English to Tamil Dictionary: நற்செய்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dove
புறா (கிறித்தவம்) தூய ஆவி மனப் புனிதத்தின் சின்னம் பணிவிணக்கத்தின் திருவுரு நற்செய்தி கொண்டு வருபவர் அமைதித்தூதர் அன்புக்குரியவர் (வினை) புறாவைப் போல் நடத்து.
Evangelism
விவிலிய 'நற்செய்தி'யைப் பற்றி மேடை உரையாற்றல்.
Evangelist
விவிலிய 'நற்செய்திகள்' எழுதிய நால்வரில் ஒருவர் 'நற்செய்திகளை'ப் பற்றி மேடையுரையாற்றுபவர் சமயத்திருப்பணி செய்யும் பொதுநிலை மக்களில் ஒருவர்.
Evangelistic
'நற்செய்திகள்' எழுதிய நால்வர்களைச் சார்ந்த விவிலிய நுல் மேடைப் பேச்சாளரைப் பற்றிய.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Gradual
ரோமன் கத்தோலிக்கக் கோயிலில் திருமுகப் பகுதிக்கும் நற்செய்திப் பகுதிக்கும் இடையே எழுப்பப்படும் எதிர்க் குரற்பாடல் பகுதி எதிர்க்குரற் பாடற் பகுதிகள் அடங்கிய சுவடி.
Logion
புறப்பதிவுப் பொன்மொழி விவிலிய நற்செய்தி வரலாறுகள் நான்கினுக்குப் புறம்பாகப் பதிவு செய்யப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள இயேசுநாதரின் வாயுரைப் பொன்மொழி.
Random Fonts
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6049
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11360
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11407
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3838370
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10787
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12488
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close