில்லாக்குரங்கினம் பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர் பிறர்போல் நடிப்பவர்(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று பிறர்போல் நடி.
Barn-stormer
பல இடம் பெயர்ந்து நடிப்பவர்.
Buskin
முழந்தாளவான காலுறை பண்டைக் கிரேக்க நாட்டில் துன்பியல் நாடகங்களில் நடிப்போர் உயரமிகுத்துக் காட்ட வழங்கப்பட்ட மேட்டு உள்ளடி கொண்ட நீள்புதைமிதி.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Cast
எறிதல் வீச்சு தூண்டில் எறிவு எறிபடை வீச்சு ஆழம் பார்க்கும் குண்டிழை எறிவு தூண்டில் முனைப்பகுதி தூண்டிவிடத் தக்க இடம் எறிதொலை வார்ப்புரு வார்ப்புருவின் வார்ப்பட அச்சு உருவம் வடிவம் பொறிப்பு வண்ணம் நிறத்தின் சாயல் பண்பு குற்ற அளவு நாடக உறுப்பினர் நடிப்புப் பாகுபாடு நடிப்புப் பாகுபாட்டுத் திட்டம். நடிகர் நாடகப் பகுதி நாடக உறுப்பினர் குழு நாடகக்காட்சி மாதிரிக்காட்சி காட்சித் திருப்பம் வாழ்க்கைப்போக்கின் திருப்பம் காலத்திருப்பம் தற்செயல் நேர்ச்சி சூதாட்டத்தில் குருட்டுயோக எறி குருட்டு வெற்றி முயற்சி பார்வை நோட்டம் விழிக்கோட்டம் பறவை எச்சம் வண்டியில் சிறிது தொலை ஏற்றியதவுதல் தொகைக்கூட்டிக் கணித்தல் பருந்தின் இணை. (பெ.) வார்த்து உருவாக்கப்பட்ட எறியப்பெற்ற விட்டொழிக்கப்பட்ட ஒதுக்கித்தள்ளப்பட்ட துறக்கப்பட்ட வழக்கில் முறியடிக்கப்பட்ட (வி.) எறி வீசியெறி விட்டொழி நீக்கு அகற்று துற வீழச்செய் விழவிடு வீழ்த்து வக்ஷ்க்கில் முறியடி இடு போடு மேலிடு சீட்டைப்போடு வாக்குரிமைச் சீட்டிடு கணி கூட்டிக்கணி வார்த்து உருக்கொடு கலைத்துறையில் பண்போவியம் உருவாக்கு ஒழுங்குபடுத்து நடிகரை நடிப்புப் பகுதிக்குத் திட்டம் செய் நடிப்புப்பகுதியை நடிகருக்கு உறுதிச்செய்.
Character
சிறப்பியல்பு பண்பு மரபுக்கூறு நற்குணம் ஒழுக்க உரம் நற்பெயர் நன்மதிப்பு மதிப்பு படிநிலை பண்பு விளக்கம் நற்சான்று தனிக்குறியீடு எழுத்து வரி வடிவு உருவடிவம் குறிவடிவம் கையெழுத்து நன்மதிப்புடையவர் பண்புடையவர் பண்புரு தெரிந்த மனிதர் ஆள் கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு பண்போவியம் நடிப்புறுப்பினர் நடிப்புப் பகுதி குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர் (வி.) உருவாக்கு செதுக்கு வரை எழுது விரித்துக் கூறு.
Charlatanism
போலி அறிஞர் இயல்பு பகட்டாவார நடிப்பு.
Cocktail
முழுப்பயிற்சி பெறாத வால்குறுகத்தறிக்கப்பட்ட பந்தயக்குதிரை பெரிய மனிதரைப்போல் நடிப்பவன் தேறல் கலவை வகை வண்டு வகை (பெ.) பந்தயத்துக்குரியதாயிருந்தும் நன்கு வளர்க்கப்படாத.
Coemption
வாணிகத்தில் தனிக் குத்தகையாகச் சரக்கு முழுவதையும் வாங்கிவிடுழ்ல் (ரோமன் சட்டம்) ஒருவரை ஒருவர் விற்றுக்கொள்ளும் நடிப்புடன் நடைபெறும் திருமண முறை.
Coquettish
நடிப்புக் காதல் புரிகிற பசப்புக்காரிக்கு இயல்பான.
Costume
ஆடை அங்கி மாதர் புற உடை பகட்டணி உடை உடையின் பாணி உடையின் புதுமை நயம் விசித்திரமான உடை வேடிக்கை நடிப்பு உடை (வி.) உடை வழங்கு உடையணிவி உடுத்து.
Counterfeit
போலியானவர் எத்தர் மோசடிக்காரர் போலியானது போலிநடிப்பு கள்ளச்சரக்கு போலி ஏடு போலி நாணயம் (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட போலியான மோசடியான கள்ளத்தனமான (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று உரிமையின்றி மேற்கொள் பொய்புனை மோசடி செய் போலி நடிப்பு நடி மிகளம் உரு ஒத்திரு.
Counterfeiter
போலி நடிப்புக்காரர் பொய்க் கையெழுத்திடுபவர்.
Create
படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Creation
படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Cue
நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல் நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு சரிநேர்வழி.
Demure
அமைதியான அடக்கமான பொறுமையான நடிப்பு நாணமுடைய.
Drama
நாகம் மேடை நடிப்பு நாடகக்கதை நாகக்கலை நாக இலக்கியம் நாடக ஏடு மேடைக் களியாட்டம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை.
Extra
மிகைப்படியானவர் மிகைப்படியானது தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர் (பெ.) தனி மிகையான மிகைப்படியான இயன்மிகையான இயல்பான வகையைவிடப் பேரளவான மேம்பட்ட பண்புடைய (வினையடை) மிகைப்படியாக தனிமிகையாக இஸ்ன்மிகையாக வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Feign
பாசாங்கு செய் போலி நடிப்புப்பழகு மாறாட்டம் செய் இல்லதை இருப்பதாகப் பாவனைப்செய் இட்டுக்கட்டு புனைந்துரை தவறான குற்றச்சாட்டு உருவாக்கு பொய்யாக இணைத்து உண்டுபண்ணு கள்ளப்பத்திரம் உருவாக்கு படை.
Random Fonts
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Mani Bangla Font
Mani
Download
View Count : 19921
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8879
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9251
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5395
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11910
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19543
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13875
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close