English to Tamil Dictionary: நண்பகல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angelus
கனனித்தாய் மேரி பற்றிய வணக்கப்பாடல் ரோமன் கத்தோலிக்க கோயில்களில் காலை நண்பகல் மாலை வழிபாட்டுக்கு அழைக்கும் மணி.
Ante Meridiem,(a.m.)
முற்பகலில் நண்பகலுக்கு முன்.
Antemeridian
நண்பகலுக்கு முந்திய முற்பகல் சார்ந்த.
Ascian
நண்பகலில் நிழ்லவிழப்பெறாத வெப்பமண்டலத்தில் உறைபவர்.
Brunch
காலை உணவிற்கும் நண்பகல் உண்டிக்கும் இடைப்பட்ட ஊன்.
Dejeuner
காலை உணவு நண்பகல் உண்டி.
Eight
எட்டு எண்மர் எட்டுப்பொருள்கள் நண்பகலுக்கு அல்லது நள்ளிரவுக்கு அடுத்த எட்டாவது மணி (பெ.) எட்டாவதான.
Four
நான்கு நான்கு என்னும் இலக்கம் நால்வர் நான்கு பொருள்கள்கொண்ட தொகுதி ஆட்டம் முதலியவைகளில் நான்குகொண்ட கெலிப்புப் புள்ளிகள் நான்கு துடுப்புள்ள படகு நீள் உருளைகள் நான்குள்ள இயந்திரம் நான்கு உருளைகளையுடைய விசைவண்டி 'நான்கு' என்னும் குறிஅளவுள்ள மிதியடி குறி அளவு நான்காகவுள்ள பொருள் நான்கு புள்ளிகளையுடைய அட்டைட நாலுகெலிப்புப் புள்ளித்தொகுதி நண்பகல் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் நான்காவது மணி (பெ.) நான்கு என்னும் எண்ணுக்குரிய.
Lunch
நண்பகலுணவு சிற்றுண்டி (வினை) நண்பகலுணவு உண் நண்பகலுணவு அளி சிற்றுண்டி அருந்து சிற்றுண்டி அளி.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Meridian
வான்கோள மைவரை வட்டம் உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம் நிலவுலக மைவரை வட்டம் ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம் வான்கோளங்களின் உச்சநிலை உச்சநிலை புகழுச்சி சிறப்பு முகடு நண்பகல் நண்பகற் சிறுதுயில் (பெயர நண்பகல் சார்ந்த உச்சநிலைக்கோள் சார்ந்த. மையவரை வட்டமீதான. வான்முகடு சார்ந்த மைவரை வட்டமீதான வான்முகடு சார்ந்த உச்சநிகோள் சார்ந்த உச்சநிலை சார்ந்த உச்ச நிறைவுக்குரிய புகழுச்சிக்குரிய உச்சவுயர்நிலைக்குரிய.
Midday
நண்பகல் (பெயரடை) நண்பகலுக்குரிய.
Noon
நண்பகல் உச்சிவேளை பகல் பன்னிரண்டுமணி.
Nummet
நண்பகல் சிற்றுண்டி.
Siesta
நண்பகல் குறுந்துயில்.
Underntime
நண்பகல் உணவு நேரம்.
Random Fonts
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35948
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15927
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9965
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12160
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 18682
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 20359

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close