English to Tamil Dictionary: நண்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphipod
நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Brachyura
நண்டுகளை உள்ளடக்கிய உயிரினவகை.
Cancer
கடக இராசி ஆடி வீடு விண்மீன் குழு ஆடிக் கோடு உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.
Cancriform
நண்டு வடிவான புற்றுநோய் போன்ற.
Cancrine
நண்டு போன்ற மாலை மாற்றணி பொருந்திய.
Cancroid
நண்டு போன்ற உயிரினம் புற்றுப்போன்ற கட்டி (பெ.) அலவன் போன்ற புற்றுநோயை ஒத்த.
Carapace
ஆமை ஓடு நண்டு-நத்தை போன்றவற்றின் மேல் தோடு.
Cephalothorax
சிலந்தி-நண்டு போன்ற உயிரினங்களின் தலையும் மார்பும் ஒருங்கிணைந்த பகுதி.
Claw
விலங்கின் வளை நகம் பறவையின் கூருகிர் நண்டின் பொடுக்கு வண்டு முதலியவற்றின் இடுக்கிக் கால் நுனி வளைநகம் போன்ற கருவி (தாவ.) மலரிதழின் குறுகிய அடிப்பகுதி (வி.) நகத்தால் கீறு பிறாண்டு கிழி பிள சுரண்டு பிடி பற்றி இழு முகமன் கூறு முகப்புகழ்ச்சி செய் நேரடியாகப் புகழ்ந்து பேசு செல்வமாகக் கொஞ்சு (கப்.) காற்று முகமாகச் செல்.
Coral
பவழம் பவழப்பாறை கடலுயிர் வகையின் தோட்டின் செறிவடுக்கால் வளரும் பாறை கடலுயிர் வகை கடலுயிர் வகையின் குடியிருப்புத் தொகுதி பல் வளரும் குழந்தைக்குரிய பவழத்தாலான விளையாட்டுப் பொருள் நண்டின் பொலிவுறா முட்டைத் தொகுதி (பெ.) பவழத்தாலான பவழம்போன்ற செக்கச் சிவந்த.
Corf
நிலக்கரிச் சுரங்கத்தொழிலாளரின் கூடை கூண்டு இல்லாத பார வண்டி மீன் அல்லது நண்டின் வகையைப் பிடிக்கும் கூடு உயிருல்ன் மீன் வைத்திடும் கூடை.
Crab
நண்டு கடக இராசி ஆடிவான்மனை பளுவான பொருள்களை உயர்த்தும் இயந்திரம் (வி.) பக்கவாட்டில் நட விலாப்புறமாக ஓடு நண்டுபிடி.
Crab-louse
நண்டுருவப் பேன்வகை.
Crab-pot
நண்டுகளைப் பிடிக்க உதவும் பிரம்பாலான கண்ணி பொறி.
Crab-sidle
நண்டுபோல் பக்கவாட்டில் செல்.
Crawfish
நன்னீர் நண்டு வகை.
Crustacea
(ல.) நண்டு-நத்தை உள்ளடக்கிய கடலுயிர் இனப்பெருக்கம் பிரிவு.
Crustacean
நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய கடலுயிரினஞ் சார்ந்த ஒன்று (பெ.) நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய.
Dead Mans Fingers, Dead Mens Fingers
நண்டு போன்ற உயிரினங்களில் செவுளில் உள்ள விரலொத்த பிரிவுகள்.
Decapod
பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த.
Decapoda
பத்துக் கால்களுள்ள நண்டு இறால் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினம்.
Devil-crab
வழவழப்பான நண்டு வகை.
Fiddler
யாழ்வகை வாசிப்பவர் கூலிக்காக யாழ்வகை மீட்டுபவர் சிறு நண்டுவகை.
Fish-pot
விலாங்கு-நண்டு முதலியன பிடிக்கப் பயன்படும் பிரம்புவலைக் கூடை.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4684
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7149
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19648
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19057
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11359
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5514
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10530
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11067
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9035
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4720

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close