English to Tamil Dictionary: நடைப்பாணி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Fashionable
காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர் புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர் (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய காலநடைமுறைக்கேற்ற புதுத்தினுசான நவநாகரிகமான நடப்பிலுள்ள எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Foot
காலடி பாதம் விலங்கின் கால் ஊர்வனவற்றின் இயங்கு உறுப்பு தட்டுமுட்டுப் பொருள்களின் ஆதாரக்கம்பம் காலடி எடுத்துவைக்கும் தொலை நடைப்பாணி நடைவேகம் அடிப்பகுதி முனைப்பான கீழ்ப்பகுதி கட்டிலடி செய்யுளடியின் சீர் அடி பன்னிரண்டு அங்குல நீளமுள்ள நீட்டலளவைக் கூறு (தாவ.) இழிணைக்கும் உறுப்பு அல்லது பகுதி மலையடிவாரம் குன்று அடிப்புறம் ஏணியின் கீழ்ப்படி சுவரடி பட்டியல் இறுதிப்பகுதி பக்கக் கீழ்ப்பகுதி வகுப்பின் இறுதிக் கூறு வண்டல் மண்டி எண்ணெய்க்கசடு வண்டல் சர்க்கரை (வினை) நடனமாடு கால் அடியெடுத்துவை நட காலுறைக்குப் புதிய அடிப்பகுதி இடு தொகை கூட்டு தொகை ஏறு விலைப்பட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர்.
Latinity
லத்தீன் எழுதுபவரின் மொழிநடை லத்தீன் மொழிநடைப்பாணி.
Manner
பாங்கு பாணி முறைசெயல்வகை வழிவகை நடைப்பாங்கு எழுகுத்து நடைப்பாணி கலைப்பாணி எண்ணப்படிவம் வழக்கமரபு வகை மாதிரி.
Ultra-fashionable
தீவிரப் புதுநடைப்பாணி யார்வமுடைய.
Walk
நடத்தல் நடை நடமாட்டம் நடந்து செல்லுதல் நடைப்பாணி நடந்துசெல்லும் முறை நடவேகம் நடைத்தொலைவு உலா உலாச்செலவு உலாவரவு உலாவிடம் உலாவுதற்கேற்ற இடம் தனி மனிதர் விருப்பார்வ உலாவிடப்பாதை நடைபாதை நடைபாதை வழி சாலை இருபுற மரவரிசைப்பாதை ஒற்றையடிப்பாதை நடைப்பந்தயம் கூட்டணியின் நடை ஊர்வலம் விலங்கினப் பயிற்சியிடம் வேட்டை நாய்ப் பயிற்சியிடம் சண்டைக் கோழி வளர்ப்பிடம் அகல்வெளிக் கோழிப்பண்ணை தெரு விற்பனையாளர் சுற்றோட்டம் தெரு விற்பனையாளர் சுற்றோட்ட வட்டகை நடத்தை வாழ்க்கை முறை வாழ்க்கைத்துறை காட்டின் பகுதி (வினை.) நட நடந்து செல் நிலமீது செல் கால்நடையாகச் செல் மெல்லச் செல் ஊடாகச் செல் மீதாகச் செல் குறுக்காகச் செல் சுற்றிச் செல் நடந்து திரி உலாவு நடத்து நடததிச் செல் உடனாக நடந்த செல் உடனாக நடத்தற் போட்டியிடு நடத்தையுடையவராயிரு நடந்து கொள் ஒழுகு மென்னடை நடனத்தில் ஈடுபடுநடமாடு பேய்வகையில் சுற்றி ஊடாடு வேட்டைநாய்க்குட்டி வளையில் வளர்ப்புப் பொறுப்பை எடுத்துக்கொள் ( கப்.) முன்னேறிச் செல் (அரு.) எங்கும் சுற்றிச்செல் (அரு.) உயிரில் பொருட்கள் வகையில் இயங்கு (பே-வ) நெசவு-நுல்-ஆடை ஆகியவற்றின் வகையில் அலம்பித துப்பரவு செய்.
Random Fonts
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 161316
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19651
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10597
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24987
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4740
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9239
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9202
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11958

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close