English to Tamil Dictionary: நட்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Advance
முன்னேற்றம் வளர்ச்சி அபிவிருத்தி மேம்பாடு உயர்வு ஏற்றம் முன்பணம் அச்சாரம் கடன் நாடி நணுகுதல் நட்பு நாட்டம் (பெ) முன்னணியிலுள்ள முன்னீடான (வினை) முனை முந்து முனனேறு முன்னேற்றமடை உயர்வுபெறு மதிப்படை முன்னிடு உயர்த்து ஊக்கு முன்கொணர் முன்னதாக வழங்கு முன்பணம்கொடு கடன்உதவு.
Alienation
உடைமை மாற்றம் பராதீனம் நட்புப்பிரிவு வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
Alliance
நட்புத்தொடர்பு இணக்கநிலை நேரசாடு திருமணஉறவு உறவு ஒப்பந்தம்.
Ally
நட்புநாடு நண்பர் (வினை) ஒன்றுகூடு.
Ambuloatory
உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை(வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
Amicability,. Amicableness
நட்பாங்கிழமை.
Amicable
நட்பிணக்கமானநட்பு முறையான நட்புப்பாங்குடன் செய்யப்பட்ட.
Amity
நட்பு நட்புறவு நல்லெண்ணம்.
Association
கூடுதல் இணைதல் சேர்த்தல் கூட்டு சங்கம் தோழமைநட்பு நெருங்கிய பழக்கம் கருத்துத்தொடர்பு.
Banter
நயமான நகைச்சுவை நட்பார்வமுடைய கேலிப்பேச்சு(வினை) வேடிக்கையாகப் பேசு கேலி செய்.
Befriend
உதவு ஆதரி நட்புக்காட்டு நேசங்கொள்.
Betray
காட்டிக்கொடு நம்பினவரை ஏமாற்று நம்பிக்கை கெடு நட்புக்கேடு செய் உண்மையற்றவராயிரு தவறான வழிகாட்டு வஞ்சனை செய் கற்பழி மறைவெளியிடு பண்பு வெளிப்படுத்து சான்றாமை.
Bonhomie
(பிர.) நன்மகிழ்ச்சி நல்லியல்பு தோழமைப்பண்பு நட்புரிமைப் பழக்கம்.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Brotherhood
உடன்பிறப்பாளர் நிலை சகோதரர் என்ற நிலைபொதுப்பணிக்காகச் சென்று கூடி இருக்கும் நிலை நட்பு சமூக ஒற்றுமை உணர்ச்சி.fraternal relationship
Calumet
நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய் அமைதிச் சின்னம்.
Cold
மிகுகுளிர்ச்சிகடுங்குளிர்தணுப்புகுளிர்மிக்க வானிலைநீர்க்கோப்புதடுமல்சளி(பெ.) குளிர்மிக்கவெப்பமிழந்தவெப்பமற்றதண்ணியஉணர்ச்சியற்றகிளர்ச்சியற்றநட்பார்வமில்லாதபாசமற்றகருத்தில்லாதஒட்டாதகிளர்ச்சி தரா நிறமுடையநீலம் சாம்பல் வண்ணமான.
Conciliate
இணக்கப்படுவது சந்து செய்வி சரி செய்திணை தன் வயப்படுத்திக்கொள் நட்பினராக்கு நன்மதிப்புப் பெறு நட்பாடு.
Consortium
தோழமை நல்லுறவு நட்பு தொடர்பு அனைத்து நாட்டு வங்கி அல்லது நிதியின் கூட்டிணைப்பு காளான் வகைகளின் கூட்டிணைப்பு.
Cookie
நட்புநிரல்
Coolness
குளிர்பதம் மிதக் குளிர்ச்சி புறக்கணிப்பு கவனக்குறைவு நட்புத்தளர்ச்சி ஆர்வமற்ற தன்மை.
Correspondence
பொருத்தம் இயைபுடன்பாடு இடை ஒப்புமை ஒத்திசைவு நட்புத் தொடர்பு கடிதத்தொடர்பு கடிதங்கள்.
Cotton
பருத்திப்பயிர் பருத்திச்செடி பஞ்சு பருத்தி நுல் பருத்தி ஆடை (பெ.) பருத்தியாலான (வி.) பஞ்சு இணை இணங்கு ஒத்து இயை ஒன்றி இரு பற்றுக்கொள் பற்றுக்கொண்டு இணக்கமாயிரு நட்பாடு.
Disaffected
நட்புக்கேடுற்ற மனக்குறையுடைய அரசனிடம் பற்றுறுதியற்ற.
Disagreeable
மனத்துக்கொவ்வாத வெறுப்புத் தருகிற அருவருப்பான நட்புப்பாங்டகற்ற மனக்கோட்டமுள்ள சிடுசிடுப்பான தொல்லைதருகிற.
Random Fonts
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6166
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23054
Amma Bangla Font
Amma
Download
View Count : 47806
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7980
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 74658
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28729
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7738

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close